ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

2 posters

Go down

மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by arularjuna Thu May 06, 2010 9:13 am

குற்றவாளிகள் உண்மைகளை சொல்ல மறுக்கும் போது அவர்களிடம் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி உண்மைகளை வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக மயக்க மருந்து கொடுத்து விசாரிக்கும் நார்க்கோ டெஸ்ட் மற்றும் பிரைன் மேப்பிங், பாலிகிராப் ஆகிய உண்மை கண்டறியும் சோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்சு இதை விசாரித்தது. இன்று தீர்ப்பு கூறியது. அவர்கள் கூறியதாவது:-

குற்றவாளியிடம் விஞ்ஞான ரீதியான உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது அரசியல் சட்டம் 20 (3) -வது பிரிவின்படி மனித உரிமைக்கு எதிரானது.

எனவே அவர் ஒப்புதல் இல்லாதபட்சத்தில் இந்த சோதனையை நடத்தக் கூடாது. அவர்களை கட்டாயப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவது சட்டத்துக்கு எதிரானது. அது மனிதனின் தனி சுதந்திர உரிமையை பாதிக்கும் செயல்.

இதுபோன்ற விசாரணை மூலம் பெறப்படும் தகவல்கள், சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Empty Re: மயக்க மருந்து கொடுத்து நடத்தும் சோதனை சட்ட விரோதமானது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Post by ARR Sat May 08, 2010 8:27 pm

குற்றம் சாட்டப்பட்டோரிடம் மனித உரிமை மீறப்படும் சம்பவங்களும் வழிமுறைகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை விடுத்து, இம்முறைக்கு தடை விதித்திருப்பதால் தப்பப்போவது சமுதாயத்தின் மேல்தட்டு குற்ற்வாளிகள்தான்..

வழக்கம்போல, சில்லறைக் குற்றவாளிகள், பாமர மக்கள் தொடர்புடைய லாக்கப் மரணங்கள் தொடரவே செய்யும்..

அவற்றுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போதோ..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
» டெல்லியில் மயக்க மருந்து கொடுத்து பிரேசில் மாணவி கற்பழிப்பு; வீட்டு உரிமையாளர் கைது
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum