Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
+6
VIJAY
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
arularjuna
10 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
First topic message reminder :
நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளையொட்ட 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் த்ரிஷா, அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிகளை செய்வார். ஒவ்வொரு பிறந்த நாளும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு த்ரிஷா தனது பிறந்தநாளையொட்டி திருவேற்காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றார்கள். உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்த த்ரிஷா, பின்னர் அங்குள்ள 400 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். இதையடுத்து உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தையையும், மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண் குழந்தையையும் தத்துதெடுத்தார். த்ரிஷாவை பார்த்து அவரது தோழி ஒருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்தார். சமூக சேவையில் அதிக அக்கறை கொண்ட த்ரிஷாவை உதவும் கரங்கள் நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் தெரிவித்தனர். நாமும் பாராட்டுவோம்.

arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
சிவா wrote:VIJAY wrote:சிவா wrote:VIJAY wrote:
எந்த விளையாட்டுக்கு வரலை??
பல்லாங்குழி!!!
அய்யே....
என்ன அய்யே! நீங்க என்ன நினைச்சுகிட்டு வந்தீங்க
நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
arularjuna wrote:சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!
தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்
அவரும் ஒரு குழந்தை ஆச்சே அவருக்கும் ஒரு குழந்தையா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
VIJAY wrote:
நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க...
நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
சிவா wrote:VIJAY wrote:
நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க...
நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?
ஆமா வெளிய போனா உங்களை மாதிரி ஆளுங்ககூட சேர்ந்து கெட்டு போயிடுவேன்னு எங்க அம்மா வீட்டுக்குள்ளயே வச்சு இருந்தாங்க..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
உதயசுதா wrote:சமுக சேவை செய்னும்ன்னு நினைக்கிறவங்க இப்படி
பேப்பருக்கு news thara maattaanga.
சமுக சேவை நீங்களோ, நானோ செய்த அது யாருக்கும் தெரியாது ஆனா அதே ஒரு நடிகை சமுக சேவை செய்தாலும், சாமியாருக்கு சேவை செய்தாலும் எல்லோருக்கும் தெரிந்துவிடும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
சபீர் wrote:arularjuna wrote:சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!
தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்
அவரும் ஒரு குழந்தை ஆச்சே அவருக்கும் ஒரு குழந்தையா
குழந்தையா இருக்கும்போதுதான் எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
பாவம் இதுவாவது அவர்களுக்கு மன நிம்மதியைத் தரட்டும் என்று வாழ்த்துவோமே...புண்ணியத்தைத் தரட்டுமே....சுதா என்ன அடிக்க வ்ருமுன்பு
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
VIJAY wrote:சிவா wrote:VIJAY wrote:
நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க...
நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?
ஆமா வெளிய போனா உங்களை மாதிரி ஆளுங்ககூட சேர்ந்து கெட்டு போயிடுவேன்னு எங்க அம்மா வீட்டுக்குள்ளயே வச்சு இருந்தாங்க..
வீட்டுக்குள்ளயா, கம்பி கம்பியா தெரிஞ்சதே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
சாரி நடிக,நடிகையின் சமூக சேவைல எனக்கு அந்த அளவு நம்பிக்கை இல்லை.ஏன்னா விஜயகாந்த் ஏழைகளுக்கு சேவை செய்தார்ன்னு சொன்னப்ப எல்லாரும் சொன்னாங்க சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு.அதுபோல தான் இவரோட சேவையும் இருக்கும்ன்னு தோணுது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!
arularjuna wrote:உதயசுதா wrote:சமுக சேவை செய்னும்ன்னு நினைக்கிறவங்க இப்படி
பேப்பருக்கு news thara maattaanga.
சமுக சேவை நீங்களோ, நானோ செய்த அது யாருக்கும் தெரியாது ஆனா அதே ஒரு நடிகை சமுக சேவை செய்தாலும், சாமியாருக்கு சேவை செய்தாலும் எல்லோருக்கும் தெரிந்துவிடும்
இவர்களின் சமூக சேவைகள்தான் நாடறிந்த விடயமாயிற்றே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உ.பி.கிராமத்தைத் தத்தெடுத்தார் ஹேம்மாலினி
» அனில் கும்ப்ளே ராஜநாகத்தை தத்தெடுத்தார்!
» காடுகளைத் தத்தெடுத்தார் பாகுபலி பிரபாஸ்! குவியும் பாராட்டு!!
» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
» காத்திருக்கும் த்ரிஷா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|