புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
58 Posts - 61%
heezulia
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
53 Posts - 61%
heezulia
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விண்வெளித் தகவல்கள் Poll_c10விண்வெளித் தகவல்கள் Poll_m10விண்வெளித் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளித் தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 9:43 pm

கொடைக்கானல் என்றால் நமக்கு நினைவு வருவது கொடைக்கானல் ஏரி, பில்லர்ராக், குணா குகை (Devils kitchen) போன்ற சில இடங்கள்.

கொடைக்கானலில் சூரியனை பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்திய அஸ்ட்ரோ பிஸிக்ஸ் இன்ஸ்ட்யூட்டில் இந்தியாவிலேயே மிகப் பழமையான டெலஸ்கோப் வழியாக சூரியனை ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ( * ? ) சூரியப் புள்ளிகளின் நகர்வைப் பற்றிய "எவர்ஷெட் விளைவு" (Ever shed) இங்கு தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

நவக்கிரக வழிபாடு நமது தமிழகத்தில் உண்டு. சூரியபகவான், நவக்கிரங்களின் தலைவர். சூரிய குடும்பத்தை சேர்ந்த பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன. பூமியில் உள்ள நம் கண்களுக்கு தெரியும் சூரிய, சந்திர கிரகங்களில் சூரியனின் குறுக்களவு 14 இலட்சம் கிலோ மீட்டர். நம் புவியை விட நூறு மடங்கு பெரியது. கிரகங்களுக்கிடையே உள்ள தூரத்தை இன்டர் பிளானட்டரி பகுதி (Inter Planetary Distance) என்று சொல்வார்கள். பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 80 பில்லியன் கி.மீ. இருக்கலாம். இந்த சூரிய கிரகத்தின் வயசும் 500 கோடி வருஷமாக இருக்கலாம்.

செவ்வாய் கிரகத்தில் குடியேறலாம், என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் மனிதன், சூரியனை பற்றி அவ்வளவாக விபரங்களை கூற முடியவில்லை. சூரியனை பற்றி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. காரணம் அவற்றின் வெப்பம். சூரிய வெப்பத்தை பூமியில் உள்ள நம்மாலே தாங்க முடியவில்லை என்றால் அதன் அருகில் செல்ல, செல்ல நாம் உருகிவிடும் அபாயம் கூட உள்ளது.

கி.பி. 476-520 காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஆரியபட்டர் என்னும் இந்தியர் விண்வெளி சம்பந்தமாக நூற்களை இயற்றியுள்ளார். தன்னை சுற்றி உள்ளவைகளை ஆராய்ச்சி செய்யும் எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால், சிலர் மட்டும் தான் அந்த எண்ணத்தை செயலாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் கலிலியோ. 1609-இல் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட டெலஸ்கோஸ்பே இன்றைய விண்வெளி ஆராய்ச்சிக்கு முதன்மையானது.

கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தில் சூரியன் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஆராய்கிறார்கள். கலிலியோ 1618-ம் ஆண்டில் மாலை வேளைகளில் சூரியத் தகட்டைத் தைரியமாகப் பார்த்து அதன் முகத்தில் உள்ள மருக்களை ஆராய்ந்து உள்ளார். பின்னர் இந்த கரும்புள்ளிகளைப் பற்றி 1795-இல் வில்லியம் ஹெர்ஷல் என்பவரும் ஆராய்ந்துள்ளார். 1843-இல் வாழ்ந்த் ஹென்றிக் சாம்யுவெல் ஷ்வாபே, என்ற ஜெர்மானியர் இந்த புள்ளிகள் வருடத்திற்கு, வருடம் மாறுகின்றன, எண்ணிக்கையில் என்று ஆராய்ந்துள்ளார். இதைப்பற்றி பலர் ஆராய்ந்துள்ளனர்.

இந்த கருப்பு புள்ளிகள் என்ன ?

சூரியனின் மேற்பகுதியான ஃபோட்டோஸ்பியரின் உஷ்ண அளவு 6000 டிகிரி கெல்வின். இந்த புள்ளிகள் கொஞ்சம் உஷ்ணம் குறைவு. (4500 டிகிரி கெல்வின்). அதனால் கருப்பாக தெரிகின்றன என்று சொல்லியுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள். இந்த புள்ளிகளில் மிகச் சிறியது 1500 கி.மீ. குறுக்களவுள்ளது.

விண்வெளியே ஒரு புதிரான விஷயமாக தான் உள்ளது. வருங்கால ஆராய்ச்சிகள் மேலும் பல தகவல்களை தரலாம்.

வெளியே உஷ்ணமாக இருக்கும், இந்த சூரியன் உள்ளே குழுமையாக இருக்கலாம். அதிலும் ஜீவராசிகள் வாழலாம். வருங்காலத்தில் சந்திரனில் காலடியெடுத்து வைத்த மனிதன், சூரியனுக்குள்ளும் சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்று நம்புவோம்.



விண்வெளித் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 12:00 am

நல்ல தகவல். இந்த பிளாக் ஸ்பாட் (சூரியப் புள்ளிகள்) குறித்து ஆய்வு தொடங்கி பல ஆண்டுகள் ஆய்ற்றே சிவா.. செக்கச்சேவேர்னு இருக்கற சூரியனுக்கும் கரும்புள்ளி முகப்பரு, முகமரு எல்லாம் இருக்கு!!!! விண்வெளித் தகவல்கள் Affraid விண்வெளித் தகவல்கள் Icon_eek



விண்வெளித் தகவல்கள் Aவிண்வெளித் தகவல்கள் Aவிண்வெளித் தகவல்கள் Tவிண்வெளித் தகவல்கள் Hவிண்வெளித் தகவல்கள் Iவிண்வெளித் தகவல்கள் Rவிண்வெளித் தகவல்கள் Aவிண்வெளித் தகவல்கள் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக