ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவலஞ்சுழி - விநாயகர் கோயில்

2 posters

Go down

திருவலஞ்சுழி - விநாயகர் கோயில் Empty திருவலஞ்சுழி - விநாயகர் கோயில்

Post by சிவா Wed May 05, 2010 8:31 pm

திருவலஞ்சுழி - விநாயகர் கோயில் T_500_10

இது சுவாமி மலைக்கு அருகே இருக்கின்ற மிகப்பெரிய கோயில். மிகப்பழமையான கோயில். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் சாலையோரத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. காவிரி இங்கு பலமாகச் சுழித்துக் கொண்டு போவதால் இந்த ஊருக்கு திருவலஞ்சுழி என்று பெயர் வந்தது.

இது சிவன்கோயிலாக இருப்பினும் விநாயகருக்கு உரிய தலம். கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே ஒரு அடி உயரத்தில் விநாயகருக்கென்று ஒரு தனி சந்நிதி இருக்கும். அந்த விநாயகர் சந்நிதியைச் சுற்றி மிக அழகான கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜன்னல்களும், அந்த ஜன்னல்களுக்கு அருகே அழகிய பெண் சிலைகளும் இருக்கும். இந்த வெள்ளை விநாயகர் மிக வரப்பிரசாதி. எந்த வேண்டுதலுமின்றி வெறுமே பார்த்து வழிபட்டால் போதும். உங்களுடைய ஆசைகள் பூர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது.

மிகப் பழமையான இந்தக் கோவிலில் உள்ள சிவனுக்குப் பெயர் செஞ்சடைநாதர். தாயார் பெயர் பெரியநாயகி. அப்பரும், திருஞானசம்பந்தரும் இந்தத்தலம் பற்றி மிக அழகான பாடல்கள் இயற்றியுள்ளார்கள்.

இது சோழர்காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில். மாமன்னன் இராஜராஜனுக்கு இராஜேந்திர சோழன் என்கிற மகன் இருந்தான். குந்தவை என்கிற மகள் இருந்தாள். தன் தமக்கையின் பெயரையே தன் மகளுக்கும் இராஜராஜன் வைத்திருந்தான். குந்தவை என்கிற மகளைத் தவிர மாதேவடிகள் என்று இன்னொரு மகளும் இராஜராஜனுக்கு இருந்தாள் என்று இந்த ஊர் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

இந்த கோவிலுக்குள் இருக்கின்ற அஷ்டபுஜக்காளி மிகவும் சிறப்புவாய்ந்த ஒரு மூர்த்தி. மாங்கல்யம் நிலைக்க வேண்டும். குடும்பம் சிறப்புற செழிக்க வேண்டுமென்றும், எவராலும் தன் குடும்பத்திற்கு துன்பம் வரக்கூடாது என்றும் பெண்கள் இந்தக் காளியின் சந்நிதியில் நின்று அமைதியாக வேண்டிக் கொள்கிறார்கள். வெள்ளிக் கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் மிகப் பெரிய கூட்டம் ஒன்று இந்தக் கோவிலின் காளியை தரிசிப்பதற்கென்று வரும்.

இந்தக் கோவிலில் உள்ள காலபைரவமூர்த்தி மிக உக்கிரமாக இருந்ததால் அந்த உக்கிரத்தை குறைக்க சிறிது பின்னப்படுத்தப்பட்டார் என்றும் சொல்லப்படுவதுண்டு.


திருவலஞ்சுழி - விநாயகர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவலஞ்சுழி - விநாயகர் கோயில் Empty Re: திருவலஞ்சுழி - விநாயகர் கோயில்

Post by அன்பு தளபதி Wed May 05, 2010 8:54 pm

நம்ம ஒரு பக்கம் உள்ள கோவில் நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum