ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு.....(கவிதை)

+11
ரமீஸ்
kalaimoon70
பாரதிப்பிரியன்
கலைவேந்தன்
Aathira
சிவா
சரவணன்
சபீர்
அப்புகுட்டி
ரிபாஸ்
ஹாசிம்
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சோறு.....(கவிதை) Empty சோறு.....(கவிதை)

Post by ஹாசிம் Tue May 04, 2010 2:44 pm

சோறு.....(கவிதை) Rise
சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550
விவசாயியின் வியர்வையில்
வேளான்மைத்தாயின்
நெற்கதிர் மகளுக்குப் பிறந்த
வேளான்மையின் பேத்தி நீ

உனை எப்போது உண்டாலும்
தெகுட்டாத அமுதம் நீ
அளவுக்கு மீறி உண்டால்
குமட்டுகின்ற அனலும் நீ

உனை ஒருதரமேனும்
உண்டுவிடத்துடிக்கும்
உறவு இருக்க...
வீணே உன்னை
குழியில் புதைக்கும்
மூடனும் இருக்கிறான்...

பசிதீர்க்கும் உன்செயலால்
உன்னருமை......
பசித்தவனுக்குத் தெரியும்
ஓங்கி நிற்கும் உன்னருமை
உலக முடிவிலும்
ஓயாது.......
சோறு என்ற உன்னை
உண்ணும் போதுதான்
நினைத்திருந்தேன்...
இவ்வரிகளும் உனக்கே
சமர்ப்பணம்........

சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550 சோறு.....(கவிதை) 154550


நேசமுடன் ஹாசிம்
சோறு.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by ரிபாஸ் Tue May 04, 2010 4:39 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சோறு.....(கவிதை) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 4:48 pm

அருமையாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள்.


சோறு.....(கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by சபீர் Tue May 04, 2010 6:02 pm

அதனையும் முத்தான வரிகள் நண்பா தொடருங்கள் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by ஹாசிம் Tue May 04, 2010 6:32 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா

மிக்க நன்றி நண்பா சோறு.....(கவிதை) 678642 சோறு.....(கவிதை) 678642 சோறு.....(கவிதை) 678642 சோறு.....(கவிதை) 154550


நேசமுடன் ஹாசிம்
சோறு.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by சரவணன் Tue May 04, 2010 7:40 pm

சோறு.....(கவிதை) 677196 சோறு.....(கவிதை) 677196 சோறு.....(கவிதை) 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by சிவா Tue May 04, 2010 7:46 pm


உனை ஒருதரமேனும்
உண்டுவிடத்துடிக்கும்

உறவு இருக்க...
வீணே உன்னை
குழியில் புதைக்கும்
மூடனும்
இருக்கிறான்...


சூப்பர் பிரதர்!


சோறு.....(கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by Aathira Tue May 04, 2010 10:40 pm

உனை ஒருதரமேனும்
உண்டுவிடத்துடிக்கும்
உறவு இருக்க...
வீணே உன்னை
குழியில் புதைக்கும்
மூடனும் இருக்கிறான்.

அருமை ஹாசிம்.. நல்ல சிந்தனை.... வளர்க..உம் கவித்திறம்...
சோறு.....(கவிதை) 678642


சோறு.....(கவிதை) Aசோறு.....(கவிதை) Aசோறு.....(கவிதை) Tசோறு.....(கவிதை) Hசோறு.....(கவிதை) Iசோறு.....(கவிதை) Rசோறு.....(கவிதை) Aசோறு.....(கவிதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by கலைவேந்தன் Wed May 05, 2010 12:00 am

Aathira wrote:உனை ஒருதரமேனும்
உண்டுவிடத்துடிக்கும்
உறவு இருக்க...
வீணே உன்னை
குழியில் புதைக்கும்
மூடனும் இருக்கிறான்.

அருமை ஹாசிம்.. நல்ல சிந்தனை.... வளர்க..உம் கவித்திறம்...
சோறு.....(கவிதை) 678642

சோறு.....(கவிதை) 678642 சோறு.....(கவிதை) 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by பாரதிப்பிரியன் Wed May 05, 2010 1:04 am

அருமையான கவிதை...சோற்றைப் பற்றிச் சிந்தித்து எழுதிய வரிகளுக்குள் புதைந்துள்ள அறிவுரையும் நன்று...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

சோறு.....(கவிதை) Empty Re: சோறு.....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum