ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

+6
உதயசுதா
Manik
மஞ்சுபாஷிணி
kalaimoon70
Aathira
சபீர்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by சபீர் Tue May 04, 2010 9:33 pm

First topic message reminder :

``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.


"
பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்த மாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''


"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.


"
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''


"
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''
"
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
"
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''


"
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''
"
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by உதயசுதா Sun May 09, 2010 2:57 pm

உங்க விளக்கத்துடன் கூடிய இந்த பதிவு மிகவும் அருமை சபீர்.நன்றி


உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Uஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Dஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Aஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Yஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Aஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Sஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Uஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Dஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Hஉடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by ஹாசிம் Sun May 09, 2010 5:59 pm

அருமையான கட்டுரை நன்றி நண்பா உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by சபீர் Mon May 10, 2010 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான எல்லோரும் படித்து அறிந்து பயன் பெறக்கூடிய அரிய தகவல்கள்....

அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்....

நன்றி நன்றி அக்கா நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by தமிழ் தினா Mon May 10, 2010 11:04 pm

தமிழகத்தில் ஹிதேந்திரனின் இறப்பும், அதன் பிறகு அவரது பெற்றோர் எடுத்த முடிவும், உடல் உறுப்பு தானத்தினைப் பற்றிய அறியாமையை மக்களிடமிருந்து சற்று தள்ளி வைத்ததோடு, மருத்துவர்களை உள்ளடக்கி மருத்துவத் துறையிலும் சலனங்களை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மை.

அதற்கு முன்னர், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தபோது, அலட்சியப் படுத்திய மருத்துவர்கள், உடலுறுப்பு தானத்துக்கு எதிராய் பேசியதை நேரில் கண்டு அதிர்ந்திருக்கிறேன். ஹிதேந்திரனின் மறைவுக்குப் பிறகும் அரசு இயந்திரம் அத்த்னை வேகமாக நடவடிக்கைகள் எடுத்து விடவில்லை. சென்னை வரை சென்று ஏமாற்றத்தோடு திரும்பி அலுத்ததுதான் கண்ட பலன்.

அதன் பிறகு, நமது துணை முதல்வர், மியாட் மருத்துவமனையில் தனது உடலுறுப்புகளை தானம் வழங்கி, உடல் உறுப்பு தானத்தினை பொதுமக்கள் எளிதாக செய்ய இயலும் எனச் சொல்லித் துவக்கி வைக்க, நடிகர் திரு. கமல்ஹாசன் போன்றோர் தங்கள் ரசிகர்களை உடல் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தினார்கள். ( அவர் ஏற்கனவே செய்து விட்டார். )

மியாட் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து, அவர்கள் அனுப்பின படிவங்களை நிரப்பி, தபால் அனுப்பி விட்டுக் காத்திருநதால், அவர்களிடமிருநது படிவத்தினைப் பெற்றுக் கொண்ட உறுதிச் சீட்டும் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வரவா என்றால், நேரில் இது தொடர்பான தகவல்கள் தரப்படுவதில்லை என்று சொன்னார்கள். மேலும் ஒரு மாதம் கழிந்த பின்னர், படிவம் வந்து சேர்ந்திருப்பதாகவும், 2009 நவம்பர், டிசம்பரில் தான் அடையாள அட்டைகள் வழங்கும் பணி துவங்க இருக்கிறது என்றார்கள்.

சரிதான் என இரு மாதங்களின் காத்திருப்பின் பின்னர் தொடர்பு கொண்டு கேட்ட போது, சரியான பதில் இல்லை. மேலும் இரு வாரங்கள் கழிந்த பின்னரும் அதே நிலை. இதற்கிடையில் முகவரி மாற்றம் வேறு ஏற்பட்டு விடவே, நேரில் வரலாமா எனக் கேட்டால் அதற்கும் சரியான பதில்கள் இல்லை.

அரசு, இதற்கான அமைப்பினை ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவ மனையிலும் அமைத்து செயல்படுத்துவதே சிறப்பான பணியாக இருக்கும்.

எது எவ்வாறாயினும், பதிவு செய்து அதற்கான உறுதிச் சீட்டினை பெறுவதில் முனைப்புடன்...


நல்ல தலைப்பும், தெளிவான விவரங்களும் தந்த ச்பீருக்கு நன்றி.


உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by கலைவேந்தன் Tue May 11, 2010 12:20 am

பயனுள்ள் இந்தத்தகவல்களை வழங்கிய சபீருக்கும் மேலதிக தகவலகளை அளித்த தினாவுக்கும் உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 678642 உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 678642



4008



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 1:22 am

பயனுள்ள கட்டுரை சபீர்....

எல்லோரும் படித்து பயன் பெற அருமையான கட்டுரை சபீர்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by சபீர் Tue May 11, 2010 11:07 am

Manik wrote:நல்ல பதிவு அண்ணா நானும் கண்டிப்பாய் செய்வேன்

நன்றி தம்பி கண்டிப்பாய் செய்யுங்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by ரிபாஸ் Tue May 11, 2010 11:59 am

சூப்பர் மாமு நல்ல தகவல் உன்சேவை எங்களுக்கு தேவை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by சபீர் Thu Sep 16, 2010 1:34 pm

kalaimoon70 wrote:விளக்கத்துடன் தந்த இந்த இக் கட்டுரை அருமை.
பகிவுக்கு நன்றி தோழரே. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம் - Page 2 Empty Re: உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum