புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_c10பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_m10பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram

42 Posts - 43%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
D. sivatharan
பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_c10பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_m10பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Poll_c10 
1 Post - 1%
M. Priya

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 54%

44 Posts - 28%

7 Posts - 4%

4 Posts - 3%
Baarushree

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 9 May 2010 - 0:02

சென்னை: பெண் பக்தர்களுக்கு போதை லேகியம்கொடுக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கல்கி பகவான்

சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் அருகே பத்துலவல்லத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் முன்பு எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தவர். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தனது பெயரை அம்மா பகவானாக மாற்றி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.

கல்கி ஆசிரமத்தில் பெரும் மோசடிகள் நடப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன.சமீபத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. அதில் போதை லேகியம் சாப்பிட்ட பெண்கள் மயங்கிவிழும் காட்சிகள் இடம் பெற்றன. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை.

இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பக்தர் சுதாராணி கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிறு கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. போலீசார் கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை கடவுள் என்று எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துவிட்டனர்.எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர் என்றார்.

பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 9 May 2010 - 0:14

கீர்த்தி வினாயகா இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ உலகத்தில் இருக்கும் மக்கள் எல்லாரும் பாவம் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun 9 May 2010 - 0:56

போதையைக் கலக்கி கொடுக்கறாரா கல்கி..?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 9 May 2010 - 1:01

கொடுமை தான் கொடுமைதான்... ஆந்திரா முதல் ஹரியானா வரை சாமிகளின் கொடுமைதான்...

ஊருக்கு ஒரு பெரியார் வந்தாதான் திருந்துவாங்க பொதுஜனம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 9 May 2010 - 1:21

சாமி கொடுக்காத வரத்தை ஆசாமி கொடுத்துடுவாருன்னு நம்பினா ..வாந்தியும் மயக்கமும்தான்.......திருந்தவே மாட்டாங்களா மக்கள்?
பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் 56667 பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் 56667 பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் 56667 பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் 56667

பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Aபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Aபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Tபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Hபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Iபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Rபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Aபக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun 9 May 2010 - 1:28

கலை wrote:கொடுமை தான் கொடுமைதான்... ஆந்திரா முதல் ஹரியானா வரை சாமிகளின் கொடுமைதான்...

ஊருக்கு ஒரு பெரியார் வந்தாதான் திருந்துவாங்க பொதுஜனம்..!

நூறு பெரியார்கள் வந்தாலும் நாங்கள் திருந்த மாட்டோம் சிரி சிரி

பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக