புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_lcap2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_voting_bar2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா!


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 06, 2010 9:28 am

நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளையொட்ட 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் த்ரிஷா, அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உதவிகளை செய்வார். ஒவ்வொரு பிறந்த நாளும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உடைகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு த்ரிஷா தனது பிறந்தநாளையொட்டி திருவேற்காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றார்கள். உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் உற்சாகமாக பேசி மகிழ்ந்த த்ரிஷா, பின்னர் அங்குள்ள 400 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். இதையடுத்து உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தையையும், மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண் குழந்தையையும் தத்துதெடுத்தார். த்ரிஷாவை பார்த்து அவரது தோழி ஒருவரும் ஒரு குழந்தையை தத்‌தெடுத்தார். சமூக சேவையில் அதிக அக்கறை கொண்ட த்ரிஷாவை உதவும் கரங்கள் நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள குழந்தைகள் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் தெரிவித்தனர். நாமும் பாராட்டுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:34 am

தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!



2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:39 am

சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!
சேச்சே கஷ்டமப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 06, 2010 9:43 am

சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!

தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 9:47 am

2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா 2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:49 am

arularjuna wrote:
சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!

தத்து எடுத்தாலும், பெத்து எடுத்தாலும் வளர்க்கபோவது த்ரிஷா தான சார்

அப்படி பெற்றெடுத்த குழந்தையாக இருந்தால் அதற்கு தந்தை நம் அருளர்ஜுனாவா எனத் தெரிந்து கொள்ளும் ஆசைதான்!



2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 06, 2010 9:50 am

சபீர் wrote:
சிவா wrote:தத்து எடுத்த குழந்தைகளா, அல்லது பெத்து எடுத்த குழந்தைகளை? ஒரே குஷ்டமப்பா.........!!!
சேச்சே கஷ்டமப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 06, 2010 10:02 am

உண்மையில் இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கு தந்தையாவதில் பெருமிதம் அடைகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 10:04 am

arularjuna wrote:உண்மையில் இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கு தந்தையாவதில் பெருமிதம் அடைகிறேன்

அப்படீன்னா, த்ரிஷாவுக்கு கணவராக விருப்பமில்லை என்று கூறுகிறீர்கள், அப்படித்தானே!



2 குழந்தைகளை தத்தெடுத்தார் த்ரிஷா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 06, 2010 10:17 am

சிவா wrote:
arularjuna wrote:உண்மையில் இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கு தந்தையாவதில் பெருமிதம் அடைகிறேன்

அப்படீன்னா, த்ரிஷாவுக்கு கணவராக விருப்பமில்லை என்று கூறுகிறீர்கள், அப்படித்தானே!

குழைந்தைக்கு தந்தை என்றால் குழந்தையோட அம்மாவிற்கு ? ??

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக