ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

+5
இளமாறன்
நிலாசகி
சபீர்
kalaimoon70
arularjuna
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by arularjuna Wed May 05, 2010 9:49 am

திருச்சி : திருச்சியில், ஒன்பதாம் வகுப்பு பெயிலாகி, 'கிளினிக்' நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஜீவாநகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(28). இவர், நான்கு மாதங்களுக்கு முன், அண்ணாதெருவில் உள்ள தன் வீட்டுக்கு பக்கத்தில், 'பாரத் கிளினிக்' என்ற மருத்துவமனையை ஆரம்பித்தார். எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.எச்., ஆகிய படிப்புகள் படித்துள்ளதாக, தன் கிளினிக் முன் பெயர்ப்பலகை வைத்திருந்தார். இவரிடம், தினமும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து சென்றனர். ஜாகீர் உசேன் உண்மையான டாக்டர்தானா என்பது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து மாநகர போலீசார் ஜாகீர் உசேனை கண்காணித்தனர். அதில், அவர் போலி சான்றிதழ் மூலம் டாக்டராகியுள்ளது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், ஜாகீர் உசேன் கிளினிக்கிற்கு சென்ற போலீசார், அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது உறுதி செய்யப்பட்டதால் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: பாலக்கரையில் உள்ள சையத் முர்துசா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து பெயிலாகியுள்ளார். பின், திருச்சியிலிருந்து மேற்கு வங்கம் சென்று, ஒரு டாக்டரிடம் தொழில் கற்றுக் கொண்டு, அங்குள்ள இந்திய மாற்று மருந்து ஆராய்ச்சி மையம் பெயரில் போலியாக தயாரிக்கப் பட்ட டாக்டர் படிப்புக்கான சான்றிதழ் வாங்கியுள்ளார். ஓராண்டுக்கு முன் திருச்சி திரும்பிய அவர், தான் டாக்டருக்கு படித்துள்ளதாக அனைவரிடமும் கூறி, நத்தர்ஷா பள்ளி வாசல் அருகே பாரத் கிளினிக்கை துவக்கியுள்ளார். ஏழு மாதங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபு என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன்பின், நத்தர்ஷா பள்ளிவாசலில் இருந்த கிளினிக்கை, நான்கு மாதங்களுக்கு முன், வீட்டுக்கு பக்கத்திலேயே மாற்றினார். இவ்வாறு விசாரணையில் தெரிந்தது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by kalaimoon70 Wed May 05, 2010 10:28 am

உயிர் காக்கும் உன்னத தொழிலை .பணத்துக்காக
இப்படி செய்கின்ற அனைவருக்கும் ,மக்கள் மத்தில்
மரண தண்டனை தரனும் .அப்பதான் திருந்துவானுக மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by சபீர் Wed May 05, 2010 12:51 pm

சிவா அண்ணா பார்த்தங்களா எப்படிஎல்லாம் எல்லாம் கோல்மால் பண்றாங்க என்று இவங்களை என்ன பண்ணலாம் புன்னகை புன்னகை புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by நிலாசகி Wed May 05, 2010 12:55 pm

எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.எச். 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by இளமாறன் Wed May 05, 2010 1:18 pm

படிக்காம டாக்டர் வேலை எப்படி ... தினமும் 500 மக்கள்.. அப்போ மக்கள் நிலை.. கொவிந்தா கோவிந்தா வா 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 56667 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by உதயசுதா Wed May 05, 2010 1:30 pm

நம்ம மக்கள்தான் பிஸு குறைவா வாங்குனா அங்கதான போவாங்க. அவன் டாக்டருக்கு படிச்சு இருக்கானா இல்லையா எத பத்தியும் கவலை இல்லை.
நல்ல வேலை இவன் செய்த வைத்தியத்துல யாரும் saagalai அது வரை santhosam.


9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது U9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது D9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது A9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Y9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது A9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது S9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது U9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது D9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது H9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by சரவணன் Wed May 05, 2010 1:32 pm

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 56667 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 56667 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 56667

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by ஹாசிம் Wed May 05, 2010 1:35 pm

உதயசுதா wrote:நம்ம மக்கள்தான் பிஸு குறைவா வாங்குனா அங்கதான போவாங்க. அவன் டாக்டருக்கு படிச்சு இருக்கானா இல்லையா எத பத்தியும் கவலை இல்லை.
நல்ல வேலை இவன் செய்த வைத்தியத்துல யாரும் saagalai அது வரை santhosam.
9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது 359383


நேசமுடன் ஹாசிம்
9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by இளமாறன் Wed May 05, 2010 1:37 pm

1000 பேரை கொலை செய்தால் டாட்டர் ஆகிடலாமே அது தான் முயற்சி செய்து இருப்பான்... பெயர் பலகை பார்த்து தானெ எல்லாரும் உள்ளே போறாங்க... என்கேயோ படித்த ஜாபகம் 7 வது படிக்கும் சிறுவன் சிசேரியன் ப்ண்ணுவதும் நம்ம ஊருல தான் நடக்குது .. சிந்தித்து செயல்பட நமக்கு அதிக நேரம் இல்லை.. படித்தும் நிறைய பேர் அறியாமைல தான் இருக்காங்க..


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by அன்பு தளபதி Wed May 05, 2010 1:39 pm

முதலில் படித்த மருத்துவருக்கும் போலி மருத்துவருக்கும் உள்ள வேற்பாடு என்ன எல்ல மருத்துவரும் சான்றிதழை காட்டுவதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது Empty Re: 9ம் வகுப்பு பெயிலாகிய போலி டாக்டர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum