ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு வானம்

+11
சரவணன்
கலைவேந்தன்
பாரதிப்பிரியன்
உதயசுதா
ரமீஸ்
சபீர்
எஸ்.எம். மபாஸ்
ஹாசிம்
Aathira
அப்புகுட்டி
இளமாறன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இன்னொரு வானம் - Page 2 Empty இன்னொரு வானம்

Post by இளமாறன் Thu May 06, 2010 12:14 am

First topic message reminder :

மறந்து போன
உன்னை தேடுகிறேன்
என் அன்பை
மறந்து போக
உன்னால் எப்படி முடிந்தது...
உனக்குள் பொய்த்துப்போனதோ
என் அன்பு ...


தோற்றுப் போனேன்
நீ வைத்த அன்பு பரீட்சையில்
தோற்றுப் போனேன்...
ரசித்து ரசித்து ஒவ்வொரு முறையும்
உனக்காய் மாறியவனை
நீ மறந்து போனதை
எனக்கு நீ கொடுத்த
அன்பு பரிசாக
ஏற்றுக் கொள்கிறேன்
தோற்றுப் போனவனுக்கு
பரிசும் கொடுக்கிறாய்...


என்னை மரணவாசலில்
தள்ளிவிட்டு மறைந்து கொண்ட
உனக்கு இதயம்
இல்லாமல் போனது
விசித்திரம் தான்...
நீ விதைத்த விதை
மட்டும் ம்ரமாகி மனதுக்குள்
விழுதுகளாய் இதயத்தை
நிரப்பிக்கொண்டு...

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by பாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:23 pm

நல்லதொரு சிந்தனை.."இன்னொரு வானம் தேடிப்போன நிலா"
வேற்று வானிலும் நிலவைப் பிரகசிக்க ஆசி கூறும் உங்கள் மனம் வாழி!
பாராட்டுகள்..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Fri May 07, 2010 11:32 am

ஹாசிம் wrote:காதல் வலி இளா கலக்கம் கண்ணை மறைக்கிறது அருமை நன்றி இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 677196 இன்னொரு வானம் - Page 2 677196 இன்னொரு வானம் - Page 2 677196 இன்னொரு வானம் - Page 2 677196

வலிகள் இனியது ...


இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 678642


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:41 am

உதயசுதா wrote:இளா உங்க காதல் சோக கவிதை அருமை.
ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்த காரார்தான். உங்க காதலிய பத்தி கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலை.
தம்பி இன்னும் பதில் வரலை

சொந்த அண்ணன் என்கிட்ட சொல்லாத நொந்த தம்பி இளா சொர்ணாக்காகிட்ட சொல்லி மாட்டிக்க இளா என்ன சுறா விஜய் யா? இன்னொரு வானம் - Page 2 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:44 am

காதல் தோல்வி மிகவும் இனிய சுமைதான்... நாள் தோறும் சுமந்து சுமந்து தன் காயம் நானே நக்கி தீர்வு தேட விளையும் விலங்கினம் போல தன் மனதுக்குள் வைத்து சுகம் காணும் சுகமான நரகம்...

அதை அனுபவித்தவன் என்ற வகையில் இளாவின் இந்த மனக்குமுறல் புரிந்து கொள்ளக்கூடியதே...

விரைவில் வெளிவந்து பழைய இளாவாய்க் கலக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமையன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Fri May 07, 2010 1:34 pm

எஸ்.எம். மபாஸ் wrote:அருமை .........அருமை


இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by சரவணன் Fri May 07, 2010 1:37 pm

இன்னொரு வானம் - Page 2 677196 இன்னொரு வானம் - Page 2 677196 அருமை இளா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by அன்பு தளபதி Fri May 07, 2010 1:40 pm

இளா ரொம்ப அழுத்தமான கவிதை பிரிவின் தனிமையை கொடுமையை அனுபவிப்பவர்கள் நிச்சயம் இதை அசை போட்டுகொண்டிருப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Sat May 08, 2010 2:38 pm

சபீர் wrote:என்னை மரணவாசலில்
தள்ளிவிட்டு மறைந்து கொண்ட
உனக்கு இதயம்
இல்லாமல் போனது
விசித்திரம் தான்...
நீ விதைத்த விதை
மட்டும் ம்ரமாகி மனதுக்குள்
விழுந்துகளாய் இதயத்தை
நிரப்பிகொண்டு...

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by நிலாசகி Sat May 08, 2010 2:41 pm

அருமையான கவிதை !

தோற்று போனவனுக்கு பரிசும் கொடுக்கிறாய் !!!!


தீதும் நன்றும் பிறர் தர வாரா இன்னொரு வானம் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Sat May 08, 2010 6:26 pm

mhmramees wrote:சபாஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 678642 இன்னொரு வானம் - Page 2 154550 இன்னொரு வானம் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் - Page 2 Empty Re: இன்னொரு வானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum