ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறைவாசம்

+6
Latharani
இளமாறன்
கலைவேந்தன்
ஹனி
ரிபாஸ்
ஹாசிம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறைவாசம் - Page 2 Empty சிறைவாசம்

Post by ஹாசிம் Wed May 05, 2010 12:22 pm

First topic message reminder :

சிறைவாசம் - Page 2 Jail
சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550
கள்ளன் என்றும்
கொலைகாரன் என்றும்
சூதாடி என்றும்
பெண்பித்தனென்றும்
மழுங்கிய புத்தியால்
அடைந்த வாசம்
நியாயம் தான்

இவைகள் என்னென்றே
கண்டிராத குணசீலன்
என்று ஊர் போற்றிய
நானும் இவ்வாசத்தில்
அநியாயமில்லையா

வேண்டாத சட்டம்
ஒன்றால் பாதையில்
கோயிலுக்கு நடந்ததில்
தமிழன் என்ற குற்றத்திற்காக
சிறையிலடைத்த
மடமைக்கு யார்
சிறைசெய்வது ...

கனவுகளும் தொலைந்து
வாழ்கையும் தொலைந்து
இத்தனை வருடம்
நிரபராதியாய் ...
நான் செய்த சிறைவாசம்
இழந்ததனை மீழத்தருமா?

சட்டம் ஏற்றி
சிறையிலடைத்த நீயும்
என்னோடு சிறையிலிருக்க
சிறைஇருக்க வேண்டியவன்
சட்டத்திற்கு வாக்களித்து
சட்டம் ஏற்றுகிறான்

சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு

நான் அழாத நாளில்லை
தொழாத கடவுளில்லை
உனக்கு மனமிருந்தால்
என் அலறல் எப்போதே
கேட்டிருக்கும்....
சிறைவாசம் சென்றுபார்

சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 12:17 pm

கலை wrote:நிரபராதி சிறையில் வாடுவதும் குற்றமற்றவன் குதறப்படுவதும் கொடுமைதான்.. அக்கொடுமையை கவிதையில் வடித்த ஹாசிமைப் பாராட்டுகிறேன்... சிறைவாசம் - Page 2 677196 சிறைவாசம் - Page 2 677196

நன்றி அண்ணா சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by Aathira Thu May 06, 2010 1:05 pm

சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு

அருமை ஹாசிம்.. சிறைவாசம் - Page 2 678642


சிறைவாசம் - Page 2 Aசிறைவாசம் - Page 2 Aசிறைவாசம் - Page 2 Tசிறைவாசம் - Page 2 Hசிறைவாசம் - Page 2 Iசிறைவாசம் - Page 2 Rசிறைவாசம் - Page 2 Aசிறைவாசம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by சபீர் Thu May 06, 2010 1:39 pm

கலை wrote:நிரபராதி சிறையில் வாடுவதும் குற்றமற்றவன் குதறப்படுவதும் கொடுமைதான்.. அக்கொடுமையை கவிதையில் வடித்த ஹாசிமைப் பாராட்டுகிறேன்... சிறைவாசம் - Page 2 677196 சிறைவாசம் - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:13 pm

இளமாறன் wrote:சிறைவாசம் - Page 2 677196 சிறைவாசம் - Page 2 677196

சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:15 pm

Latharani wrote:நல்ல வரிகள்
//அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு??

நன்றி சகோதரி சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:21 pm

அப்புகுட்டி wrote:சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

மிக்க நன்றி நண்பா சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:22 pm

Aathira wrote:சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு

அருமை ஹாசிம்.. சிறைவாசம் - Page 2 678642

மிக்க நன்றி அம்மா சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:23 pm

சபீர் wrote:
கலை wrote:நிரபராதி சிறையில் வாடுவதும் குற்றமற்றவன் குதறப்படுவதும் கொடுமைதான்.. அக்கொடுமையை கவிதையில் வடித்த ஹாசிமைப் பாராட்டுகிறேன்... சிறைவாசம் - Page 2 677196 சிறைவாசம் - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி சபீர் சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 678642 சிறைவாசம் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
சிறைவாசம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறைவாசம் - Page 2 Empty Re: சிறைவாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum