ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

+14
உதயசுதா
அலட்டல் அம்பலத்தார்
செங்கை ஆழியன்
அப்புகுட்டி
Aathira
சரவணன்
அன்பு தளபதி
கலைவேந்தன்
இளமாறன்
நிலாசகி
சிவா
V.Annasamy
ஹாசிம்
ப்ரியா
18 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by ப்ரியா Wed May 05, 2010 3:48 pm

First topic message reminder :

ஈகரை கலை பண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும்
சத்தியவான் சாவித்திரி

முக்கியமாக நாடக ஒத்திகையின் போது எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை மட்டும் நீங்கள் இந்த வலையினூடாக பார்க்கலாம்.நாடகத்தின் முழுவடிவமும் நீங்கள் பார்க்க விரும்பினால், நாளை நீங்கள் துபாயிலுள்ள பிச்சியப்பா அரங்குக்கு போகவேண்டும்,முகவரி இதுதான்
முகவரி இதுதான்
ठुबाई विवेकनान्थर 0525
ठुबाई कुरुक्कू संतहु
ठुबाई

நம்ம பிச்சை அண்ணனுக்கு கிந்தி தெரியுமாம் , "யோ பிச்ச தமிழ்ல முகவரியை போடுய்யா" என அப்பு அண்ணா கேட்டபது புரிகின்றது ..

உங்களுக்காக நானே தருகின்றேன்

இலக்கம் 0525
விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து ,
துபாய் ...

கலைஞர்கள் : பிச்ச , அப்புக்குட்டி ,கலை அண்ணா,மற்றும் நீங்கள் எதிர் பார்க்காத
உங்கள் அபிமான நட்சத்திரங்கள்
தயாரிப்பு : சிவா அண்ணன்
இயக்கம் : கலை அண்ணா

சில பகுதிகள் உங்களுக்காக வருகின்றது ..பொறுத்திருங்கள் அன்பர்களே .....


Last edited by priyatharshi on Fri May 07, 2010 9:10 am; edited 1 time in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சிவா Thu May 06, 2010 11:43 pm

பிச்ச wrote:
கலை wrote:நான் இங்க ஒரு இயக்குனர் இருப்பதை மறந்துட்டு என்ன நடக்குது இங்கே ...? ஹூம்...? ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 102564

இயக்குனர் சார், எனக்கு ஜோடியா யாரு நடிக்கிறா?

நான் உங்களுக்கான பாடலைக் கூறுகிறேன், ஜோடி யாரென்று நீங்களே கண்டுகொள்ளுங்கள்!!11

சினேகிதனே, சினேகிதனே, ரகசிய சினேகிதனே....!!


ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu May 06, 2010 11:45 pm

சிவா wrote:
கலை wrote:நான் இங்க ஒரு இயக்குனர் இருப்பதை மறந்துட்டு என்ன நடக்குது இங்கே ...? ஹூம்...? ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 102564

அதைத்தான் நானும் கேக்குறேன், ஏன் இன்னும் நாடகம் அரங்கேற்ற வில்லை!

சாரிப்பா சிவா... இப்ப தான் திரிஷா கிட்ட டேட்ஸ் இருக்கான்னு கேட்டார்... பிள்ளைகளை தத்து எடுக்கும் வேலையில் பிசியா இருக்காங்களாம்...

அசின் மும்பைல பிசியாம்....

பரவை முனியம்மா தான் இப்போதைக்கு சன் டிவி ப்ரோக்ராம் கூட இல்லாம டேட்ஸ் ஃப்ரீயா இருக்காம்...

வசதி எப்படின்னு கேக்கிறார் சிவா... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சரவணன் Thu May 06, 2010 11:49 pm

சிவா wrote:
பிச்ச wrote:
கலை wrote:நான் இங்க ஒரு இயக்குனர் இருப்பதை மறந்துட்டு என்ன நடக்குது இங்கே ...? ஹூம்...? ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 102564

இயக்குனர் சார், எனக்கு ஜோடியா யாரு நடிக்கிறா?

நான் உங்களுக்கான பாடலைக் கூறுகிறேன், ஜோடி யாரென்று நீங்களே கண்டுகொள்ளுங்கள்!!11

சினேகிதனே, சினேகிதனே, ரகசிய சினேகிதனே....!!

அவங்களா?............. ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சிவா Thu May 06, 2010 11:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:
கலை wrote:நான் இங்க ஒரு இயக்குனர் இருப்பதை மறந்துட்டு என்ன நடக்குது இங்கே ...? ஹூம்...? ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 102564

அதைத்தான் நானும் கேக்குறேன், ஏன் இன்னும் நாடகம் அரங்கேற்ற வில்லை!

சாரிப்பா சிவா... இப்ப தான் திரிஷா கிட்ட டேட்ஸ் இருக்கான்னு கேட்டார்... பிள்ளைகளை தத்து எடுக்கும் வேலையில் பிசியா இருக்காங்களாம்...

அசின் மும்பைல பிசியாம்....

பரவை முனியம்மா தான் இப்போதைக்கு சன் டிவி ப்ரோக்ராம் கூட இல்லாம டேட்ஸ் ஃப்ரீயா இருக்காம்...

வசதி எப்படின்னு கேக்கிறார் சிவா... புன்னகை

முனியம்மாவா..............!!!! ஆல் பேக்கப்!!! சூட்டிங் கேன்சல்!!! ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 44296


ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by மஞ்சுபாஷிணி Thu May 06, 2010 11:59 pm

அடடா டென்ஷன் ஆகாதீங்க சிவா...

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்.. பதட்டப்படாதீங்கப்பா...

பொறுமையா இருங்க சிவா...

இதுக்கு கோச்சுக்கலாமா? டென்ஷனாகலாமா?

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்ப்பா...

கலை உன் போனுக்காக இங்க எல்லாரும் வெயிட்டிங்....

சீக்கிரம் போன் செய்ப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by சிவா Fri May 07, 2010 12:01 am

மஞ்சுபாஷிணி wrote:அடடா டென்ஷன் ஆகாதீங்க சிவா...

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்.. பதட்டப்படாதீங்கப்பா...

பொறுமையா இருங்க சிவா...

இதுக்கு கோச்சுக்கலாமா? டென்ஷனாகலாமா?

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்ப்பா...

கலை உன் போனுக்காக இங்க எல்லாரும் வெயிட்டிங்....

சீக்கிரம் போன் செய்ப்பா...

நம்ம்மீதாவா.........!!! எங்கே.. எங்கே... எங்கே ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 95051


ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by அப்புகுட்டி Fri May 07, 2010 12:07 am

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அடடா டென்ஷன் ஆகாதீங்க சிவா...

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்.. பதட்டப்படாதீங்கப்பா...

பொறுமையா இருங்க சிவா...

இதுக்கு கோச்சுக்கலாமா? டென்ஷனாகலாமா?

நமீதா கிட்ட கேட்க போயிருக்கார்ப்பா...

கலை உன் போனுக்காக இங்க எல்லாரும் வெயிட்டிங்....

சீக்கிரம் போன் செய்ப்பா...

நம்ம்மீதாவா.........!!! எங்கே.. எங்கே... எங்கே ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 95051

இதோ இதோ இங்கே!

Spoiler:


ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 12:12 am

ஹப்பாடா... ஒருவழியா தம்பி அப்பு நமீதாவை கொண்டு வந்துட்டார்... இப்ப ஓகே வா சிவா,,,? ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 102564

தகவல் தொடர்பு அதிகாரி மஞ்சு வாழ்க்... ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by மஞ்சுபாஷிணி Fri May 07, 2010 12:14 am

உன் ஆசி கலை....

நீ மட்டும் எனக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்காம இருந்திருந்தால் சிவா சூட்டிங்கே கேன்சல் செய்துவிட்டிருப்பார்... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by ப்ரியா Fri May 07, 2010 9:13 am

அன்பு அபிமானிகளே, தங்கள் பேராதரவுக்கு நன்றி, இன்னும் இரண்டு நாட்கள் பொறுங்கள்,நாளை அரச பொதுத் தேர்வு இருக்கு கொஞ்சம் படிக்க வேண்டும் .சரியா சோகம் சோகம்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நாடக சபா - காண வாருங்கள் - Page 5 Empty Re: ஈகரை நாடக சபா - காண வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» 8000பதிவுகளைக்கடந்த ஈகரை ராஜாவை வாழ்த்தலாம் வாருங்கள்
» ஈகரை நன்பர்களே திறமைக்கு முன்னிடம் வாருங்கள்
» 2000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் எமது ஈகரை செய்தியாளர் ரபீகை வாழ்த்தலாம் வாருங்கள்
» தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
» நமது ஈகரை தலைவரின் குட்டி தேவதையின் பிறந்தநாளை கொண்டாடுவோம் வாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum