புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 2:28 am

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:

*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:

*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?

இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:11 pm

கலை wrote:நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...

பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]

தங்கள் பதில் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 05, 2010 10:12 pm

சபீர் wrote:பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விவாதிப்பதில் என்ன தவறு சபீர்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 8:14 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
ஆந்தையா இருக்குமா?...அதுவாச்சும் கொஞ்சம் அழகா இருக்குமே? [You must be registered and logged in to see this image.]
வேற என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]

Face reading இல் அதெல்லாம் இருக்கு...பிச்சைக்கு தெரியாதது இல்ல

கடவுளையும் பார்த்ததில்ல அரக்கனையும் பார்த்ததில்லை....ஆனால் இவங்கேல்லாம்
சொல்லுறத பார்த்தா மனுஷன் கடவுள் மாதிரி அரக்கன் மாதிர்னு சொல்லலாம்
..கொரங்கு மாதுரி தாவுற மனுஷ மனசு,நரி மாதிரி தந்திரம் என்று சொல்லுறமாதிரி
..கருணை உள்ளம் ,மனிதர்களை சீரிய வழியில் வழிநடத்தி செல்லும் தலைவன்
,சுயநலமில்லா அன்புள்ளம் கொண்டவன் கடவுளின் குணமாக இருக்கலாம்
,,சுயநலத்திற்காக மனிதனையும் இயற்கையை சேதப்படுத்தும் மனிதன் அரக்கனாக
காட்சி அளிக்குறான் .

தான் செய்ய முடியாததை ஆசைபடுவதை அவனது தீர்க்கமுடியாத ஐயங்களை ..கடவுள்
என்று கூறுகிறான் .ஒரு வேலை நாய்களுக்கு அவைகளில் மேம்பட்ட திறன் கொண்ட
பெரிய நாயை கடவுளாக வணங்குமோ ....

பரிணாம வளர்ச்சி என்று சொல்லுவது இப்பொழுது ஏற்றுகொள்ள கூடியதா இருக்கலாம்
.ஆனால் அது ரெண்டு வருஷதுக்கப்பரம் ஏன் அடுத்த நொடி கூட எங்காவது பொய் என
நிருபிக்கபடலாம் .கடவுள் யார்னு நிருபிக்கலாம் நிருபிக்காமலும் இருக்கலாம்
..நிருபணம் இருந்தாதான் அது உண்மையா .
மனுஷன் இருக்கானே அவனுக்கு அறிவு இருக்குறதுனால என்ன என்னத்தையோ போட்டு
கொலப்பிக்கிறான் .ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..எல்லாம்
தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன்
இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில்
கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 8:19 pm

[You must be registered and logged in to see this image.]

நிலாசகி wrote:
ஒன்றும் தெரியாதவன் அமைதியாக இருக்கிறான் ..
எல்லாம் தெரிந்தவனும் அமைதியாக இருக்கிறான் ....
எல்லாம் தெரிய ஆசைப்படும் மனுஷன் இப்படி ஈகரைல இப்படி ஒரு திரிய போட்டு ...ஒன்னுமே தெரியாத என்னிடம் பதில் கேட்கிறான் ..என்னத்த சொல்வேன்

[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக