புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_m10சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறா- அனுபவங்களைக் கூறுங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 8:34 pm

First topic message reminder :

நடிகர்? விஜயின் சுறா படம் பார்த்தவர்கள் தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள், சொல்ல வார்த்தை வராதவர்கள் வாய்விட்டு அழுதுவிட்டுச் செல்லுங்கள்!

Spoiler:

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:21 pm

Tamilzhan wrote:பவாம் படம் பார்த்துப்புட்டு புழம்புதுங்க...! [You must be registered and logged in to see this image.]

ஏன் நீங்க பாக்கலையாக்கும்! [You must be registered and logged in to see this image.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 04, 2010 9:23 pm

ஓரத்தவன் என் கிட்ட வந்து ஒரு கோடி ரூவா தாரேன், படத்த பாருங்கன்னு சொன்னான், பாப்போமா நாங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue May 04, 2010 9:24 pm

சிவா wrote:
Tamilzhan wrote:பவாம் படம் பார்த்துப்புட்டு புழம்புதுங்க...! [You must be registered and logged in to see this image.]

ஏன் நீங்க பாக்கலையாக்கும்! [You must be registered and logged in to see this image.]

நான் மீண்டும் ஒருமுறை தமிழ்ப்படம் பார்த்தேன்னு சொன்னேனே...! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:25 pm

பிச்ச wrote:ஓரத்தவன் என் கிட்ட வந்து ஒரு கோடி ரூவா தாரேன், படத்த பாருங்கன்னு சொன்னான், பாப்போமா நாங்க!

வேண்டாம்........! அழுதுருவேன்!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:26 pm

Tamilzhan wrote:

நான் மீண்டும் ஒருமுறை தமிழ்ப்படம் பார்த்தேன்னு சொன்னேனே...! [You must be registered and logged in to see this image.]

நாங்க என்ன சுறா ஆங்கிலப் படமுன்னா சொன்னோம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 04, 2010 9:30 pm

சிவா wrote:
பிச்ச wrote:ஓரத்தவன் என் கிட்ட வந்து ஒரு கோடி ரூவா தாரேன், படத்த பாருங்கன்னு சொன்னான், பாப்போமா நாங்க!

வேண்டாம்........! அழுதுருவேன்!!! [You must be registered and logged in to see this image.]

சுறா படத்த பாக்காதிங்க பாக்காதிங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா? இப்ப நல்லா அழுங்க. [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:39 pm

சுறா - நடந்தது என்ன??

ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ??

சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில் மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ் இல்லாம கெட்டு போச்சு.

சுறா - புட்டா?? லட்டா??

சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்... விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில் நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில் குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட போறார்னு நீங்க விஜயை மேஸ்தரியோ இல்லை கொத்தனாரோ என்று நினைத்து விட வேண்டாம். மந்திரி கில்லிடம் இருந்தே பணத்தை எடுத்து...ஆஆவ்வ்......கண்ணை கட்டுதா...சரி ஸ்டாப் பண்ணிக்கிறேன்!!

விஜய், மாஸ் ஹீரோ அப்படின்னு பார்ம் ஆயிட்டாரு.பக்கம் பக்கமா வசனம் பேசி தள்ளுறார்,அதுவும் மக்களை பார்த்து அவர் பேசும் வசனங்கள்...ஐயோ! ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லியே ஆகணும் ரியாஸ் கான் விஜயை அடிக்க கை ஓங்கும் சீனும் அந்த வசனமும் மரண மாஸ்.ஆனா என்ன பல இடங்களில் தளபதி போக்கிரி மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார்.

தமன்னா, வழக்கமா விஜய் படத்தில் வரும் நாயகி தான். பாடல் காட்சிகளில் மட்டும் உதவி இருக்கிறார்.பாட்டில் எல்லாம் சின்ன trouser இல் வருகிறார் மற்றபடி பெருசா சொல்ல ஒண்ணுமில்லை.வடிவேலு, அண்ணே பயங்கர அவுட் ஆப் பார்மில் இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார் மற்ற காட்சிகளில் எரிச்சலே....!!

நாங்க பழைய படத்தை டி.வி.யிலோ இல்ல டி.வி.டி.யிலோ வாங்கி பார்த்துக்கறோம்னு டைரக்டர் கிட்ட சொல்லுங்கப்பா.... அரத பழசான காட்சிகளை தூசி தட்டி எடுத்து... ஏன்...??

விஜய் தீடிர்னு அப்போ அப்போ மிமிக்ரி எல்லாம் செய்றாரு,அதுவும் கோர்டில் ஏதோ தீடிர்னு அசத்த போவது யார்னு பார்த்த மாதிரி இருந்துச்சி. வில்லனின் அல்லக்கையில் ஒருவராக வரும் இளவரசு வாயை திறந்தாலே விஜய் புகழ் பாடுகிறது(தலைவலிடா சாமி!!).தளபதி இந்த படத்திலும் நன்றாக பறக்கிறார் இதில் உச்சக்கட்டமாக மூன்று காட்சிகளில் பறந்து அடியாட்களை பொரட்டி எடுக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் விஜய் எஸ்.எம்.எஸ் காமெடியை வடிவேலு யூஸ் பண்ணிருப்பாரு... அதாவது இன்டெர்வல் விட்டாங்கன்னு வெளியே வந்தேன்ப்பா பயங்கர அடி என்று விஜய்யிடம் வடிவேலு சொல்லுவார்....ஏன் என்று விஜய் கேட்பார்.. நான் படம் பார்த்தது பஸ்சில் ஆச்சே என்று வடிவேலு கூறுவார்.

ஒரே சந்தோசம் அம்பது ரூபாயோடும் அலைச்சல் இல்லமாலும்
பார்த்தது தான்.காரணம் மாயாஜால் போலாம்னு நினைச்சோம்
ரெண்டு டிச்கேட்க்கு கிட்ட தட்ட மூண்ணுருக்கு மேல் மிச்சம்!!

இம்சை அரசன் இந்த படத்தை பார்த்து இருந்தா என்ன சொல்லி இருப்பாரு:

மக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி...வாடா படம் வரவில்லையே என்ற ஆதங்கம் இனி இல்லை.ஆகையால் மக்களே சமாதி நிலை அடைய வாடா படம் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டாம்...
ஹ்ம்.. இப்போதே படையெடுங்கள் சுறா ஓடும் தியேட்டருக்கு!!

சுறா - சூர மொக்கை!!

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 9:43 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க
நீ இருக்க மாட்டே.

இந்த வசனம் ஒன்றே போதும் படம் வெற்றி என முரசறைந்து சொல்ல.

டயலாக் டெலிவெரியின் போது விஜய் காட்டும் முகபாவனை ஹாலிவுட் படங்களில் ரோஜர் மூர், சீன் கானரி போன்றோர் கூடக்
காட்டாத ஒன்று.

ஹெலிஹாப்டரிலிருந்து விஜய் இறங்கும் ஸ்டைல் அசத்துகிறது இன்னும் இருபது வருடங்களுக்கு தளபதியை அடிச்சிக்க ஆளே இல்லை.

கோட் சூட்டில் கம்பீரமாக இருக்கிறார். எந்த டிரஸ் என்றாலும் அபாரமாகப் பொருந்துகிறது. தாடி பிறருக்கு சோகத்தைக் காட்டும் ஆனால் தளபதிக்கு அதுவே கூடுதல் கவர்ச்சி.

வழக்கமான விஜய் படம் என்றாலும் 50ஆவது படம் என்ற வித்தியாசத்தைச் சொல்லி அசத்தி இருக்கிறார் விஜய்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குப் பிடித்திருந்தது.

டிஸ்கி: நான் ட்ரைலரச் சொன்னேன்.

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Tue May 04, 2010 11:13 pm

அந்த கொடுமையை என் கேகுறீங்க சிவா..... முதல் நாளே.. நண்பனின் நச்சரிப்பு
தாங்காமல் தியேட்டருக்கு சென்றேன்!.... கதற கதற 1:30 மணி நேரம் கண்ணிலும்
காதிலும்
ரத்தம் வடிய வடிய .... [You must be registered and logged in to see this image.] interval ல தலை தெறிக்க கிளம்பி ஓடினேன்..

bike சாவி நண்பனிடம் மாட்டிக்கொள்ள திரும்ப போகலாம் என்று யோசித்த போது
அந்த கொடுமையை மீண்டும் பார்க்க முடியாது என்று வெளியே நின்று figure
களை look விட்டு கொண்டுயிருந்தேன்!... சற்று ஆறுதலாக இருந்தது!....... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 04, 2010 11:18 pm

Tamilzhan wrote:பாவம் படம் பார்த்துப்புட்டு புலம்புதுங்க...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக