Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பகாலம் (Pregnancy)
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கர்ப்பகாலம் (Pregnancy)
First topic message reminder :
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கர்ப்பகாலம் (Pregnancy)
அருமையான தொகுப்பு நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கர்ப்பகாலம் (Pregnancy)
ஆரம்பிப்பது எப்போது?
குழந்தை பிறப்புடன் பாலூட்டல் ஆரம்பிப்பது நல்லது. முதலில் சத்து மிகுந்த மஞ்சள் திரவமான ‘Colostrum’ சுரக்கும். குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் பால் கொடுக்கலாம்.
நிறுத்துவது எப்போது?
சரியான கால வரையறை இல்லை. முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த காலத்தில் நீரோ, வேறு குடிபானங்களோ கொடுக்க கூடாது.
குறைவான பால் இருப்பின் என்ன செய்வது?
பாலூட்டும் போது தான் பால் சுரத்தலும் கூடுகின்றது. இரண்டு மார்பகங்களையும் மாற்றி மாற்றி பாவிக்கவும்.
முலைக்காம்புகளில் மாற்றம் இருந்தால் பாலூட்டலாமா?
நிச்சயமாக முடியும். கிளினிக் செல்லும் போது, அங்குள்ள சுகாதார குழு சரியாக பாலூட்டும் முறையை கற்று கொடுப்பார்கள்.
உங்கள் பெருவிரல்களிடையே முலை காம்பைபிடித்து மேல், கீழ் பக்கமாக இழுக்கவும். ஒரு நாளைக்கு 5 தடவையாவது இவ்வாறு செய்தால் முலைகாம்பு வெளிகொணர்வப்படும். மார்பக பம்பி மூலமும் வெளி கொண்டு வரலாம்.

Last edited by சபீர் on Tue May 04, 2010 7:35 pm; edited 1 time in total
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கர்ப்பகாலம் (Pregnancy)
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சில சுகாதார துணுக்குகள்.
1. சமநிலையான உணவு- அனைத்து ஊட்டச்சத்துக்களுடன்.
2. விட்டமின்கள் (போலிக்கமிலம்), கனியுப்புக்கள்(இரும்பு, கல்சியம்), ஊசிகள்(Tetanus) பூச்சி மருந்து நேரத்துக்கு உட்கொள்ள வேண்டும்.
3. பிரசவ கிளினிக் இனை தொடர்ச்சியாக செல்லவும்.
4. மனநிம்மதியுடன் இருங்கள். மன உளைச்சல் உங்கள் குழந்தையை பாதிக்கும்.
5. நீர் ஆகாரங்களை அதிகரிக்கவும்.
6. நடத்தலே சிறந்த உடற்பயிற்சியாகும்.
7. கட்டாயமாக முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே.
8. புகைபிடிக்கும் நபர்கள் அருகே இருக்க வேண்டாம்.
9. எந்தவகையான பூச்சு, விசிறிகளை சுவாசிக்க வேண்டாம்.
10. உடல் நிறையை கண்காணிக்கவும்.
11. பிரசவங்களிடையே இடவெளி தேவை. உங்கள் கணவருடன் ஆலோசித்து அடுத்த குழந்தையை பற்றி தீர்மானத்தை எடுக்க வேண்டும். பின்வரும் குடும்ப கட்டுபாட்டு முறைகள்:
ஊசிகள்- பிரசவத்திற்கு 6 கிழமைகளின் பின்.
‘மிதுரி’ –வில்லை -6 மாதத்திற்கு பின்.
லூப்- 6 கிழமைகளின் பின்.

கர்ப்பமுற்ற மகளிர்க்கு பயனுள்ள கட்டுரை சபீர்!
மேலும் தகவல்களுக்கு:
http://www.eegarai.net/-f14/-t1007.htm
மேலும் தகவல்களுக்கு:
http://www.eegarai.net/-f14/-t1007.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கர்ப்பகாலம் (Pregnancy)
தந்தைக்கான முக்கிய குறிப்புக்கள்
1. கர்ப்பகாலம் புதிய பொறுப்புக்களை தரும். உங்கள் மனைவியுடன் கதைத்து அவளின் பயத்தை போக்குங்கள்.
2. உங்கள் மனைவி உங்கள் குழந்தையை தாங்குகின்றாள். இதற்காக உடல், உள ரீதியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளாள். எனவே அவரை புரிந்து நடந்து கொள்ளவும்.
3. தாயை மனநிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வத்து கொள்க.
4. கர்ப்பகாலத்துடன் தொடர்பு கொள்க. அவருடன் வைத்தியரிடம் செல்லுங்கள்; குழந்தைக்கும் தாய்க்கும் ஏதாவது வாங்கி செல்லுங்கள்.
5. அவளின் உணவு பழக்கங்களை கண்காணித்து துணையாக இருங்கள்.
6. அவளுக்கு நடக்க கூடிய நேர அவகாசத்தை தேடி கொடுங்கள்.
7. வீட்டு வேலைகளில் அவருக்கு உதவுங்கள்.
8. அவர் அருகே புகைத்தலை தடுக்கவும்.
9. அதிகளவு மது அருந்துவதிலிருந்து தவிர்த்து கொள்க.
10. பிரசவங்களிடையே இடைவெளி பற்றி அவரிடம் ஆலோசித்து முடிவெடுக்க.
1. கர்ப்பகாலம் புதிய பொறுப்புக்களை தரும். உங்கள் மனைவியுடன் கதைத்து அவளின் பயத்தை போக்குங்கள்.
2. உங்கள் மனைவி உங்கள் குழந்தையை தாங்குகின்றாள். இதற்காக உடல், உள ரீதியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளாள். எனவே அவரை புரிந்து நடந்து கொள்ளவும்.
3. தாயை மனநிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வத்து கொள்க.
4. கர்ப்பகாலத்துடன் தொடர்பு கொள்க. அவருடன் வைத்தியரிடம் செல்லுங்கள்; குழந்தைக்கும் தாய்க்கும் ஏதாவது வாங்கி செல்லுங்கள்.
5. அவளின் உணவு பழக்கங்களை கண்காணித்து துணையாக இருங்கள்.
6. அவளுக்கு நடக்க கூடிய நேர அவகாசத்தை தேடி கொடுங்கள்.
7. வீட்டு வேலைகளில் அவருக்கு உதவுங்கள்.
8. அவர் அருகே புகைத்தலை தடுக்கவும்.
9. அதிகளவு மது அருந்துவதிலிருந்து தவிர்த்து கொள்க.
10. பிரசவங்களிடையே இடைவெளி பற்றி அவரிடம் ஆலோசித்து முடிவெடுக்க.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கர்ப்பகாலம் (Pregnancy)
ரிபாஸ் wrote:அருமையான தொகுப்பு நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா
நன்றி ரிபாஸ் நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum