ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

+24
அன்பு தளபதி
V.Annasamy
வழிப்போக்கன்
Tamilzhan
சரவணன்
பாரதிப்பிரியன்
முத்தியாலு மாதேஷ்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளமாறன்
srinihasan
mohan-தாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
ரமீஸ்
சபீர்
kalaimoon70
நிலாசகி
சாந்தன்
கலைவேந்தன்
Aathira
அப்புகுட்டி
சிவா
மஞ்சுபாஷிணி
28 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:37 am

First topic message reminder :

ஈகரையில் அன்பு உறவுகளை காண வந்துள்ளேன் உயிர் நண்பன் கலையின் அழைப்பை ( எப்பவோ கூப்பிட்டான் இப்ப தான் வரமுடிந்தது புன்னகை ) ஏற்று இப்போது தான் உள் நுழைகிறேன்....

அன்பான வணக்கங்கள் எல்லோருக்கும்.....

என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்வீர்களா அன்பு உள்ளங்களே?

அன்புடன்
மஞ்சுபாஷிணி

( கலை இப்ப உனக்கு சந்தோஷம் தானே? [You must be registered and logged in to see this image.] )
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by கலைவேந்தன் Thu May 06, 2010 10:52 pm

ஒரு குழப்பு குழப்பிட்டு போதுமான்னு கேக்கறதைப்பாரு... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by Aathira Thu May 06, 2010 10:54 pm

கலை wrote:ஒரு குழப்பு குழப்பிட்டு போதுமான்னு கேக்கறதைப்பாரு... [You must be registered and logged in to see this image.]
அதுதான் எனக்கு முன்னாலேயே தெளிவாக்கிட்டீங்களே --லை.

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Thu May 06, 2010 11:36 pm

உதயசுதா wrote:மஞ்சு உங்க பேரே அழகாக இருக்கு.நீங்களும்தான்.உங்க போட்டவ தான் கலை ஈகரையில போட்டு இருந்தாரே

அன்பு நன்றிகள் உதயசுதா மஞ்சுபாஷிணி என் தாத்தா எனக்கு வைத்த பெயர்ப்பா... எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பெயர் புன்னகை

ஆமாம் உதயசுதா.... எல்லோரும் திருப்பதி போகுமுன் ஒன்னா நின்னு எடுத்த போட்டோ அது....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by வழிப்போக்கன் Fri May 07, 2010 1:22 pm

மஞ்சுபாஷிணி அவர்களிற்கு எனது வரவேற்புகள்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Fri May 07, 2010 1:25 pm

வழிப்போக்கன் wrote:மஞ்சுபாஷிணி அவர்களிற்கு எனது வரவேற்புகள்

உங்கள் வரவேற்புக்கு அன்பு நன்றிகள் வழிபோக்கன் அவர்களே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by V.Annasamy Fri May 07, 2010 1:38 pm

மஞ்சு பாஷிணி என்றால்
மிஞ்சும் பேச்சாளர் ஆகுமே.
கொஞ்சம் தைரியமாய் எழுதுகிரீர்கள்.
வாஞ்சையோடு வருக வென்றேன்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by அன்பு தளபதி Fri May 07, 2010 1:41 pm

வாங்க மஞ்சு அக்கா வீட்டில் எல்லோரும் நலமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Fri May 07, 2010 2:07 pm

V.Annasamy wrote:மஞ்சு பாஷிணி என்றால்
மிஞ்சும் பேச்சாளர் ஆகுமே.
கொஞ்சம் தைரியமாய் எழுதுகிரீர்கள்.
வாஞ்சையோடு வருக வென்றேன்.

உங்கள் அன்பான வரவேற்புக்கு அன்பு நன்றிகள் அண்ணாசாமி.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by மஞ்சுபாஷிணி Fri May 07, 2010 2:08 pm

maniajith007 wrote:வாங்க மஞ்சு அக்கா வீட்டில் எல்லோரும் நலமா

அன்பான வரவேற்புக்கு அன்பு நன்றிகள் மணி அஜித்.... எல்லோரும் இறைவன் அருளால் நலமேப்பா..

உங்க வீட்ல எல்லோரும் நலமாப்பா?

Post by அன்பு தளபதி Fri May 07, 2010 2:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:வாங்க மஞ்சு அக்கா வீட்டில் எல்லோரும் நலமா

அன்பான வரவேற்புக்கு அன்பு நன்றிகள் மணி அஜித்.... எல்லோரும் இறைவன் அருளால் நலமேப்பா..

உங்க வீட்ல எல்லோரும் நலமாப்பா?

நலம் மாமாவை கேட்டதாக சொல்லுங்கள் பிள்ளைகள் என்ன படிகிறார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே? - Page 7 Empty Re: உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று ஈகரை வந்தேன் நலமா அன்புள்ளங்களே?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum