ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு வானம்

+11
சரவணன்
கலைவேந்தன்
பாரதிப்பிரியன்
உதயசுதா
ரமீஸ்
சபீர்
எஸ்.எம். மபாஸ்
ஹாசிம்
Aathira
அப்புகுட்டி
இளமாறன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்னொரு வானம் Empty இன்னொரு வானம்

Post by இளமாறன் Thu May 06, 2010 12:14 am

மறந்து போன
உன்னை தேடுகிறேன்
என் அன்பை
மறந்து போக
உன்னால் எப்படி முடிந்தது...
உனக்குள் பொய்த்துப்போனதோ
என் அன்பு ...


தோற்றுப் போனேன்
நீ வைத்த அன்பு பரீட்சையில்
தோற்றுப் போனேன்...
ரசித்து ரசித்து ஒவ்வொரு முறையும்
உனக்காய் மாறியவனை
நீ மறந்து போனதை
எனக்கு நீ கொடுத்த
அன்பு பரிசாக
ஏற்றுக் கொள்கிறேன்
தோற்றுப் போனவனுக்கு
பரிசும் கொடுக்கிறாய்...


என்னை மரணவாசலில்
தள்ளிவிட்டு மறைந்து கொண்ட
உனக்கு இதயம்
இல்லாமல் போனது
விசித்திரம் தான்...
நீ விதைத்த விதை
மட்டும் ம்ரமாகி மனதுக்குள்
விழுதுகளாய் இதயத்தை
நிரப்பிக்கொண்டு...

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
இன்னொரு வானம் 154550 இன்னொரு வானம் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by அப்புகுட்டி Thu May 06, 2010 3:20 am

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்னொரு வானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by Aathira Thu May 06, 2010 3:23 am

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 678642


இன்னொரு வானம் Aஇன்னொரு வானம் Aஇன்னொரு வானம் Tஇன்னொரு வானம் Hஇன்னொரு வானம் Iஇன்னொரு வானம் Rஇன்னொரு வானம் Aஇன்னொரு வானம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 10:04 am

காதல் வலி இளா கலக்கம் கண்ணை மறைக்கிறது அருமை நன்றி இன்னொரு வானம் 154550 இன்னொரு வானம் 677196 இன்னொரு வானம் 677196 இன்னொரு வானம் 677196 இன்னொரு வானம் 677196


நேசமுடன் ஹாசிம்
இன்னொரு வானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 06, 2010 10:13 am

அருமை .........அருமை
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Thu May 06, 2010 1:30 pm

அப்புகுட்டி wrote:இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by சபீர் Thu May 06, 2010 1:40 pm

என்னை மரணவாசலில்
தள்ளிவிட்டு மறைந்து கொண்ட
உனக்கு இதயம்
இல்லாமல் போனது
விசித்திரம் தான்...
நீ விதைத்த விதை
மட்டும் ம்ரமாகி மனதுக்குள்
விழுந்துகளாய் இதயத்தை
நிரப்பிகொண்டு...

இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by இளமாறன் Thu May 06, 2010 1:57 pm

Aathira wrote:இன்னொரு வானம் தேடி போன
நிலவே...
நீ அங்கு என்றும்
வெண்ணிலவாய்
முழுமதியாய்..
பிரகாசிக்க
எனது வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 678642


இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 678642 இன்னொரு வானம் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்னொரு வானம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by ரமீஸ் Thu May 06, 2010 3:21 pm

சபாஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by உதயசுதா Thu May 06, 2010 3:45 pm

இளா உங்க காதல் சோக கவிதை அருமை.
ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்த காரார்தான். உங்க காதலிய பத்தி கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலை.
தம்பி இன்னும் பதில் வரலை


இன்னொரு வானம் Uஇன்னொரு வானம் Dஇன்னொரு வானம் Aஇன்னொரு வானம் Yஇன்னொரு வானம் Aஇன்னொரு வானம் Sஇன்னொரு வானம் Uஇன்னொரு வானம் Dஇன்னொரு வானம் Hஇன்னொரு வானம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்னொரு வானம் Empty Re: இன்னொரு வானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum