ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_c10சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_m10சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_c10 
Dr.S.Soundarapandian
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_c10சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_m10சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

+12
நிலாசகி
ரமீஸ்
srinihasan
வேணு
சிவா
mohan-தாஸ்
உதயசுதா
ரபீக்
Tamilzhan
கலைவேந்தன்
Aathira
கலைப்பிரியன்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைப்பிரியன் Tue May 04, 2010 11:46 pm

சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பரம
திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய்.

இணையதளம்
ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டுள்ளது. இது என்னுடைய 50வது படம்
என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை. இத்தனை நாள் வந்தது போல
இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றி வெளியில் சிலர்
கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும். சில வருடங்களுக்கு
முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த
மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.

என்னைப் பற்றி,
என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும்
பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட
வைக்கிறார்கள்.

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை
உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக்
கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான்
மக்களுக்காகப் போராடுகிறேன்.

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.

என்னுடைய
அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற
பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 502589 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 56667 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 56667
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Aathira Tue May 04, 2010 11:54 pm

வாழ்க பொன்விழா நாயகன் விஜய்... வாழ்க அவரை பாராட்டிய பிரேயன் ப்ரியன்... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Tசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Hசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Iசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Rசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைவேந்தன் Tue May 04, 2010 11:59 pm

நம்பிட்டோம்,,, சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_rr



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 12:04 am

Aathira wrote:வாழ்க பொன்விழா நாயகன் விஜய்... வாழ்க அவரை பாராட்டிய பிரேயன் ப்ரியன்... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496

அம்மா எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை!.....
இது முழுக்க முழுக்க டாக்டர் விஜய் அவர்களின் குமுறல்........... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 168300 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 168300
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 12:06 am

கலை wrote:நம்பிட்டோம்,,, சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_rr

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Tamilzhan Wed May 05, 2010 12:09 am

எவ்வளவோ பாத்திருக்கோம் ஆனா இவ்ளோ பாக்கலியே.. சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைப்பிரியன் Wed May 05, 2010 12:12 am

Tamilzhan wrote:எவ்வளவோ பாத்திருக்கோம் ஆனா இவ்ளோ பாக்கலியே.. சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 838572


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 359383 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 359383
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by கலைவேந்தன் Wed May 05, 2010 12:33 am

Tamilzhan wrote:எவ்வளவோ பாத்திருக்கோம் ஆனா இவ்ளோ பாக்கலியே.. சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 838572

நானும் தான்..

- சுறாப்பிரியன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty SURA

Post by ரபீக் Thu May 06, 2010 11:54 am

சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Aathira Thu May 06, 2010 11:57 am

xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Affraid முத்தான முதல் பதிவு நண்பரே...உங்க பேரைக் கொஞ்சம் தமிழில் சொல்லுங்க... சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Affraid சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_lol சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463 சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463


சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Tசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Hசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Iசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Rசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Aசுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Empty Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum