Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
+6
V.Annasamy
ஹாசிம்
ரிபாஸ்
kalaimoon70
நிலாசகி
அப்புகுட்டி
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
நான் எழுதிய முதல் கவிதை
அவள் பெயர்தான்.
பிடித்த முதல் பேனையும்
அவள் விரல்தான்
நான் பார்த்த முதல் நிலா
அவளின் முகம்தான்
நான் பார்த்த முதல் உருவம்
அவளின் மேனிதான்
நான் ரசித்த முதல் வாசனை
அவள் மனம்தான்
நான் ரசித்த முதல் ஓவியம்
அவள் அழகுதான்.
உங்களால் நம்ம முடியுமா?
கவிதைக்குப் பொய் அழகு
அப்புகுட்டி.
அவள் பெயர்தான்.
பிடித்த முதல் பேனையும்
அவள் விரல்தான்
நான் பார்த்த முதல் நிலா
அவளின் முகம்தான்
நான் பார்த்த முதல் உருவம்
அவளின் மேனிதான்
நான் ரசித்த முதல் வாசனை
அவள் மனம்தான்
நான் ரசித்த முதல் ஓவியம்
அவள் அழகுதான்.
உங்களால் நம்ம முடியுமா?
கவிதைக்குப் பொய் அழகு
அப்புகுட்டி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
உங்களை போலவே கவிதையும் அழகு ,சொல்லோடு பழகு என்று இருக்கு .பொய்யில்லா அழகு இது என்பது என் கருத்து.
அருமை உங்கள் உள்ளத்தில் இருப்பதை ,இருந்ததை ,ரசித்ததை தந்தமைக்கு .
அருமை உங்கள் உள்ளத்தில் இருப்பதை ,இருந்ததை ,ரசித்ததை தந்தமைக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
சூப்பர் அப்பு ஜி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
அப்புகுட்டி wrote:நான் எழுதிய முதல் கவிதை
அவள் பெயர்தான்.
பிடித்த முதல் பேனையும்
அவள் விரல்தான்
நான் பார்த்த முதல் நிலா
அவளின் முகம்தான்
நான் பார்த்த முதல் உருவம்
அவளின் மேனிதான்
நான் ரசித்த முதல் வாசனை
அவள் மனம்தான்
நான் ரசித்த முதல் ஓவியம்
அவள் அழகுதான்.
உங்களால் நம்ம முடியுமா?
கவிதைக்குப் பொய் அழகு
அப்புகுட்டி.
அழகான பொய்யை அருமையாய் சொன்னதில் அழகு பொய்க்கல்ல உன் கவித்திறமைக்கு
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
பொய்'யில்' புலவர் அப்புகுட்டி என்பது
மெய்யே.
மெய்யே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
V.Annasamy wrote:பொய்'யில்' புலவர் அப்புகுட்டி என்பது
மெய்யே.
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
நாங்க நம்புவோம்...
அருமையான வரிகள் அப்புதம்பி..
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருமையான வரிகள் அப்புதம்பி..
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்..
kalaimoon70 wrote:உங்களை போலவே கவிதையும் அழகு ,சொல்லோடு பழகு என்று இருக்கு .பொய்யில்லா அழகு இது என்பது என் கருத்து.
அருமை உங்கள் உள்ளத்தில் இருப்பதை ,இருந்ததை ,ரசித்ததை தந்தமைக்கு .
சும்மா சிந்தனைக்குப் பட்டது மாஸ்டர் அழகாத்தான் உள்ளது உங்கள் ரசனைக்குப் பிறகு அறிந்தேன் நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொய்கள் அதிகமாகும் போது கவிதை அழகு பெறும்.. Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொய்கள்.....(கவிதை )
» கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......
» அழகு கவிதை...
» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
» வாழ்க்கையே கசந்த போது....{கவிதை}

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|