ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

+9
சரவணன்
நிலாசகி
சபீர்
kalaimoon70
செந்தில்
kirupairajah
ரூபன்
kannan312
சிவா
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:30 pm

First topic message reminder :

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Karthika3பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Halfsaree_2

ஊரெங்கும் சுட்டெறிக்கும் வெயில்
எங்கிருந்தோ ஒரு தென்றல்
உரசிச் சென்றது
திரும்பிப் பார்த்தேன்
அவளின் தாவணி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:49 pm

kannan312 wrote:தாவணி தமிழ் பொண்ணுக கட்டின தான் super... மற்றவர்கள் எல்லாம் விளம்பரம்...

தாவணி தமிழ் பொண்ணுங்க அணிந்து பார்க்கவில்லை, அதனால் தான் பணம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:51 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Bavana11

காற்றில் அசைகின்ற தாவணிக்கு

அப்படி என்ன மயக்கமோ

ஒரு வேளை உன்னை தழுவிக்கொண்ட

மயக்கம் தருகிற போதையோ

இப்படி தழைகிறது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kannan312 Thu Jun 25, 2009 11:51 pm

kannan312 wrote:அதெல்லாம் லிமொரிய கண்டம் அழிந்த போதே அழிந்துவிட்டது நண்பரே...


அதை தான் நான் முன்பே சொன்னேன்....
kannan312
kannan312
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by ரூபன் Fri Jun 26, 2009 1:35 am

"அதெல்லாம் லிமொரிய கண்டம் அழிந்த போதே அழிந்துவிட்டது நண்பரே..."

பாவாடை தாவணிyaaaa



aninthal thane theriyum
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kirupairajah Fri Jun 26, 2009 6:43 am

தாவணி தமிழ் பொண்ணுக கட்டின தான் super... மற்றவர்கள் எல்லாம் விளம்பரம்...


இதுதானே தமிழர்கட்கு தேவையாய் இருக்கிறது அல்லது தேடிப்பொகிறார்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by Guest Fri Jun 26, 2009 8:27 am

சுடிதார் ஒழியணும் தாவணி வளரணும்

ஆனால் இன்று பள்ளிகளிலும் அனைவ௫க்கும் சுடிதார்தான் (Except Anglo I

Indian School)
avatar
Guest
Guest


Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Tue Apr 06, 2010 2:13 pm

இந்தக் கவிதைகளையும், கவிதைப் பெண்களையும், தாவணிக் கனவுகளையும் இப்பொழுது நம் களஞ்சியத்தை அலங்கரிக்கும் கவிஞர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்!


பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by செந்தில் Tue Apr 06, 2010 2:17 pm

சிவா wrote:இந்தக் கவிதைகளையும், கவிதைப் பெண்களையும், தாவணிக் கனவுகளையும் இப்பொழுது நம் களஞ்சியத்தை அலங்கரிக்கும் கவிஞர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்!


"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா"

அப்படின்னு எல்லாம் இனிமேல் பாட முடியாதா மாமு பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 2:17 pm

சிவா wrote:இந்தக் கவிதைகளையும், கவிதைப் பெண்களையும், தாவணிக் கனவுகளையும் இப்பொழுது நம் களஞ்சியத்தை அலங்கரிக்கும் கவிஞர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்!

அன்பே!காலங்கள்,மாறலாம்,
நாகரிகமும் மாறலாம்,
சுடிதார்,ஜீன்ஸ் ,பேன்ட் ,டாப்ஸ்,
என கலாச்சாரமே மாறலாம்,
இவை எல்லாம்
உன் பாவாடை, தாவணிக்கு,
ஈடாகுமா ?அருகில் தான்
வர தகுதியாகுமா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Tue Apr 06, 2010 2:19 pm

செந்தில் wrote:
சிவா wrote:இந்தக் கவிதைகளையும், கவிதைப் பெண்களையும், தாவணிக் கனவுகளையும் இப்பொழுது நம் களஞ்சியத்தை அலங்கரிக்கும் கவிஞர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்!


"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா"

அப்படின்னு எல்லாம் இனிமேல் பாட முடியாதா மாமு பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 440806

செந்தில்: "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா" பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 733974

பெண்: அதை பார்க்காததால் தான் நீ இன்னும் என்னுடன் பேச வேண்டுமென்று ஆசைப்படுகிறாய். பார்த்திருந்தால் மவனே உனக்கு கீழ்பாக்கம் தான்!



பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை - Page 2 Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum