புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
25 Posts - 50%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_m10''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 06, 2010 12:58 pm

பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:

சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே?

நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் நிதி மோசடி நடந்துள்ளது தானே?

நித்யானந்தா: அதில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை. சாமி சிலைகளை இங்கு தயாரித்து அமெரிக்காவில் உள்ள பக்தர்களுக்கு கொடுத்தோம். அதன் மூலம் கிடைத்த பணம் அனைத்துக்கும் கணக்கு உள்ளது. அது தனிப்பட்ட யாருக்கும் செல்லவில்லை. அந்த பணம் முழுவதும் தியான பீடத்தின் டிரஸ்டில் உள்ளது. பணத்தை பெற்றுக் கொடுக்க இடைத்தரகர்கள் யாரும் இல்லை. இதனால் சாமி சிலை விற்ற பணம் முழுவதும் நேரடியாக டிரஸ்டுக்கு வந்துள்ளது.

சிஐடி அதிகாரி: உங்கள் டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடி பணம் எப்படி வந்தது?

நித்யானந்தா: அந்த பணத்துக்கும், அது எப்படி வந்தது என்பதற்கும் உரிய கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு பைசாவும் யாரிடம் இருந்து, எப்படி வந்தது என்பதற்கு கணக்கு வைத்துள்ளோம். டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடியி்ல் பெரும்பாலானது பக்தர்கள் கொடுத்த அன்பளிப்பு தான். அதற்கும் கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: தியான பீடத்துக்கு வந்த பெண்களிடம் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதே.. அது எதற்காக?

நித்யானந்தா: தியான பீடம் சார்பில் ஆழ்நிலை தியான பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும். எனது சீடர்கள் தான் அந்த ஒப்பந்தத்தை போட்டனர்.

அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் உண்மையிலே எனக்குத் தெரியாது. அந்த ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் இந்த ஒப்பந்தம் நம் நாட்டில் உள்ள யாருடனும் போடப்படவில்லை. அமெரிக்காவில் உள்ளவர்களுக்காக மட்டுமே போடப்பட்டாத என் சீடர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு போகிறது அந்த விசாரணைக் காட்சி வீடியோ.

இந் நிலையில் நித்யானந்தா தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 1:02 pm

மேலும் இந்த ஒப்பந்தம் நம் நாட்டில் உள்ள யாருடனும் போடப்படவில்லை.
அமெரிக்காவில் உள்ளவர்களுக்காக மட்டுமே போடப்பட்டாத என் சீடர்கள்
தெரிவித்தனர்.

கப்பலேறி போயாச்சு...மிச்ச மீதியும்.. ''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா 56667 ''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா 56667 ''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா 56667

''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா A''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா A''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா T''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா H''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா I''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா R''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா A''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக