ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு காதல்

+7
mohan-தாஸ்
உதயசுதா
V.Annasamy
அப்புகுட்டி
இளமாறன்
ரிபாஸ்
ஹாசிம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனக்குள் ஒரு காதல் Empty எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 11:16 am

எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303
உலக வரைபடத்தில்
கண்ட முகங்களில்
தெகிட்டாத உன் முகத்தை
நினைத்த நிமிடம் முதல்..
தூங்க மறுத்த மனதில்
உனக்காக அமைந்த
அழகு மாளிகையில்
உன்னை குடியமர்த்த
நினைத்த என்னுள்ளம்.
கனிவாய் காதலை
ஒப்புவிக்க தினமும்
தவிக்கிறது பெண்ணே...

நித்தமும் உன்னால்
நித்திரை மறந்து
நிம்மதி அற்று
நிர்க்கதியான என்
நிலையின்
நிறைவுக்கு
நின்று நீயும்
நினைத்துப்பார்...

தஞ்சம் கோரி
வந்த என்னை
வாஞ்சை செய்து
என்னுள் எழுந்த
காதலிவனை
ஏற்று நீயும் .....
அருள் செய் கண்ணே......

எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303 எனக்குள் ஒரு காதல் 599303


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ரிபாஸ் Wed May 05, 2010 11:25 am

சூப்பர் நண்பா உன் வரிகள் மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனக்குள் ஒரு காதல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 11:36 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன் வரிகள் மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா இந்த கவிதையின் ரகசியம் உங்களுக்கு மட்டும்தானே தெரியும் எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by இளமாறன் Wed May 05, 2010 1:27 pm

எனக்குள் ஒரு காதல் 677196 எனக்குள் ஒரு காதல் 677196

காதல் இது தானா
அன்பே காதல் இது தானா
இமைகளின் வலிகண்டு
இமை தடவி
இதயம் துடித்து
வலிகள் பரிமாறும்
காதல் இது தானா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குள் ஒரு காதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 3:49 pm

இளமாறன் wrote:எனக்குள் ஒரு காதல் 677196 எனக்குள் ஒரு காதல் 677196

காதல் இது தானா
அன்பே காதல் இது தானா
இமைகளின் வலிகண்டு
இமை தடவி
இதயம் துடித்து
வலிகள் பரிமாறும்
காதல் இது தானா

நன்றி இளா உங்களை மிஞ்சமுடியுமா நண்பா காதல் கவிஞனாச்சே.. எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by அப்புகுட்டி Wed May 05, 2010 4:02 pm

பூக்களை நேசிக்கும்
காதலனே
உன் காதல் வரிகள்
அருமை தொடருங்கள்
உங்கள் கவி வெள்ளத்தில்
நீந்தும் உள்ளகளில் நானும்
ஒருவன் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி.


எனக்குள் ஒரு காதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ரிபாஸ் Wed May 05, 2010 4:52 pm

ஹாசிம் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன் வரிகள் மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா இந்த கவிதையின் ரகசியம் உங்களுக்கு மட்டும்தானே தெரியும் எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 154550

அத இப்படி சொல்லியே காட்டிகொடுதுருவிங்க போல சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனக்குள் ஒரு காதல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by ஹாசிம் Wed May 05, 2010 5:36 pm

அப்புகுட்டி wrote:பூக்களை நேசிக்கும்
காதலனே
உன் காதல் வரிகள்
அருமை தொடருங்கள்
உங்கள் கவி வெள்ளத்தில்
நீந்தும் உள்ளகளில் நானும்
ஒருவன் காதல் வாழ்க.
அன்புடன் அப்புகுட்டி.

மிக்க நன்றி நண்பா உங்கள் வாழ்தில் பெருமிதமே எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 678642 எனக்குள் ஒரு காதல் 154550


நேசமுடன் ஹாசிம்
எனக்குள் ஒரு காதல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by V.Annasamy Wed May 05, 2010 5:42 pm

சொல் பூக்களை
நல் பாக்களை,
பல்வித தாக்கமொடு..
வெல்க ஹாசிம்.


Last edited by V.Annasamy on Wed May 05, 2010 5:56 pm; edited 1 time in total (Reason for editing : extra spelling)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by உதயசுதா Wed May 05, 2010 5:59 pm

உங்களையும் காதல் கவி எழுதற லிஸ்ட்ல சேர்க்கலாம் போல.
அருமை ஹாசிம் ARUMAI


எனக்குள் ஒரு காதல் Uஎனக்குள் ஒரு காதல் Dஎனக்குள் ஒரு காதல் Aஎனக்குள் ஒரு காதல் Yஎனக்குள் ஒரு காதல் Aஎனக்குள் ஒரு காதல் Sஎனக்குள் ஒரு காதல் Uஎனக்குள் ஒரு காதல் Dஎனக்குள் ஒரு காதல் Hஎனக்குள் ஒரு காதல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்குள் ஒரு காதல் Empty Re: எனக்குள் ஒரு காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum