Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
+12
நிலாசகி
ரமீஸ்
srinihasan
வேணு
சிவா
mohan-தாஸ்
உதயசுதா
ரபீக்
Tamilzhan
கலைவேந்தன்
Aathira
கலைப்பிரியன்
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
First topic message reminder :
சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பரம
திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய்.
இணையதளம்
ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டுள்ளது. இது என்னுடைய 50வது படம்
என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை. இத்தனை நாள் வந்தது போல
இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.
இந்தப் படம் பற்றி வெளியில் சிலர்
கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும். சில வருடங்களுக்கு
முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த
மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.
என்னைப் பற்றி,
என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும்
பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட
வைக்கிறார்கள்.
இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை
உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக்
கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான்
மக்களுக்காகப் போராடுகிறேன்.
சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.
என்னுடைய
அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற
பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.

கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
கொய்யால உன் படத்த பார்த்துட்டு உன்னை அடிக்காம இருக்கோம் இல்ல நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
இத இத இதத்தான் எதிர் பாத்தோம் சுதாகிட்ட இருந்து....உதயசுதா wrote:கொய்யால உன் படத்த பார்த்துட்டு உன்னை அடிக்காம இருக்கோம் இல்ல நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ.
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
Aathira wrote:முத்தான முதல் பதிவு நண்பரே...உங்க பேரைக் கொஞ்சம் தமிழில் சொல்லுங்க...xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
ரபீக்
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
நம்ம தளபதி விஜய் எதை எடுத்து நடித்தாலும் அசத்தல்தான்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால்
முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது.
அய்யோ பாவம்!
முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது.
அய்யோ பாவம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
சிவா wrote:இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால்
முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது.
அய்யோ பாவம்!
ஐயையோ பயம் ...........
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
நன்றி ரபீக். என்ன கோபம் தலைகீழாக நிற்கிறீர்கள்?ரபீக் wrote:Aathira wrote:முத்தான முதல் பதிவு நண்பரே...உங்க பேரைக் கொஞ்சம் தமிழில் சொல்லுங்க...xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
ரபீக்
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
ஒரு வாட்டிக்கு நூறு வாட்டி யோசனை பண்ணணும் டிக்கெட்டு வாங்குறதுக்கு முன்னாடி...
ஒரு வாட்டி வாங்கிட்ட அப்புறம் நீ யாருக்காச்சும் பிரியா கொடுத்தாகூட படம் பார்க்க போகமாட்டாங்க... by vijay
ஒரு வாட்டி வாங்கிட்ட அப்புறம் நீ யாருக்காச்சும் பிரியா கொடுத்தாகூட படம் பார்க்க போகமாட்டாங்க... by vijay
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.
இதுவும் நல்லாத்தானே இருக்கு.
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.
இதுவும் நல்லாத்தானே இருக்கு.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சுறா மாபெரும் வெற்றிப்படம்
» ''சுறா"வுக்காக மீனவர் வேடமிடும் நடிகர் விஜய்!
» மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி
» டாக்டர் விஜய்யில் இருந்து ஐ.பி.எஸ் விஜய்..
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|