புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_m10உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

Page 1 of 2 1, 2  Next

PAULDURAI
PAULDURAI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/08/2015
http://mlpauldurai.cando@gmail.com

PostPAULDURAI Sat Aug 29, 2015 7:21 pm

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.! பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
***
மருத்துவக் குணங்கள்:

1. இதில் விட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!*

2. உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
*
3. குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
*
4. இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
5. உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
*
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
*
7. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம்.
*
8. வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.
*
9. குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
*
10. இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
*
11. சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
*
12. தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 8:01 pm

நல்ல பதிவு , நன்றி .உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 103459460

மருத்துவ பகுதிக்கு மாற்றப்படுகிறது .

உங்களுக்கு தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Aug 29, 2015 8:12 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:44 pm

//ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!//

ம்... அதற்கு பேர் 'கிஸ் மிஸ்' புன்னகை....அருமையான பகிர்வு!............. உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 30, 2015 2:39 pm

krishnaamma wrote://ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!//

ம்... அதற்கு பேர் 'கிஸ் மிஸ்' புன்னகை....அருமையான பகிர்வு!............. உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1159587

அம்மா எங்க ஊருல பாயாசத்துல போடுறதுக்கு பெயர் தான் கிஸ் மிஸ் பழம் ......

உலர்ந்த திராட்சை என்று கருப்பு நிறத்தில் கிஸ் மிஸ் பழம் போன்றே இருக்கும் ....அதை தான் ...கருப்பு திராட்சை என்று அழைகிறார்கள் ....மருத்துவ குணம் நிறைந்தது என்றும் சொல்லுவார்கள் ....

ஆனால் இரண்டுமே நல்ல சுவையாக தான் இருக்கும் .....ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:11 am

வேல்முருகன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1159721

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் SIE74EpTmmHullyuNSXu+dried-grapes

dry grapes = கிஸ் மிஸ் = உலர்ந்த திராக்ஷை புன்னகை.................ஓகே வா?
.
.
.
உங்க  ஊரில்  மட்டும்  இல்லை வேல் , எங்க ஊரிலும் இதை  பாயசத்துக்கு  போடுவோம் , பெருமாளுக்கு  நைவேத்தியம்  பண்ணுவோம் புன்னகை...கொட்டையுடன் இருப்பது மருந்தாக  பயன்படும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:11 am

இதைத்தான் US இல் ரைசின்ஸ் (Raisins )என்கிறார்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:55 am

T.N.Balasubramanian wrote:இதைத்தான் US இல் ரைசின்ஸ் (Raisins )என்கிறார்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159820

ஆமாம் ஐயா, ஆங்கிலத்தில் Raisins என்பார்கள்.......பொதுவாக , ஹிந்தி இல் 'கிஸ் மிஸ்' என்பார்கள்.
இதோ விக்கி தகவல் புன்னகை

A raisin is a dried grape. Raisins are produced in many regions of the world and may be eaten raw or used in cooking, baking and brewing. Wikipedia !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Sep 02, 2015 11:48 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote://ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!//

ம்... அதற்கு பேர் 'கிஸ் மிஸ்' புன்னகை....அருமையான பகிர்வு!............. உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834 உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1159587

அம்மா எங்க ஊருல பாயாசத்துல போடுறதுக்கு பெயர்  தான் கிஸ் மிஸ் பழம் ......

உலர்ந்த திராட்சை என்று கருப்பு நிறத்தில் கிஸ் மிஸ் பழம் போன்றே இருக்கும் ....அதை தான் ...கருப்பு திராட்சை என்று அழைகிறார்கள் ....மருத்துவ குணம் நிறைந்தது என்றும் சொல்லுவார்கள் ....

ஆனால் இரண்டுமே நல்ல சுவையாக தான் இருக்கும் .....ஜாலி ஜாலி ஜாலி ஜாலி  
மேற்கோள் செய்த பதிவு: 1159721

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் SIE74EpTmmHullyuNSXu+dried-grapes

dry grapes = கிஸ் மிஸ் = உலர்ந்த திராக்ஷை புன்னகை.................ஓகே வா?
.
.
.
உங்க  ஊரில்  மட்டும்  இல்லை வேல் , எங்க ஊரிலும் இதை  பாயசத்துக்கு  போடுவோம் , பெருமாளுக்கு  நைவேத்தியம்  பண்ணுவோம் புன்னகை...கொட்டையுடன் இருப்பது மருந்தாக  பயன்படும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159785

நன்றி ...நன்றி ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 11:54 pm

ஹை, வேல் உங்க profile போட்டோ nice புன்னகை ................ சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக