ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு காதல்

+7
mohan-தாஸ்
உதயசுதா
V.Annasamy
அப்புகுட்டி
இளமாறன்
ரிபாஸ்
ஹாசிம்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 11:16 am

First topic message reminder :

எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303
உலக வரைபடத்தில்
கண்ட முகங்களில்
தெகிட்டாத உன் முகத்தை
நினைத்த நிமிடம் முதல்..
தூங்க மறுத்த மனதில்
உனக்காக அமைந்த
அழகு மாளிகையில்
உன்னை குடியமர்த்த
நினைத்த என்னுள்ளம்.
கனிவாய் காதலை
ஒப்புவிக்க தினமும்
தவிக்கிறது பெண்ணே...

நித்தமும் உன்னால்
நித்திரை மறந்து
நிம்மதி அற்று
நிர்க்கதியான என்
நிலையின்
நிறைவுக்கு
நின்று நீயும்
நினைத்துப்பார்...

தஞ்சம் கோரி
வந்த என்னை
வாஞ்சை செய்து
என்னுள் எழுந்த
காதலிவனை
ஏற்று நீயும் .....
அருள் செய் கண்ணே......

எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303 எனக்குள் ஒரு காதல் - Page 2 599303


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by mohan-தாஸ் Wed May 05, 2010 6:04 pm

உதயசுதா wrote:உங்களையும் காதல் கவி எழுதற லிஸ்ட்ல சேர்க்கலாம் போல.
அருமை ஹாசிம் ARUMAI

அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by சிவா Wed May 05, 2010 6:30 pm

காதல் கவிதை மிகவும் அருமை! எனக்குள் ஒரு காதல் - Page 2 599303


எனக்குள் ஒரு காதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 7:13 pm

V.Annasamy wrote:சொல் பூக்களை
நல் பாக்களை,
பல்வித தாக்கமொடு..
வெல்க ஹாசிம்.

நன்றி ஐயா தங்களின் சொற்களுமே அமுதமொழி பேசுகிறது எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 7:15 pm

உதயசுதா wrote:உங்களையும் காதல் கவி எழுதற லிஸ்ட்ல சேர்க்கலாம் போல.
அருமை ஹாசிம் ARUMAI

மிக்க நன்றி சுதா தங்களின் பாசத்துக்கு எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 7:17 pm

mohan-தாஸ் wrote:
உதயசுதா wrote:உங்களையும் காதல் கவி எழுதற லிஸ்ட்ல சேர்க்கலாம் போல.
அருமை ஹாசிம் ARUMAI

அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா அனைவரது பாராட்டிலும்தான் இத்தனை எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by கலைவேந்தன் Wed May 05, 2010 8:22 pm

அழகான காதல் கவிதை... அருமை அருமை... வாழ்த்துகள் ஹாசிம்.... எனக்குள் ஒரு காதல் - Page 2 677196 எனக்குள் ஒரு காதல் - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by சபீர் Wed May 05, 2010 8:40 pm

ஆஹா எவ்வளவு அற்புதமான வரிகள் தொடருங்கள் ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by சபீர் Thu May 06, 2010 1:49 pm

நித்தமும் உன்னால்
நித்திரை மறந்து
நிம்மதி அற்று
நிர்க்கதியான என்
நிலையின்
நிறைவுக்கு
நின்று நீயும்
நினைத்துப்பார்...
ஒரே எழுது கவிதை ரொம்ப அருமையாக உள்ளது நன்றி நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by நிலாசகி Thu May 06, 2010 1:50 pm

எனக்குள் ஒரு காதல் - Page 2 677196 எனக்குள் ஒரு காதல் - Page 2 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா எனக்குள் ஒரு காதல் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Sat May 15, 2010 11:35 am

சிவா wrote:காதல் கவிதை மிகவும் அருமை! எனக்குள் ஒரு காதல் - Page 2 599303

மிக்க நன்றி தலைவா எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 678642 எனக்குள் ஒரு காதல் - Page 2 154550 எனக்குள் ஒரு காதல் - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் - Page 2 Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum