Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
+10
சாந்தன்
நிலாசகி
ப்ரியா
kalaimoon70
சிவா
அப்புகுட்டி
கலைவேந்தன்
இளமாறன்
Tamilzhan
Aathira
14 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
First topic message reminder :
ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா?
சில நாட்களாக ஈகரையில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுகின்றனவே.. ஏன் என்று தெரியவில்லை..
இனி பிரச்சனையின்றி உறவுகள் அன்புடன் இருக்க
கண்ணேறு கழிக்கலாமா உறவுகளே??
சில நாட்களாக ஈகரையில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுகின்றனவே.. ஏன் என்று தெரியவில்லை..
இனி பிரச்சனையின்றி உறவுகள் அன்புடன் இருக்க
கண்ணேறு கழிக்கலாமா உறவுகளே??
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
இதுல என் பேரு இல்லAathira wrote:kalaimoon70 wrote:Tamilzhan wrote:எக்காதோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
நிலாசகி wrote:இதுல என் பேரு இல்லAathira wrote:kalaimoon70 wrote:Tamilzhan wrote:எக்காதோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!

என் பேரும் இல்ல... போங்கக்கா நான் உங்க கூட டூ ....பேச மாட்டேன் போங்க ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
Aathira wrote:ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா?
சில நாட்களாக ஈகரையில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுகின்றனவே.. ஏன் என்று தெரியவில்லை..
இனி பிரச்சனையின்றி உறவுகள் அன்புடன் இருக்க
கண்ணேறு கழிக்கலாமா உறவுகளே??
குடும்பம் என்றால் சின்ன சின்ன கசப்புகள் வரத்தான் செய்யும் அப்படி வராவி்ட்டால் இனிப்பா இருக்காது இதெலாம் நாட்டில சேசே குடும்பத்தில சஹஜம் அப்பா.இருந்தாலும் அக்கடா முயற்சியை நான் பாராட்டுகிறேன் நானும் ஆமோதிக்கிறேன் முதல்ல தலைக்கு சுத்தி போடுங்க
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
உண்மைலுமே நம்ம ஈகரை குடும்பத்துல ஏற்படுற சிறு சிறு சல சலப்புகள் கவலை தான் அளிக்கிறது. ஆதிரக்கா இந்த முயற்சிக்கு நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
நிலாசகி wrote:இதுல என் பேரு இல்லAathira wrote:kalaimoon70 wrote:Tamilzhan wrote:எக்காதோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
- Spoiler:
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
நிர்மல் wrote:நிலாசகி wrote:இதுல என் பேரு இல்லAathira wrote:kalaimoon70 wrote:Tamilzhan wrote:எக்காதோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
என் பேரும் இல்ல... போங்கக்கா நான் உங்க கூட டூ ....பேச மாட்டேன் போங்க ....
- Spoiler:
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
இது enna kalainjar சீட்டு கொடுக்காதா ஆளுகளுக்கு இதயத்தில்
இடம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ஆதிராக்கா
இடம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ஆதிராக்கா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
ஏம்மா ஏம்மா நானே தூக்கக் கலக்கத்துல செஞ்ச பிழையை முழிச்சு முழிச்சு சரி செஞ்சுட்டு இருக்கேன்...ஊடால நீங்க வேற...உதயசுதா wrote:இது enna kalainjar சீட்டு கொடுக்காதா ஆளுகளுக்கு இதயத்தில்
இடம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ஆதிராக்கா
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
அதெல்லாம் முடியாது ..எப்படி மறக்கலாம்Aathira wrote:என் இதயத்தில் என்றோ உனை வைத்தது நீ அறிவாயே தோழி... எனை மன்னிப்பாயா?? என்றும் அன்புடன்...
- Spoiler:
Last edited by நிலாசகி on Thu May 06, 2010 11:42 am; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??
கலை wrote:எங்க வீட்டுல சமைக்க வாங்கி வைச்சு இருந்த பரங்கிக்காய்களைக் காணோமேன்னு பாத்தா...
இங்க வழிப்பிள்ளையாருக்கு உடைச்சாகுதா...?
பிரார்த்திக்கிறேன் நானும் வளம் பெற நன்றி அம்மா
நேசமுடன் ஹாசிம்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum