ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையின் வாழ்க்கை?

+8
இளமாறன்
Aathira
கலைவேந்தன்
kalaimoon70
சரவணன்
அப்புகுட்டி
ஹனி
சம்சுதீன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏழையின் வாழ்க்கை? Empty ஏழையின் வாழ்க்கை?

Post by சம்சுதீன் Tue May 04, 2010 4:11 pm

ஏழையின் வாழ்க்கை? 26504766879b69bcf2b21


காலையில் எழும்பி
வண்டிகட்டி காடு சென்று
ஏறு உழுது கையில்
காசோடு வீடு வருவான்
கருத்தோடு ஆக்கிவைத்து
ஆறப்போட்டு காத்திருப்பாள்.

நாகரீக காலங்கள்
நாளுக்கு நாள் மேல் ஓங்க!
நான் கொஞ்சமும் சலிக்காமல்
நான் நடப்பேன் என் வழியில்.

வண்டிமேல் வைக்கோல் கட்டி
வாழ்கைக்கு வழியமைத்து
வாழ்கைத்துணையோடு
வசதியாய் நாமும் வாழ்வோம்.

ஏழை வீட்டில் எரிவது விளக்கு
ஏழைக்கு ஏது மதிப்பு
ஏழையிடம் தேவைப்படுவது வாக்கு
ஏறி விட்டால் எட்டி மிதிப்பு.

ஆட்சி தேவையில்லை
ஆடம்பரம் தேவையில்லை
ஆறு கோடி தேவையில்லை
ஆறு மணிக்கு வீடு வந்தால் போதும்.
ஏழையின் வாழ்க்கை? 33to486
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by ஹனி Tue May 04, 2010 11:03 pm

அருமையான கவிதை சம்ஸ்
ஏழைகளுக்கு இப்ப மதிப்பேது.


ஏழையின் வாழ்க்கை? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by அப்புகுட்டி Wed May 05, 2010 12:06 am

ஆட்சி தேவையில்லை
ஆடம்பரம் தேவையில்லை
ஆறு கோடி தேவையில்லை
ஆறு மணிக்கு வீடு வந்தால் போதும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏழையின் வாழ்க்கை? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by சரவணன் Wed May 05, 2010 12:34 am

அருமை சமஸ் அருமை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by kalaimoon70 Wed May 05, 2010 12:37 am

ஆட்சி தேவையில்லை
ஆடம்பரம் தேவையில்லை
ஆறு கோடி தேவையில்லை
ஆறு மணிக்கு வீடு வந்தால் போதும்.

வாழ்கையின் அர்த்தங்கள் உங்கள் கவிதை வரிகளில்
அருமை தோழரே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by கலைவேந்தன் Wed May 05, 2010 12:37 am

ஏழையின் வாழ்க்கை? 677196 ஏழையின் வாழ்க்கை? 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by Aathira Wed May 05, 2010 12:40 am

ஆட்சி தேவையில்லை
ஆடம்பரம் தேவையில்லை
ஆறு கோடி தேவையில்லை
ஆறு மணிக்கு வீடு வந்தால் போதும்
அழகு.... ஏழையின் வாழ்க்கை? 678642


ஏழையின் வாழ்க்கை? Aஏழையின் வாழ்க்கை? Aஏழையின் வாழ்க்கை? Tஏழையின் வாழ்க்கை? Hஏழையின் வாழ்க்கை? Iஏழையின் வாழ்க்கை? Rஏழையின் வாழ்க்கை? Aஏழையின் வாழ்க்கை? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by இளமாறன் Wed May 05, 2010 12:42 am

ஏழையின் வாழ்க்கை? 677196 ஏழையின் வாழ்க்கை? 677196 ஏழையின் வாழ்க்கை? 677196 அருமை

நிம்மதி நிம்மதி தேடுகிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏழையின் வாழ்க்கை? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by சம்சுதீன் Wed May 05, 2010 1:22 am

ஹனி//அப்புகுட்டி//பிச்ச//கலைமூன்//கலைசார்//ஆதிரா//இளமாறான். நன்றி. ஏழையின் வாழ்க்கை? 678642 ஏழையின் வாழ்க்கை? 678642 ஏழையின் வாழ்க்கை? 678642 ஏழையின் வாழ்க்கை? 678642 ஏழையின் வாழ்க்கை? 154550 ஏழையின் வாழ்க்கை? 154550 ஏழையின் வாழ்க்கை? 599303
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by சபீர் Thu May 06, 2010 2:09 pm

என்ன இருத்தலும் நாம் அந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது.ரொம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள் சம்ஸ் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஏழையின் வாழ்க்கை? Empty Re: ஏழையின் வாழ்க்கை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum