புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
2 Posts - 1%
prajai
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
426 Posts - 48%
heezulia
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
29 Posts - 3%
prajai
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
துளசி Poll_c10துளசி Poll_m10துளசி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:11 pm

துளசி Ocimum_sanctum

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை:
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1.உண்ட விஷத்தை முறிக்க.

2.விஷஜுரம்குணமாக.

3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.

4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.

5.காது குத்துவலி குணமாக.

6.காது வலி குணமாக.

7.தலைசுற்றுகுணமாக.

8.பிரசவ வலி குறைய.

9.அம்மை அதிகரிக்காதிருக்க.

10.மூத்திரத் துவாரவலி குணமாக.

11.வண்டுகடி குணமாக.

12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.

13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.

14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.

15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.

16.அஜீரணம் குணமாக.

17.கெட்டரத்தம் சுத்தமாக.

18.குஷ்ட நோய் குணமாக.

19.குளிர் காச்சல் குணமாக.

20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.

துளசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 5:16 pm

துளசி 678642 துளசி 154550

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:26 pm

மிக அருமையான விவரங்கள் துளசி பற்றி.....

சிறுவயதில் தினமும் துளசி பறித்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் படைத்து தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்ட நினைவு வருகிறது.... நல்லா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிக்கும்....

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துளசி 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விவரங்கள் துளசி பற்றி.....

சிறுவயதில் தினமும் துளசி பறித்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் படைத்து தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்ட நினைவு வருகிறது.... நல்லா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிக்கும்....

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....

அப்ப, சமையலறையில் வெங்காயம், தக்காளியும் சமைக்காமல் வயிற்றுக்குள் சென்று விடும் தானே! துளசி Icon_lol

துளசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:30 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விவரங்கள் துளசி பற்றி.....

சிறுவயதில் தினமும் துளசி பறித்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் படைத்து தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்ட நினைவு வருகிறது.... நல்லா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிக்கும்....

அன்பு பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....

அப்ப, சமையலறையில் வெங்காயம், தக்காளியும் சமைக்காமல் வயிற்றுக்குள் சென்று விடும் தானே! துளசி Icon_lol

ஹுஹும் துளசி மட்டும் தான் அப்படி சாப்பிட பிடிக்கும் புன்னகை கிச்சன்ல சமைக்கும்போதே ருசி கூட பார்க்கமாட்டேன்... அதுக்கென சோதனைக்கூட எலிகளாக வீட்டில் இருக்கிறாங்க தானே புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துளசி 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:32 pm

மஞ்சுபாஷிணி wrote:

ஹுஹும் துளசி மட்டும் தான் அப்படி சாப்பிட பிடிக்கும் புன்னகை கிச்சன்ல சமைக்கும்போதே ருசி கூட பார்க்கமாட்டேன்... அதுக்கென சோதனைக்கூட எலிகளாக வீட்டில் இருக்கிறாங்க தானே புன்னகை

இப்பொழுதும் என் அம்மா என்னை சமையலறைக்குள் வரவிட மாட்டார்கள், தக்காளி, வெங்காயம், கேரட் என எது நறுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, பாதியை முடித்துவிடுவேன்!! துளசி 705463

துளசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:36 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:

ஹுஹும் துளசி மட்டும் தான் அப்படி சாப்பிட பிடிக்கும் துளசி Icon_smile கிச்சன்ல சமைக்கும்போதே ருசி கூட பார்க்கமாட்டேன்... அதுக்கென சோதனைக்கூட எலிகளாக வீட்டில் இருக்கிறாங்க தானே துளசி Icon_smile

இப்பொழுதும் என் அம்மா என்னை சமையலறைக்குள் வரவிட மாட்டார்கள், தக்காளி, வெங்காயம், கேரட் என எது நறுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, பாதியை முடித்துவிடுவேன்!! துளசி 705463

ஆஹா ரகசியம் தெரிஞ்சுபோச்சு இதான் விஷயமா... புன்னகை

பச்சை காய்கறிகள் சாப்பிட்டால் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்... நீண்ட ஆயுள் நீண்ட ஆரோக்கியம் இதெல்லாம் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் தான்.... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துளசி 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 5:41 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஆஹா ரகசியம் தெரிஞ்சுபோச்சு இதான் விஷயமா... புன்னகை

பச்சை காய்கறிகள் சாப்பிட்டால் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்... நீண்ட ஆயுள் நீண்ட ஆரோக்கியம் இதெல்லாம் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் தான்.... புன்னகை

இவனை இங்க விடாதீங்க, வயல் பக்கம் விரட்டுங்கள், போய் புல் மேய்ந்து வரட்டும் என விரட்டிவிடுவார்கள்! அருகம்புல் மேய்ந்தாலும் உடலுக்கு நலம்தானே!!! துளசி 838572

துளசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 5:49 pm

துளசி பற்றிய மருத்துவம் அருமை நன்றி அண்ணா மற்றும் உங்கள் அரட்டை இன்னும் அருமை நன்றி.

துளசி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 6:01 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ஆஹா ரகசியம் தெரிஞ்சுபோச்சு இதான் விஷயமா... துளசி Icon_smile

பச்சை காய்கறிகள் சாப்பிட்டால் எப்போதும் இளமையுடன் இருக்கலாம்... நீண்ட ஆயுள் நீண்ட ஆரோக்கியம் இதெல்லாம் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் தான்.... துளசி Icon_smile

இவனை இங்க விடாதீங்க, வயல் பக்கம் விரட்டுங்கள், போய் புல் மேய்ந்து வரட்டும் என விரட்டிவிடுவார்கள்! அருகம்புல் மேய்ந்தாலும் உடலுக்கு நலம்தானே!!! துளசி 838572

துளசி போலவே அருக்கம்புல்ல்லும் அருமருந்து சிவா வயிறு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு அருமருந்து.... சோ நீங்க துளசி போல அருக்கம்புல்லும் சாப்பிடுங்க... அத்தனையும் நல்லதெல்லாம் சாப்பிடறீங்க.... துளசி 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துளசி 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக