ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் தரிசனத்திற்காக......

+5
ரமீஸ்
Aathira
சிவா
ஹாசிம்
முபிஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் தரிசனத்திற்காக...... Empty உன் தரிசனத்திற்காக......

Post by முபிஸ் Thu May 06, 2010 10:21 am

உன் தரிசனத்திற்காக...... Vaarnam-Aayiram-stills-3
தினமும்
நிலாச் சோலையில்
தென்றலை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது
என்
கற்பனையின் கதவுகள்
திறந்து கொள்கிறது...

நிலவின்
மெல்லிய கீற்றுக்களில்
வானவில் தூரிகையில்
பிரம்மனின்
கலைகளின் உச்சத்தில்
பூமிக்கு மின்னலாய்
பிறந்தவள் நீயடி...
உன் மலர் முகத்தின்
தரசனத்திற்காய்
காத்துக் கிடக்கிறது..
இவன் மனசி.........MS


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by ஹாசிம் Thu May 06, 2010 12:38 pm

அருமையான வரிகள் காதல் மணம் பரவுகிறது உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196


நேசமுடன் ஹாசிம்
உன் தரிசனத்திற்காக...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by சிவா Thu May 06, 2010 12:41 pm

காதல் வரிகளில் உங்களவரின் இதயம் மெழுகாக உருகி, உங்களின் அன்பு மனதுடன் ஒட்டிக் கொள்ளும் முபிஸ்!


உன் தரிசனத்திற்காக...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by முபிஸ் Thu May 06, 2010 12:45 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் காதல் மணம் பரவுகிறது உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196

நன்றி நண்பா உன் தரிசனத்திற்காக...... 678642


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by முபிஸ் Thu May 06, 2010 12:46 pm

சிவா wrote:காதல் வரிகளில் உங்களவரின் இதயம் மெழுகாக உருகி, உங்களின் அன்பு மனதுடன் ஒட்டிக் கொள்ளும் முபிஸ்!

நீங்கள் வாழ்த்துவதிலும் ஒரு கவிதை அமைந்திருக்கின்றது அருமை நன்றி தல உன் தரிசனத்திற்காக...... 678642


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by Aathira Thu May 06, 2010 12:47 pm

வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது

சொற்கள் சூடானதாக அழுத்தமானதாக இருக்கவேண்டும். கவிதை இலக்கணம்.. உங்கள் கவிதை சொற்களில் நாங்களும் கைதாகிப் போனோம் முபீஸ்...அருமை.. இதுதான் கவிதை.. உன் தரிசனத்திற்காக...... 678642


உன் தரிசனத்திற்காக...... Aஉன் தரிசனத்திற்காக...... Aஉன் தரிசனத்திற்காக...... Tஉன் தரிசனத்திற்காக...... Hஉன் தரிசனத்திற்காக...... Iஉன் தரிசனத்திற்காக...... Rஉன் தரிசனத்திற்காக...... Aஉன் தரிசனத்திற்காக...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by ரமீஸ் Thu May 06, 2010 12:52 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் காதல் மணம் பரவுகிறது உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by முபிஸ் Thu May 06, 2010 12:57 pm

Aathira wrote:வான வீதியில்
வார்த்தைகளைத் தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
நான் கைதாகியபோது

சொற்கள் சூடானதாக அழுத்தமானதாக இருக்கவேண்டும். கவிதை இலக்கணம்.. உங்கள் கவிதை சொற்களில் நாங்களும் கைதாகிப் போனோம் முபீஸ்...அருமை.. இதுதான் கவிதை.. உன் தரிசனத்திற்காக...... 678642


உங்கள் வாழ்த்து கிடைக்க பெற்றதில்
மிகவும் சந்தோசம்

உங்களுடைய கவிதை, கட்டுரைகளை விடாமல் படித்து வருகிறேன்
மிகவும் அருமை...நன்றி மேடம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by முபிஸ் Thu May 06, 2010 12:58 pm

mhmramees wrote:
ஹாசிம் wrote:அருமையான வரிகள் காதல் மணம் பரவுகிறது உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196 உன் தரிசனத்திற்காக...... 677196
உன் தரிசனத்திற்காக...... 359383 உன் தரிசனத்திற்காக...... 359383 உன் தரிசனத்திற்காக...... 359383

உன் தரிசனத்திற்காக...... 678642 உன் தரிசனத்திற்காக...... 678642 உன் தரிசனத்திற்காக...... 154550


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by mohan-தாஸ் Thu May 06, 2010 12:59 pm

உன் தரிசனத்திற்காக...... 154550 உன் தரிசனத்திற்காக...... 154550 காதலிக்கு ஒரு தூது... அருமை


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உன் தரிசனத்திற்காக...... Empty Re: உன் தரிசனத்திற்காக......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum