ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்

2 posters

Go down

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Empty கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்

Post by ரிபாஸ் Tue May 04, 2010 10:17 am

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்
கோடை‌க் கால‌த்‌தி‌ல்
அதுவு‌ம் நாளை முத‌ல் அ‌க்‌னி ந‌ட்ச‌த்‌திர‌ம் தொட‌ங்க உ‌ள்ள
‌நிலை‌யி‌ல், நமது உடலை ஆரோ‌‌க்‌கியமாக‌ப் பாதுகா‌க்க எ‌ன்னெ‌ன்ன
வ‌ழிமுறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று தோ‌ல் மரு‌‌த்துவ
‌நிபுண‌ர்க‌ள் அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.


அத‌ன்படி, கோடையில்
வியர்வைக் குரு, வியர்வைக் கட்டியைத் தவிர்க்க முகத்துக்கு பவுடர் போடாமல்
இருப்பது நல்லது என்று தோல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.


சென்னை நுங்கம்பாக்கம்
சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தை அறுவைச் சிகிச்சை நிபுணர்
எம்.எஸ்.ராமகிருஷ்ணனின் 19-வது நினைவு தினத்தை முன்னிட்டு குழந்தை தோல்
நோய்கள் தடுப்பு மற்றும் ஆண் குழந்தைகளின் பிறவிக் குறைபாடான சிறுநீர்ப்
பாதை பாதிப்பைச் சரி செய்யும் அறுவைச் சிகிச்சை (ஹைபோஸ்பாடியாஸ் சர்ஜரி)
குறித்த கருத்தரங்கு நே‌ற்று நடைபெற்றது.


கரு‌த்தர‌ங்‌கி‌ல் பே‌சிய
மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள், வெ‌யி‌லை தா‌க்கு‌ப் ‌பிடி‌க்க முடியாம‌ல் நா‌ம்
செ‌ய்யு‌ம் ‌சி‌ற்‌சில தவறுக‌ள், பெ‌ரிய பா‌தி‌ப்புகளை ஏ‌ற்படு‌த்து‌ம்
எ‌ன்பதை எடு‌த்து‌க் கூ‌றின‌ர்.


மேலு‌ம், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி
வெயில் செவ்வாய்க்கிழமை (மே 4) தொடங்குகிறது. இந்த நிலையில் குழந்தைகள்
உள்பட பெரியவர்களும் கோடை வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படாமல்
பார்த்துக் கொள்வது அவசியம் என்று‌ம் கருத்தரங்கில் பேசிய மருத்துவ
நிபுணர்கள் கூறினர்.


கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Img1100503009_1_1
WD


தோ‌ல் மரு‌த்துவ
‌நிபுண‌ர் ஒருவ‌ர் பேசுகை‌யி‌ல், கோடையில் இளநீர், மோர் உள்பட திரவ உணவுகளை
அடிக்கடி சாப்பிட்டு உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும். கோடையில் தோலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய
துளைகள் மூலம் வியர்வை வெளியேறி உடலின் வெப்ப நிலை இயற்கையாக
பராமரிக்கப்படுகிறது. எனவே ‌விய‌ர்வை வெ‌ளியேறுவதை எ‌‌ந்த‌க்
காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் தடு‌க்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் நா‌ம் ஈடுபட‌க்
கூடாது. ‌விய‌ர்வை துவார‌ங்க‌ள் அடைபடுவத‌ற்கான வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்
போதுதா‌ன் ‌விய‌ர்‌க்குரு போ‌ன்றவை ஏ‌ற்படு‌ம்.


தோ‌லி‌ன் நு‌ண்‌ணிய
துளைக‌ள் அடைபடு‌ம் வகை‌யி‌ல் ந‌ம்மை அ‌றியாம‌ல் ‌சில ‌விஷய‌ங்களை நா‌ம்
செ‌ய்து ‌விடு‌கிறோ‌ம். அதாவது முகத்துக்குப் பவுடர் பயன்படுத்தும்
நிலையில் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு வியர்வை வெளியேறுவது தடைபடும்.
எனவே பவுடர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.


கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Img1100503009_1_2
WD


அ‌திகமாக
‌விய‌ர்‌க்கு‌ம் போது முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவது நல்லது
அல்ல. ஏனெனில் குளிர்ந்த நீர் காரணமாகவும் தோலின் நுண்ணிய துளைகள் அடைபட்டு
வியர்வை வெளியேறுவது பாதிக்கப்படும். மாறாக, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு
முகத்தைக் கழுவும் நிலையில், தோலின் நுண்ணிய துளைகளில் உள்ள அடைப்புகள்
நீங்கி வியர்வை எளிதாக வெளியேறும் என்று தெரிவித்தனர்.


குழ‌ந்தைகளை வெ‌‌யி‌லி‌ல்
அழை‌த்து‌ச் செ‌ல்வதையு‌ம், நைலா‌ன் போ‌ன்ற ஆடைகளை அ‌ணி‌வி‌ப்பதையு‌ம்
த‌வி‌ர்‌ப்பது‌ம், வெ‌யிலை சமா‌ளி‌க்க ‌மிகவு‌ம்‌ கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை
குடி‌க்க‌க் கொடு‌ப்பது‌ம் தவறு.


குழ‌ந்தைகளு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌ம், இ‌ந்த கோடை‌யி‌ல்
‌கு‌ளி‌ர்பான‌ங்க‌ள் குடி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டு, ‌நீராகார‌ம்,
மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள், இள‌நீ‌ர் போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல்
ஆரோ‌க்‌கியமு‌ம் பா‌தி‌க்க‌ப்படாது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Empty Re: கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்

Post by சிவா Tue May 04, 2010 10:35 am

நாங்கள்லாம் வியர்க்குருவைப் போக்க நொங்கு (திருடி) வெட்டி குடித்தது போக மீதியை உடலில் தடவிக் கொள்வோம்! உடல் குளிர்ச்சியாகி வியர்க்குரு காணாமல் போய்விடும்!


கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Empty Re: கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்

Post by ரிபாஸ் Tue May 04, 2010 10:46 am

சிவா wrote:நாங்கள்லாம் வியர்க்குருவைப் போக்க நொங்கு (திருடி) வெட்டி குடித்தது போக மீதியை உடலில் தடவிக் கொள்வோம்! உடல் குளிர்ச்சியாகி வியர்க்குரு காணாமல் போய்விடும்!

ஒகே தல அப்ப நீங்க அப்படியா தல நடக்கட்டும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள் Empty Re: கோடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய வ‌ழிமுறை‌க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum