ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னதானம்

3 posters

Go down

அன்னதானம் Empty அன்னதானம்

Post by Latharani Thu May 06, 2010 2:51 am

அன்னதானம் (இது ஒரு பெரிய கவிதை...பொறுமையாக படிக்கவும்)



ஏழ்மை குடிகொண்டதால்

எண்ணேய் பிசுக்கேறி

எழிலழிந்த கூந்தல்

தேனூறித் ததும்பாத செவ்வாய்

வெடித்த நிலமாய் வரண்ட நிலையில்



பசியால் பள்ளத்தாக்குகளான கன்னங்கள்

முற்றிலும் மறைந்து விடாமல்

முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு



கிழிந்த கால்சட்டையும்

கையில் தட்டுமாய் நின்ற

அவ்வெட்டு வயதுச் சிறுவனின்

இடுங்கிய கண்களில்

ஏக்கமாய் ஒரு நம்பிக்கை



நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற

நிச்சயமான நம்பிக்கையில் -நடுங்கிய கைகளால்

தேடித் தடவி ஆறுதல் அளித்தான்

தன் ஒவ்வொரு அங்கத்திற்கும்



இதோ கூடை கூடையாய் அன்னமும்

அதைக் கொடுக்கும் ஆட்களும் வந்தாயிற்று

சற்றே பொறுத்துக்கொள்"



மூன்று மணிநேரம் முட்டிய அலையில்

இன்னும் கசங்கி இயலாத நிலையிலும்

வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி

முந்தி அடித்து முன்னேறிப் போகையில்



கூட்ட நெரிசலில் கைத்தட்டு தொலைத்தான்

பதட்டப்படாமல் பக்குவப் பட்டவனாய்

இருகை உள்ளதே- இதிலுணவு கிட்டினால்

போதுமென் றெண்ணி முன்னே சென்று

கையேந்திய போது-



சட்டென்று விட்டதே

ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான்



உடன் பிடித்தது ஒருகை

உணவு பெற்றதோ ஒற்றைக்கை



இருந்தும் மலர்ந்தான்

இந்த ஒரு பிடி-

அவன் மூன்று மணிநேரம்

முயன்று பெற்ற வெற்றி

கடும் உழைப்பின் ஊதியம்



நடந்த அத்தனையும்

ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது

அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின்

காருக்குள் அமர்ந்த கர்வக் கண்கள்



"எத்தனை ஏழைகளுக்கின்று

என்னால் உணவு?"

கர்வம் கலந்த திருப்தியில்

கொஞ்ச நேரக்கடவுளாய்

தன்னை வரித்துக் கொள்கிறான்



இங்கே-

பிடியுணவு கிடைத்த நிம்மதியில்

நிற்க இயலாத நிலையுணர்ந்த சிறுவன்

உட்கார்ந்து பசியாற

உகுந்த இடம் தேடினான்



மரநிழல் ஒதுங்க அடிவைத்தவனை

தொட்டுத் திருப்பியது

பசியால் அடைத்த செவிக்குள்புகுந்த

பச்சை குழந்தையின் அழுகயொலி



திரும்பிப் பார்த்தால்...

தவழும் வயதில் தனியான ஓர் பிஞ்சு



இப்பெரும் கூட்டத்தில்

இவன் தாய் யாரோ?

எப்போது இவனிடம்

அவள் வருவாளோ?

அதுவரை பொறுக்குமோ

பசியினைக் குழந்தை?



"என்பசி வெல்ல என்னால் முடியும்'

எண்ணத்தில் ஏதோ தோன்றியவனாய்

மடிமேலிருத்தி அக்குழந்தைக்குத் தன்

ஒருபிடி சோற்றையும் ஊட்டிவிட்டான்



மலர்ந்த சிறுவன் முகத்தில்

முதிர்ந்த திருப்தி



கண்ணீரோடு ஓடிவந்தான்

காரிலிருந்த வள்ளல்



ஐயா ஆண்டவரே!

அன்னதானம் எதுவென்று

என் கன்னம் அறைந்து தெளிவித்தீர்

கர்வம் ஒழித்துக் கரை சேர்த்தீர்!!



தாரை தாரையாய் கண்ணீரும்

தலைமேல் கூப்பிய கைகளுமாய்

சிறுவன் முன்னே கதறுகிறான்



புரியாத சிறுவன்

புதிராய் பார்க்கிறான்

அவன் வெடித்த உதட்டில்-

நிறைந்த புன்னகை

-லதாராணி

(என் தவத்தில் என்ன குறை?" என்ற என் கவிதை நூலிலிருந்து)
avatar
Latharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

அன்னதானம் Empty Re: அன்னதானம்

Post by அப்புகுட்டி Thu May 06, 2010 3:02 am

அருமையாகவும் உள்ளது கண்ணீரும் வந்து விட்டது வாழ்த்துக்கள் கண்ணீருடன் அப்புகுட்டி. அழுகை அழுகை


அன்னதானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அன்னதானம் Empty Re: அன்னதானம்

Post by Latharani Thu May 06, 2010 3:06 am

Thank you Appukutty
avatar
Latharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

அன்னதானம் Empty Re: அன்னதானம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 9:49 am

அவலம் அழகு வரியில் அன்னத்துக்கு இத்தனை நெரிசம் தொடருங்கள் அன்னதானம் 678642


நேசமுடன் ஹாசிம்
அன்னதானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்னதானம் Empty Re: அன்னதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum