ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

+12
நிலாசகி
ரமீஸ்
srinihasan
வேணு
சிவா
mohan-தாஸ்
உதயசுதா
ரபீக்
Tamilzhan
கலைவேந்தன்
Aathira
கலைப்பிரியன்
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைப்பிரியன் Tue May 04, 2010 11:46 pm

First topic message reminder :

சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பரம
திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய்.

இணையதளம்
ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டுள்ளது. இது என்னுடைய 50வது படம்
என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை. இத்தனை நாள் வந்தது போல
இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றி வெளியில் சிலர்
கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும். சில வருடங்களுக்கு
முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த
மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.

என்னைப் பற்றி,
என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும்
பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட
வைக்கிறார்கள்.

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை
உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக்
கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான்
மக்களுக்காகப் போராடுகிறேன்.

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.

என்னுடைய
அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற
பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by உதயசுதா Thu May 06, 2010 11:58 am

கொய்யால உன் படத்த பார்த்துட்டு உன்னை அடிக்காம இருக்கோம் இல்ல நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ.


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Uசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Dசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Yசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Sசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Uசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Dசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Hசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Aathira Thu May 06, 2010 12:00 pm

உதயசுதா wrote:கொய்யால உன் படத்த பார்த்துட்டு உன்னை அடிக்காம இருக்கோம் இல்ல நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ.
இத இத இதத்தான் எதிர் பாத்தோம் சுதாகிட்ட இருந்து....
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Tசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Hசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Iசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Rசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty sura

Post by ரபீக் Thu May 06, 2010 12:09 pm

என்னுடைய பெயர் ரபீக் ,துபாயில் இருந்து
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by ரபீக் Thu May 06, 2010 12:12 pm

Aathira wrote:
xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Affraid முத்தான முதல் பதிவு நண்பரே...உங்க பேரைக் கொஞ்சம் தமிழில் சொல்லுங்க... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Affraid சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463

ரபீக்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by mohan-தாஸ் Thu May 06, 2010 12:14 pm

நம்ம தளபதி விஜய் எதை எடுத்து நடித்தாலும் அசத்தல்தான் சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 154550 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by சிவா Thu May 06, 2010 12:38 pm

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால்
முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது.


அய்யோ பாவம்!


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by வேணு Thu May 06, 2010 12:44 pm

சிவா wrote:இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால்
முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது.


அய்யோ பாவம்!

ஐயையோ பயம் ........... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 56667
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Aathira Thu May 06, 2010 12:50 pm

ரபீக் wrote:
Aathira wrote:
xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Affraid முத்தான முதல் பதிவு நண்பரே...உங்க பேரைக் கொஞ்சம் தமிழில் சொல்லுங்க... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Affraid சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 705463

ரபீக்
நன்றி ரபீக். என்ன கோபம் தலைகீழாக நிற்கிறீர்கள்? சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 154550 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 44296


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Tசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Hசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Iசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Rசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by srinihasan Thu May 06, 2010 12:55 pm

ஒரு வாட்டிக்கு நூறு வாட்டி யோசனை பண்ணணும் டிக்கெட்டு வாங்குறதுக்கு முன்னாடி...
ஒரு வாட்டி வாங்கிட்ட அப்புறம் நீ யாருக்காச்சும் பிரியா கொடுத்தாகூட படம் பார்க்க போகமாட்டாங்க... by vijay
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by ரமீஸ் Thu May 06, 2010 12:59 pm

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.

இதுவும் நல்லாத்தானே இருக்கு.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் - Page 2 Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum