ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவின் தூதர்கள்

5 posters

Go down

அல்லாவின் தூதர்கள் Empty அல்லாவின் தூதர்கள்

Post by சிவா Fri Jun 26, 2009 12:24 am

இறைத்தூதர்களுக்கே உரிய எல்லா நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இறையருள் பெற்ற அல்லாவின தூதர்கள் திகழ்ந்தார்கள். நாம் முறையான அனைவரும் போற்றும் நற் குணங்களனைத்தையும் பெற்றிருக்க ஆர்வம் கொண்டால் அவர்கள் அல்லாவின் கருணையை முழுமையாக பெற்றிருக்கும் இறைத் தூதர்களின் வாழ்க்கையை உற்று உணர்ந்து பார்த்தால் சிறப்பான குணங்ளை பெற்றுக்கொள்ள முடியும். உலக மனிதர்களுக்கு வேண்டிய பொறுமை, ஈகை, பணிவு, கருணை, இரக்கம்,உதவி புரிதல் இன்பாக இருத்தல், பசிப் பிணி தீர்த்தல் போன்ற எல்லா குண நலன்களையும் அல் லாவின் தூதர்கள் பெற் றிருந்தார்கள்.

அல்லாவின் தூதர்கள் எவருமே தீமை புரிபவர்களாகவும், தீமையான சொற்களை செப்ப கூடிய வர்களாகவும் எந்த நாளும் இருந்தது கிடையாது. இறைத் தூதர்கள் அனைவருமே குணத்தால் அழகானவர்களே. ஆகையினால்தான் திருமறையில் அல்லாவே புகழ்ந்து இவர்களை இப்படி சொல்லுகிறான்„ நிச்சயமாக இவர்கள் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றார்கள்.

அல்லாவின் தூதர்கள் எப்போதும் தங்களை இறையாண்மை மிக்கவர்கள் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை. இறைத் தூதர்கள் எப்போதும் தங்களின் தோழர்களை உயர்வாகவே நடத்தினார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நபிப் பெருமானார் ஸல் அவர்கள் தங்களின் தோழர்களிடம் நடந்து கொண்டதை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். நபி அவர்கள் தனது நாயகத் தோழர்களை தன்னுடைய இன்னுயிரினுக்கும் உயர்வாக அன்பும், மரியாதையும் செலுத்தி நேசித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இவ்வாறான உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் தங்களிடமிருந்தும் அல்லாவின் தூதர்கள் தங்களை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தி புகழ் தேட சம்மதிக்கவில்லை என்பதுதான் அவர்களது சிறப்பாகும். நபிகளின் மற்றும் உள்ள அல்லாவின் கருணையை முற்றிலுமாக தன்னகத்தே கொண்ட இவர்கள் தங்களை உருவமாக செதுக்கிடவோ வரைந்து கொள்ளவோ சம்மதிக்க வில்லை எனபதும் மற்றொரு சிறப்பாகும். இறையாண்மை மிக்கவர்களாக திகழ்ந்த அல்லாவின் தூதர்கள் இத்தகைய சிறப்பு பெற் றிருந்ததை போல நாமும் இருக்க முயற்சிப்போம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்லாவின் தூதர்கள் Empty Re: அல்லாவின் தூதர்கள்

Post by சபீர் Sat May 22, 2010 3:42 pm

துாதரைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நன்றி தல நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாவின் தூதர்கள் Empty Re: அல்லாவின் தூதர்கள்

Post by balakarthik Sat May 22, 2010 3:43 pm

சூப்பர் தல

அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196 அல்லாவின் தூதர்கள் 677196


ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லாவின் தூதர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அல்லாவின் தூதர்கள் Empty Re: அல்லாவின் தூதர்கள்

Post by அப்புகுட்டி Sat May 22, 2010 5:29 pm

சிறந்ததோர் பதிவு நன்றி


அல்லாவின் தூதர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அல்லாவின் தூதர்கள் Empty Re: அல்லாவின் தூதர்கள்

Post by ரிபாஸ் Sat May 22, 2010 6:26 pm

சூப்பர் தல அருமையான பதிவு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாவின் தூதர்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அல்லாவின் தூதர்கள் Empty Re: அல்லாவின் தூதர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum