ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

+6
VIJAY
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
arularjuna
10 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by arularjuna Thu May 06, 2010 9:28 am

First topic message reminder :

நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளையொட்ட 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் த்ரிஷா, அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிகளை செய்வார். ஒவ்வொரு பிறந்த நாளும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு த்ரிஷா தனது பிறந்தநாளையொட்டி திருவேற்காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றார்கள். உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்த த்ரிஷா, பின்னர் அங்குள்ள 400 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். இதையடுத்து உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தையையும், மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண் குழந்தையையும் தத்துதெடுத்தார். த்ரிஷாவை பார்த்து அவரது தோழி ஒருவரும் ஒரு குழந்தையை தத்‌தெடுத்தார். சமூக சேவையில் அதிக அக்கறை கொண்ட த்ரிஷாவை உதவும் கரங்கள் நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் தெரிவித்தனர். நாமும் பாராட்டுவோம்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by VIJAY Thu May 06, 2010 10:32 am

சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:
VIJAY wrote:

எந்த விளையாட்டுக்கு வரலை??

பல்லாங்குழி!!!

அய்யே.... பைத்தியம்

என்ன அய்யே! நீங்க என்ன நினைச்சுகிட்டு 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 95051 வந்தீங்க 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 211781

நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க... ஒன்னும் புரியல


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by சபீர் Thu May 06, 2010 10:32 am

arularjuna wrote:
சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!

தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்

அவரும் ஒரு குழந்தை ஆச்சே அவருக்கும் ஒரு குழந்தையா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by சிவா Thu May 06, 2010 10:36 am

VIJAY wrote:

நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க... ஒன்னும் புரியல

நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by VIJAY Thu May 06, 2010 10:37 am

சிவா wrote:
VIJAY wrote:

நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க... ஒன்னும் புரியல

நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?

ஆமா வெளிய போனா உங்களை மாதிரி ஆளுங்ககூட சேர்ந்து கெட்டு போயிடுவேன்னு எங்க அம்மா வீட்டுக்குள்ளயே வச்சு இருந்தாங்க.. ஜாலி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by arularjuna Thu May 06, 2010 10:38 am

உதயசுதா wrote:சமுக சேவை செய்னும்ன்னு நினைக்கிறவங்க இப்படி
பேப்பருக்கு news thara maattaanga.

சமுக சேவை நீங்களோ, நானோ செய்த அது யாருக்கும் தெரியாது ஆனா அதே ஒரு நடிகை சமுக சேவை செய்தாலும், சாமியாருக்கு சேவை செய்தாலும் எல்லோருக்கும் தெரிந்துவிடும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by arularjuna Thu May 06, 2010 10:42 am

சபீர் wrote:
arularjuna wrote:
சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!

தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்

அவரும் ஒரு குழந்தை ஆச்சே அவருக்கும் ஒரு குழந்தையா

குழந்தையா இருக்கும்போதுதான் எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by Aathira Thu May 06, 2010 10:42 am

பாவம் இதுவாவது அவர்களுக்கு மன நிம்மதியைத் தரட்டும் என்று வாழ்த்துவோமே...புண்ணியத்தைத் தரட்டுமே....சுதா என்ன அடிக்க வ்ருமுன்பு 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 230655


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 T2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 H2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 I2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 R2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by சிவா Thu May 06, 2010 10:43 am

VIJAY wrote:
சிவா wrote:
VIJAY wrote:

நான் எதுவும் நினைக்கலை.. நல்ல பையனை கெடுக்க பாக்குறீங்க நீங்க... ஒன்னும் புரியல

நல்ல பையனைத்தான் இத்தனை மாதங்களாக உள்ளே வைத்திருந்தார்களோ?

ஆமா வெளிய போனா உங்களை மாதிரி ஆளுங்ககூட சேர்ந்து கெட்டு போயிடுவேன்னு எங்க அம்மா வீட்டுக்குள்ளயே வச்சு இருந்தாங்க.. ஜாலி

வீட்டுக்குள்ளயா, கம்பி கம்பியா தெரிஞ்சதே!!!


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by உதயசுதா Thu May 06, 2010 10:44 am

சாரி நடிக,நடிகையின் சமூக சேவைல எனக்கு அந்த அளவு நம்பிக்கை இல்லை.ஏன்னா விஜயகாந்த் ஏழைகளுக்கு சேவை செய்தார்ன்னு சொன்னப்ப எல்லாரும் சொன்னாங்க சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு.அதுபோல தான் இவரோட சேவையும் இருக்கும்ன்னு தோணுது.


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 U2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 D2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Y2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 S2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 U2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 D2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 H2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by சிவா Thu May 06, 2010 10:44 am

arularjuna wrote:
உதயசுதா wrote:சமுக சேவை செய்னும்ன்னு நினைக்கிறவங்க இப்படி
பேப்பருக்கு news thara maattaanga.

சமுக சேவை நீங்களோ, நானோ செய்த அது யாருக்கும் தெரியாது ஆனா அதே ஒரு நடிகை சமுக சேவை செய்தாலும், சாமியாருக்கு சேவை செய்தாலும் எல்லோருக்கும் தெரிந்துவிடும்

இவர்களின் சமூக சேவைகள்தான் நாடறிந்த விடயமாயிற்றே!!! 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Icon_lol


2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! - Page 3 Empty Re: 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum