ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

+7
சரவணன்
ரிபாஸ்
சிவா
mohan-தாஸ்
கோவை ராம்
Tamilzhan
அப்புகுட்டி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 5:09 pm

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Ajith-race200

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத் .

இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.

இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by Tamilzhan Tue May 04, 2010 5:13 pm

இப்போ புரியுதா தல எப்பவுமே கடைசியா வர ரகசியம்..! கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by கோவை ராம் Tue May 04, 2010 5:16 pm

அஜித்திக்கு எப்பொதுமே தில் கொஞ்சம் அதிகம் .இதனை மீண்டும் நிருபித்துவிட்டார்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by mohan-தாஸ் Tue May 04, 2010 5:23 pm

ஏன் தல இந்த வேண்டாத விளையாட்டு உன்னிடம் இல்லாத பணமா சும்மா இருங்களன் நல்ல பிள்ளை மாதரி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 5:29 pm

Tamilzhan wrote:இப்போ புரியுதா தல எப்பவுமே கடைசியா வர ரகசியம்..! கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Icon_lol
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by சிவா Tue May 04, 2010 5:49 pm

rarara wrote:அஜித்திக்கு எப்பொதுமே தில் கொஞ்சம் அதிகம் .இதனை மீண்டும் நிருபித்துவிட்டார்
ராம்

தில்... தில்..தில்..! கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் 733974


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் 359383 கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் 359383 கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் 359383


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by ரிபாஸ் Tue May 04, 2010 6:15 pm

rarara wrote:அஜித்திக்கு எப்பொதுமே தில் கொஞ்சம் அதிகம் .இதனை மீண்டும் நிருபித்துவிட்டார்
ராம்

அப்படி போடு அருவாள நீ நம்ம தல ஆளா சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by சரவணன் Tue May 04, 2010 10:24 pm

உண்மையான ஹீரோ!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by Aathira Tue May 04, 2010 10:49 pm

மறத்தமிழன்.. பாவம் ஷாலினி.. கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் 440806


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Aகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Aகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Tகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Hகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Iகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Rகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Aகார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by கலைப்பிரியன் Tue May 04, 2010 10:55 pm

"தல" க்கு இது எல்லாம் ஜுஜுபி.............


வின்னைத்தாண்டி வருவாயா?


கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத் Empty Re: கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கார் விபத்தில் நடிகர் மிஸ்டர் பீன் தப்பினார்
» லாரி விபத்து-உயிர் தப்பினார் சி.ஆர். சரஸ்வதி
» அமெரிக்காவில் பந்தய கார் கூட்டத்துக்குள் புகுந்து 8 பேர் பலி
» பனிசறுக்கில் விபத்து: கார் பந்தய வீரர் சூமாச்சர் படுகாயம்
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum