ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

4 posters

Go down

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by ரிபாஸ் Tue May 04, 2010 10:26 am

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Girl_dandruff2_2_1 ஹெயர் கலரிங்' என்பது, நவீன உலகில்
ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர்,
தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை
மறைப்பதற்காகவும் ஹெயர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக
மாற்றுவதற்கான சிறந்த வழி ஹெயர் கலரிங் ஆகும்.

தற்போது ஹெயர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு
வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. ஆனால் இது ஒருப்புறம் இருக்க
கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி புதிதாக கூந்தலுக்கு கலரிங்
செய்வோர் மத்தியில் எழுகிறது.


அதிகமான கலர் வகைகளை கூந்தலுக்கு உபயோக்கித்தல், ஏற்கனவே உபயோகித்ததை
தவிர்த்து வேறு கலர்களை உபயோகித்தல் போன்ற காரணங்களால் போது பாதிப்பு
ஏற்படும் சாத்தியம் அதிகம்.ஆனால் கூந்தல் கலரிங்கை தெரிவு செய்யும் போது
நாம் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது.

இது உங்களது தோற்றத்தை வேறுப்படுத்திக்காட்டும் ஆனால் ஹெயார் டை வகைகளை
பொறுத்து உடனடியான பெறுபேறை பெற்றுக்கொள்ளலாம். நிரந்தமான நிறங்கள் (
permanent ) , தற்காலிகமான நிறங்கள் (Semi-Permanent Colors) போன்ற
நிறங்களை பொறுத்தது.

நிறந்தரமான நிறங்கள் (Permanent Tints)

நிறந்தரமான நிறங்களை கொண்டு டிண்ட் செய்வதுகூந்தலுக்கு உபயோகிக்கும்
கலர் வகைகளில் hydrogen peroxide எனப்படும் பதார்த்தம்
பயன்படுத்தப்படுவதால் கூந்தலுக்கு பயன்படும் கலர் வகைகளில் நிரந்தர தன்மையை
ஏற்படுத்துகிறது.

தற்காலிக நிறங்கள்(Semi-Permanent Colors)

தற்காலிக நிறங்களில் hydrogen peroxide அளவு குறைவானதாகவே காணப்படுகிறது
எனவே அது உபயோகிக்கும் கலர்களில் நிரந்தர தன்மையை குறைக்கிறது மேலும்
கூந்தலுக்கு பாவிக்கும் சம்போ வகைகள், கூந்தலின் வளர்ச்சிகளினாலும் அவை
நாள் அடைவில் இயற்கை தன்மையை இழக்கின்றன.

Semi-Permanent Vegetable Colors எனபப்டுவது இயற்கை பொருட்களை கொண்டு
செய்யப்படுகின்றன இது கூந்தலுக்கு உபயோகிக்கும் ஹெனா (henna) வகைகளை
சார்ந்தது.


ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர்
கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள் ஆகும்.கூந்தல் பல பாகங்களாக
பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு "ஹைலைட்டிங்' என்று பெயர்.
பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம்,
நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள்
பரிந்துரைக்கின்றனர். ஹெயர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க
வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை
முடிந்த வரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில், வெளிறிவிடும் தன்மை
கொண்டவை.


ஹேர் கலரிங் செய்த பின்,அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே
பயன்படுத்த வேண்டும். ஹெயர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை
பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று
செயல்படலாம். ஹெயர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப்
பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது
நல்லது.நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், " ஹெயர்
கலரிங்' ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by சிவா Tue May 04, 2010 10:31 am

///வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், " ஹெயர்
கலரிங்'
ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.///

உண்மை...!
கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 677196


கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by ஹாசிம் Tue May 04, 2010 12:59 pm

ஹேர் கலரிங் செய்த பின்,அதற்கென தகுந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களையே
பயன்படுத்த வேண்டும். ஹெயர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலை
பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று
செயல்படலாம். ஹெயர் கலரிங் செய்வதற்கு, பயன்படுத்தும் அழகு சாதனப்
பொருட்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது
நல்லது.நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், " ஹெயர்
கலரிங்' ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.

நல்ல பதிவு ரிபாஸ் கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 677196 கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 677196


நேசமுடன் ஹாசிம்
கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by முபிஸ் Tue May 04, 2010 1:11 pm

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 677196 கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? 677196 றிபாஸ் அவசியப்படும் உங்களுக்கு
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? Empty Re: கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum