Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
+4
சரவணன்
ரிபாஸ்
kalaimoon70
arularjuna
8 posters
Page 1 of 1
பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
ஹர்டா : ஓர் இளம் பெண்ணைக் கடத்தி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மற்றொருவரிடம் விற்ற ஆறு பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்கள் உள்ளிட்ட இன்னும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா(23). இவர், நாக்பூரிலிருந்து ஜான்சியிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு ரயிலில் சென்ற போது, இவர் அருகில் இருந்த பயணிகள், இனிப்புகளை வழங்கியுள்ளனர். அதைச் சாப்பிட்ட ஜெயா மயக்கமடைந்தார். அவருக்கு நினைவு திரும்பிய போது, மத்தியபிரதேச மாநிலம், ஹர்டா மாவட்டத்தில் தாஜ்புரா கிராமத்தில் உள்ள ராம்தீன் என்பவரின் வீட்டில் இருப்பதை உணர்ந்தார். அவரைக் கடத்தியவர்கள், சஞ்சய் மற்றும் ஹரி ஓம் பிரஜாபதி ஆகிய இருவரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டனர். சஞ்சயை மணந்துகொள்ளுமாறு அங்கிருந்தவர்கள் ஜெயாவைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நடந்த சம்பவத்தை, ஜெயா தன் சகோதரர் சுமித்துக்குத் தெரியப்படுத்தினார். அவர் போலீசில் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மூன்று பெண்கள் உள்ளிட்ட இன்னும் ஆறு பேரைத் தேடி போலீசார், நாக்பூர் விரைந்துள்ளனர்.

arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
இவர்களை இப்படி செய்து பின்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
kalaimoon70 wrote:இவர்களை இப்படி செய்து பின்
சரியா சொன்னிங்க கலைமூன் ஜி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
இனி வரும் காலங்களிலும் இதுபோல் யாரும் செய்யாத வாறு தண்டனை தரவேண்டும் இவர்களுக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
பிச்ச wrote:இனி வரும் காலங்களிலும் இதுபோல் யாரும் செய்யாத வாறு தண்டனை தரவேண்டும் இவர்களுக்கு.
அறுத்துடுவோம்
நாக்கப்பா
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
பிச்ச wrote:இனி வரும் காலங்களிலும் இதுபோல் யாரும் செய்யாத வாறு தண்டனை தரவேண்டும் இவர்களுக்கு.
அப்படின்னா அவர்களுடைய பீயிஸ் கேரியரை புடுங்கனும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
kalaimoon70 wrote:இவர்களை இப்படி செய்து பின்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பெண்ணை கடத்தி விற்ற ஆறு பேர் கைது
அடப்பாவிகளா, பொருட்களை திருடியது போதவில்லையென்று, பெண்களையும் திருட ஆரம்பித்து விட்டீர்களா? அனைவருக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» திட்டக்குடி பகுதியில் அயல்நாட்டு மதுபானம் விற்ற 3 பேர் கைது
» திருப்பதியில் 15 ஆண்டுகளாக போலி லட்டு விற்ற 4 பேர் கைது
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது
» ஆவின் பாலில் மீண்டும் ஊழல்!: தி.மலையில் ஆவின் பாலில் தண்ணீர் கலந்து விற்ற 8 பேர் கைது..போலீசார் நடவடிக்கை!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|