ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

+24
அன்பு தளபதி
V.Annasamy
வழிப்போக்கன்
Tamilzhan
சரவணன்
பாரதிப்பிரியன்
முத்தியாலு மாதேஷ்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளமாறன்
srinihasan
mohan-தாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
ரமீஸ்
சபீர்
kalaimoon70
நிலாசகி
சாந்தன்
கலைவேந்தன்
Aathira
அப்புகுட்டி
சிவா
மஞ்சுபாஷிணி
28 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:37 am

First topic message reminder :

ஈகரையில் அன்பு உறவுகளை காண வந்துள்ளேன் உயிர் நண்பன் கலையின் அழைப்பை ( எப்பவோ கூப்பிட்டான் இப்ப தான் வரமுடிந்தது புன்னகை ) ஏற்று இப்போது தான் உள் நுழைகிறேன்....

அன்பான வணக்கங்கள் எல்லோருக்கும்.....

என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்வீர்களா அன்பு உள்ளங்களே?

அன்புடன்
மஞ்சுபாஷிணி

( கலை இப்ப உனக்கு சந்தோஷம் தானே? [You must be registered and logged in to see this image.] )
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by sathyan Fri May 07, 2010 2:27 pm

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது சகோதிரி .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by ilakkiyan Sun May 09, 2010 5:43 am

வாருங்கோ அக்கா,தங்களை வருக வருக என வரவேற்கிறோம் அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by தமிழ் தினா Sun May 09, 2010 8:00 pm

அக்கா, நீங்கள் இங்கிருப்பது எனக்குப் புதுத் தெம்பு. இணைந்திருப்போம் அக்கா.


உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by பவதாரிணி Tue May 11, 2010 11:48 am

வாங்கோ வாங்கோ மஞ்சு அக்கா... இனிய வரவேற்புகள்... நலமா இருக்கீங்களா???


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:29 pm

sathyan wrote:ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது சகோதிரி .

அன்பு நன்றிகள் அன்பான வரவேற்புக்கு சத்யன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:30 pm

ilakkiyan wrote:வாருங்கோ அக்கா,தங்களை வருக வருக என வரவேற்கிறோம் [You must be registered and logged in to see this image.]

தங்கள் அன்பான வரவேற்புக்கு அன்பு நன்றிகள் இலக்கியன் சௌக்கியமா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:31 pm

தமிழ் தினா wrote:அக்கா, நீங்கள் இங்கிருப்பது எனக்குப் புதுத் தெம்பு. இணைந்திருப்போம் அக்கா.

கண்டிப்பாக தினா.... நீ நல்லா இருக்கியாடா? உடம்பை ரொம்ப வருத்திக்காதே தினா....ஈகரை உன் மனதை கண்டிப்பாக அன்பால் நிரப்பும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:33 pm

பவதாரிணி wrote:வாங்கோ வாங்கோ மஞ்சு அக்கா... இனிய வரவேற்புகள்... நலமா இருக்கீங்களா???

அன்பு புவனிக்குட்டி நீ நலமா? நானும் இறைவன் அருளால் நலமே புவனி...நன்றி சொல்லமுடியாது என் அன்பு தங்கைக்கு [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by பவதாரிணி Tue May 11, 2010 1:59 pm

நான் சூப்பரா இருக்கேன் அக்கா... நிச்சயம் அக்கா நமக்குள் என்றுமே நன்றிகள் கிடையாது... எக்ஸாம் எப்படி எழுதியிருக்கீங்க?? இன்னும் எவ்வளவு பேப்பர் பாக்கியிருக்கு?? இல்ல எல்லாம் பேப்பரும் முடிஞ்சுடுச்சா??


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:02 pm

இல்லடா... ஒன்னு முடிஞ்சுது இன்னொன்னு மே 16 ஆம் தேதி இருக்கு.... நல்லபடி முடிச்சேன் முந்தய பேப்பரை.. இதற்கு மேல் இறைவன் விட்ட வழி புவனி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 8 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum