ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் நகரம்!- மதுரை

+7
நிலாசகி
ரிபாஸ்
அன்பு தளபதி
உதயசுதா
ஹாசிம்
kalaimoon70
கலைப்பிரியன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty கோவில் நகரம்!- மதுரை

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 1:44 am

First topic message reminder :

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshotகோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-1கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-2கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-3கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-4கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-5கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-6கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Moz-screenshot-7நான்கு திசைகளை குறிக்கும் கோபுரங்கள் - ஒர் இனிய மாலைப்பொழுதில்!


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 ATT00100-1


கம்பீரமாக எழுந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்!

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 ATT00028-2
மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது!
கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Madurai_gopuram


மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும்
உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று
அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும்
இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792
அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை
உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள
கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக்
கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம்
ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும்
கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை
நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால்
முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக
உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப்
பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்
பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று
திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு
ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்  நகரம்!- மதுரை - Page 2 IMG_1327


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 IMG_1328

இந்த பொற்தாமரை 3 1/2 தங்கதினால் ஆனது.

(தொடரும்)



Last edited by கலைப்பிரியன் on Wed May 05, 2010 3:14 am; edited 1 time in total
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by நிலாசகி Wed May 05, 2010 12:21 pm

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196

படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு


தீதும் நன்றும் பிறர் தர வாரா கோவில்  நகரம்!- மதுரை - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 1:53 pm

maniajith007 wrote:

நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு
கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்

நண்பா

மதுரை - கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுவர்.
உதாரணம்: www.templecity.in என்று மதுரைக்கு ஒரு தனி வலைதளம் உள்ளது

wikipedia


வின்னைத்தாண்டி வருவாயா?


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by அன்பு தளபதி Wed May 05, 2010 1:54 pm

கலைப்பிரியன் wrote:maniajith007 wrote:

நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு
கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்

நண்பா

மதுரை - கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுவர்.
உதாரணம்: www.templecity.in என்று மதுரைக்கு ஒரு தனி வலைதளம் உள்ளது

wikipedia

பார்த்தேன் நண்பா நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 3:41 pm

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196
நிலாசகி wrote::


படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்
வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு




பதியும் போது தவறு நடந்துவிட்டது..
சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்!...


வின்னைத்தாண்டி வருவாயா?


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by நிலாசகி Wed May 05, 2010 3:58 pm

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 678642
கலைப்பிரியன் wrote:கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196
நிலாசகி wrote::


படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்
வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு




பதியும் போது தவறு நடந்துவிட்டது..
சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்!...
கோவில்  நகரம்!- மதுரை - Page 2 678642 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 733974


தீதும் நன்றும் பிறர் தர வாரா கோவில்  நகரம்!- மதுரை - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by சரவணன் Wed May 05, 2010 4:40 pm

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 677196 கோவில்  நகரம்!- மதுரை - Page 2 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by மதுமிதா Tue Feb 03, 2015 12:54 pm

பழமுதிர்சோலை முருகன் கோவிலில் முதல் முறையாக நடந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் மின்னும் தங்கத்தேர்.

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 T8dzkuVjRwaAUUJaVJBQ+10978619_634391296664928_6803858274785921182_n


கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Mகோவில்  நகரம்!- மதுரை - Page 2 Aகோவில்  நகரம்!- மதுரை - Page 2 Dகோவில்  நகரம்!- மதுரை - Page 2 Hகோவில்  நகரம்!- மதுரை - Page 2 U



கோவில்  நகரம்!- மதுரை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by M.Saranya Tue Feb 03, 2015 4:03 pm

அனைத்தும் அருமையான பதிவுகள்.....
நாயக்கரின் அரண்மனை அழகோ அழகு...
பல அறிய தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே.......


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:27 pm

படங்களுடன் விளக்கம்... அருமை, அருமை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோவில்  நகரம்!- மதுரை - Page 2 Empty Re: கோவில் நகரம்!- மதுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum