புதிய பதிவுகள்
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
158 Posts - 78%
heezulia
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
3 Posts - 1%
prajai
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
1 Post - 0%
Pampu
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
1 Post - 0%
Guna.D
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
323 Posts - 78%
heezulia
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
8 Posts - 2%
prajai
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_m10பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல் (Swine Flu)

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:48

அறிமுகம்
பன்றிக் காய்ச்சலானது ஒருவகையான இன்புளுவனசா (புளூ) காய்ச்சல் ஆகும். இது பொதுவாக பன்றிகளில் ஏற்படுகிறது. இது அவற்றிலிருந்து மனிதர்களுக்கு கடத்தப்படலாம் மற்றும் மனிதரிலிருந்து மனிதருக்கும் கடத்தப்படலாம். தற்போது இது உலகளாவிய ரீதியில் சடுதியான பரவுகையாக காணப்பட்டு பெருமளவானோரைப் பாதிக்கிறது. இது புளூ/ தடிமன்காய்ச்சல் போன்ற குணங்குறிகளை ஏற்படுத்துகிறது;(காய்ச்சல், மற்றும் ஏனையவை.) அநேகமான நோயாளிகள் 7-10 நாட்களில் சிகிச்சையின்றி பூரண குணமடைவர். சிலரில் தீவிரமான சிக்கல்கள் உருவாகின்றன. வைரசுக்கெதிரான மருந்துகள் சிக்கல்கள் உருவாவதைத் தடுப்பதுடன் நோயின் தீவிரம் மற்றும் அதன் காலப்பகுதியைக் குறைக்கின்றன. .

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
பன்றிக் காய்ச்சலானது ஒருவகையான இன்புளுவன்சா (புளூ) ஆகும். இது பொதுவாக பன்றிகளைப் பாதிக்கின்றது ஆயின் மனிதர்களையும் பாதிக்கலாம். வைரசானது மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது.

பன்றிக் காய்ச்சல் பக்றீரியாவின் புதிய பேதமான எச்1.என்1 ஆனது இலகுவாக மனிதரிலிருந்து மனிதருக்கு பரவக்கூடியது. இது 2009இ மெக்சிகோ நாட்டில் சடுதியாக ஆரம்பித்தது. தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவி உலகளாவிய ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இன்புளுவன்சா வருணமொன்று இலகுவாக மனிதருக்கிடையே பரவிவரும்போது அது உலகின் பல நாடுகளில் உள்ளவர்களையும் பாதிக்கும் போது அது பண்டமிக் / சடுதியாக அதிகரித்த உலகளாவிய பரவுகை எனப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:49

பன்றிக் காய்ச்சலின் குணங்குறிகள்

குணங்குறிகள் சாதாரண ’புளூ’வினை ஒத்தவை. பொதுவாக பன்றிக்காய்ச்சல் ஏற்படும் போது ஏற்படும் குணங்குறிகளாக :
உடல் வெப்பநிலை உயர்வடைதல் >=38 C (காய்ச்சல்)
அத்துடன் மேலும் பின்வருவனவற்றில் ஏதாவது இரு அறிகுறிகள் சாதாரணமாகக் காணப்படும்
இருமல், தலை வலி, தொண்டை நோ, மூக்கிலிருந்து நீர் வடிதல், மற்றும் தசை மற்றும் மூட்டு வலி போன்றவை.
பின்வருவனவும் காணப்படலாம். பொதுவான உடல் நலமற்றதன்மை உணரப்படும், உடற் சோர்வு, (களைப்பு), பசியின்மை, வயிற்றோட்டம், அருவருப்பு, வாந்தி, வயிற்றுவலி, நடுக்காதினுள் கிருமித்தொற்று காரணமாக காதுவலி, மற்றும் அரிதாக வலிப்பு.

அநேகரில் அறிகுறிகள் சில நாட்களுக்கே நீடிக்கின்றன. பொதுவாக அறிகுறிகள் பின்னர் 7-10 நாட்களில் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றன. ஏனைய அறிகுறிகள் மறைந்த பின்னரும் அரிப்பூட்டுகின்ற இருமல் சில வாரங்களுக்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம்.

நோயரும்புக் காலமானது (வைரஸ் கிருமித்தொற்றுக்கும் நோயறிகுறிகள் உருவாவதற்கும் இடைப்பட்ட காலம்) 2-5 நாட்களாகும். ஆயின் 7 நாட்கள் வரை செல்லலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:56

பன்றிக்காய்ச்சல் காரணமான அசாதாரண அறிகுறிகள் சில சிறுவர்களில் அவதானிக்கப்பட்டுள்ளன. அவையாவன :
இரத்த வாந்தி,
பிரகாச ஒளிக்கு விருப்பமின்மை,
நெஞ்சு வலி,
மூக்கிலிருந்து இரத்தக் கசிவு,
குரல் வளை அழற்சி, (உட் சுவாசிக்கும் போது ஒலி கேட்டல்)
தற்காலிக கணப்பொழுது சுவாச நிறுத்தங்கள்)
காய்ச்சலுடன் உடல் நடுக்கம்.
குழந்தைகள் மற்றும் இளஞ்சிறுவர்களில் உணவு உட்கொள்ளல் பாதிக்கப்படும். (பொதுவான குணங்குறிகள் இன்றியும்)

பன்றிக் காய்ச்சலை நோய் நிர்ணயம் செய்தல்

நோய்நிர்ணயமானது வழமையாக அதற்குரிய பொதுவான அறிகுறிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும். மேலும் சுவாசப்பாதைச் சுரப்புக்களை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்துவதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
அநேகர் பூரண குணமடைகின்றனர். ஆயின் சிலரில் சிக்கல்களும் உருவாவதுடன் அவை உயிராபத்துக்குரியனவாக காணப்படுகின்றன. மிகப் பொதுவான சிக்கலாக நியூமோநியா காணப்படுகிறது. (நுரையீரல் கிருமித் தொற்று) சிலரில் இது மிகத் தீவிரமாகவும் உயிராபத்துக்குரியதாகவும் காணப்படும். பன்றிக் காய்ச்சல் காரணமாக இறப்பு ஏற்படுகின்றதாயின் அது பொதுவாக தீவிர நியூமோநியா காரணமாகவே ஆகும். நியூமோநியாவானது இவ்வைரஸ் காரணமாகவும் ஏற்படலாம் அல்லது இரண்டாம் நிலையான பக்றீரியாக் கிருமித்தொற்று காரணமாகவும் ஏற்படலாம்.

ஏனைய அரிதான சிக்கல்களாக என்செபலைரிஸ் (மூளை அழற்சி) மற்றும் மயோகாடைரிஸ் (இதயத்தசை அழற்சி) என்பன ஏற்படலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:56

சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தினைக் கொண்டுள்ள குழுவினராக உடலில் ஏனைய நோய்த் தன்மைகளை உடையவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக நாட்பட்ட சுவாசப் தை நோய்களான ஆஸ்துமா, நாட்பட்ட சுவாசக்குழாய் அடைப்பு நோய் என்பன.

சிக்கல்கள் ஏற்டுவதாக கருதப்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். உ-ம் குணங்குறிகள் மோசமடைந்து செல்லல், அல்லது ஏனைய ஆபத்தான அறிகுறிகள் ஏற்படின்
சுவாச வீதம் உயர்தல், சுவாசிப்பதில் சிரமம், அல்லது தடை
நெஞ்சு வலி
இருமும் போது இரத்தம் வெளியேறல்
மயக்க உணர்வு அல்லது சிந்தனைக் குழப்பம்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைகள்

மிகவும் உடல்நலம் குன்றி காணப்பட்டாலன்றி வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படும். இது ஏனையவர்களுக்கு வைரசானது பரவுவதைத்தடுக்கிறது.
நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூவினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித்தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:57

சிகிச்சையானது
பொதுவான நடவடிக்கைகள்,
வைரசிற்கெதிரன மருந்துகள்,
சில சந்தர்ப்பங்களில் பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள்
மற்றும் மிகத்தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)

பொதுவான நடவடிக்கைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள் வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப்பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற் குரிய மருந்து வகைகள் ஆகும்.

குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக் கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளைஉம் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:57

வைரசுக்கெதிரான மருந்துகள்

பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென சந்தேகிக்கப்படின் சாதாரணமாக வைரசிற்கெதிரான மருந்தானது வழங்கப்படும். பொதுவாக பயன்படுத்தப்படும் வைரசிற்கெதிரான மருந்தாக ஒசில்டமேவர், மற்றும் சனாமிவர் என்பன (கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுநீரக நோயுடையவர்கள்)

குறிப்பாக சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகுரிய குழுவினராக இனங்காணப்பட்டவர்களிற்கு விரைவாக வைசிற்கெதிரான மருந்தினை வழங்குமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது. ஆபத்துக்குரியவர்களாக:
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள்
65 வயதிற்கு மேற்பட்டோர்
கர்ப்பிணித் தாய்மார்கள்
எவ்வயதினராகவிருப்பினும்,
o நிர்ப்பீடனத்தொகுதி பாதிக்கப்பட்டோர் (உ-ம் எச்.ஐ.வி /எயிட்ஸ், புற்றுநோய் இரசாயன மருந்துசிகிச்சை பெறுவோர் அல்லது ஸ்டீரொயிட் மருந்தினை பெற்றுக்கொள்வோர்)
o கடந்த மூன்று வருடங்களாக நாட்பட்ட அல்லது நீண்டகால நுரையீரல் நோய்களை உடையவர்கள் அல்லது ஆஸ்துமா நோய் உடையவர்கள்
o இதய நோய்களை கொண்டவர்கள்
o நீரிழிவுநோய்
o நாட்பட்ட ஈரல்நோய்
o சிஸ்டிக் பைபிரோசிஸ் நோய்
o நரம்பியல் நோய்கள், இளவயது இயக்கசெயலிழப்பு (செரிபிரல்போல்சி), பாரிசவாதம், மல்டிபில் ஸ்கிலரோசிஸ் நோய், மஸ்கியூலர் டிஸ்ரோபி என்பன.
o அரிவாட் போலி குருதிச்சோகை
o சிறுநீரக நோய்கள்

வைரசுக்கெதிரான மருந்துகள் வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை பன்றிக் காய்ச்சலினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோமாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட் கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:58

வைரசுக்கெதிரான மருந்துகள்

வைரசிற்கெதிரான மருந்தானது பொதுவாக பாதுகாப்பானது. ஆயின் எந்நவொரு மருந்தினைப் போலவும் பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உ-ம் ஒசல்டமீவரை உள்ளெடுக்கும் சிலரில் அருவருப்பு, வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி, மற்றும் தலை வலி போன்றவை ஏற்படுகின்றன. இவை மிகவும் தற்காலிகமானவை விரைவாக மறைந்து விடுகின்றன. தீவிரமான பக்கவிளைவுகளாக ஒவ்வாமைத் தாக்கங்கள் அறியப்பட்டுள்ளன.

கர்ப்பிணித்தாய்மார்களில் சனமிவேர் எனும் வைரசிற்கெதிரான மருந்து சுவாசம் மூலம் உள்ளெடுக்கப்படும். இதன் மூலம் குருதியினை அடையும் மருந்தினளவு குறைக்கப்பட்டு கர்ப்பிணிகளில் பாதுகாப்பானதாக காணப்படுகிறது. கர்ப்பிணிகளில் இதன் மூலம் அறிகுறிகள் குறைக்கப்பட்டு குழந்தையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. பாலூட்டும் தாய்மாரும் இவற்றை பயன்படுத்தலாம்.

சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். 12-48 மணி நேரத்தினுள். ஆயின் அறிகுறிகள் ஏற்பட்டு 7 நாட்களின் பின்னரும் ஓரளவு பயனளிக்கிறது.

சாதரன புளூ போன்று ஏற்படும் போது பன்றிக் காய்ச்சலாக இருக்கமுடியுமெனக் கருதி பன்றிக் காய்ச்சலுக்குரிய குணங்குறிகள் காணப்படாத போது வைரசிற்கெதிரான மருந்துகளை பயன்படுத்துவது அறிவுறுத்தப்படவில்லை. இவ்வாறு அவசியமின்றி பயன்படுத்தும் போது வைரஸ் கொல்லி மருந்துகளுக்கு எதிரான பேதங்கள் உருவாக்கப்படுகின்றன.

பன்றிக் காய்ச்சல் காணப்படும் பிரதேசங்களுக்கு பயணிக்கும் போது முற்பாதுகாப்பு நடவடிக்கையாக இதை உட்கொள்வது அறிவுறுத்தப்படவில்லை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:58

நுண்ணுயிர் கொல்லிகள்

நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக் கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்க மாட்டாதன. எனவே அவை பொதுவாக பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று என்பன காணப்படும் போது வழங்கப்படும்.
ஏனைய பக்க்றீரியா கிருமித்தொற்றுகளான தொண்டை சுரப்பி அழற்சி / ரொன்சிலைரிஸ், நடுக்காது அழற்சி என்பவற்றுக்கும் வழங்கப்படும்.

தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைகள்
வைதியசாலையில் அனுமதித்தல்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்திய சாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர். மிகச் சிலரில் (6ல் 1) அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். இவர்களில் சிலர் இறக்கின்றனர். இந் நோய் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இதன் காரணமாக இறப்பவர்கள் மிகக் குறைவாகும்.

நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படும் முற்பாதுகாப்புச் சிகிச்சை
இந்நபருடன் தொடர்புபட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்க வேண்டி அறிவுறுத்தப்படவில்லை. தற்போதைய அறிவுறுத்தலுக்கிணங்க சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபாத்தினை கொண்டுள்ள குழுவினருக்கும் மற்றும் நோயாளியுடன் நீண்ட கால நெருங்கிய தொடர்பினை உடையோரிற்கும் வைரசிற்கெதிரான மருந்துச் சிகிச்சை வழங்கப்படும்.

நீண்ட கால தொடர்பாக கருதப்படுவது, ஒரே வீட்டில் வாழ்தல் / உறங்குதல், ஒரே விடுதியில் தங்குதல் போன்றவை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 18 Apr 2010 - 20:59

பன்றிக்காய்ச்சலுக்குரிய தடுப்புமுறைகள்
பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒருவர் உடல் நலம் ஏற்படும் வரை வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுத்தல் வேண்டும். பொதுவான சுகாதார பழக்கவழக்கங்கள் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு அவசியமாகும். அவையாவன
இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கினை மூடிக் கொள்ளுதல்.
இவ்வாறு பயன்படுத்திய துணிகள்/கடதசிகளை சரியான முறையில் கழிவகற்றல்.
கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுதல்.
தளபாட மேற்பரப்புக்களை (உ-ம் கதவின் கைப்பிடிகள், வேலை செய்யும் மேற்பரப்புகள்) சுத்திகரித்தல்.
சிறுவர்களும் இவற்றை மேற்கொள்வதை உறுதி செய்தல்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 19 Apr 2010 - 19:43

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பன்றிக் காய்ச்சல் (Swine Flu) Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக