Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியர்வை நாற்றத்தைப் போக்க
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வியர்வை நாற்றத்தைப் போக்க
வியர்வை நாற்றத்தைப் போக்க
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி செய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும்.
இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும்.
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும்.
திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்து உட்கொள்ள நாவறட்சி தீரும்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
திருநீற்றுப் பச்சிலை என்பது கிராமங்களில் "பச்சிலை" என்று அழைக்கப்படும் துளசி குடும்பத்தைச் சேர்ந்த செடிவகையாகும். இதனை OCIMUM BASILICUM என்று அழைப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
சிவா wrote:திருநீற்றுப் பச்சிலை என்பது கிராமங்களில் "பச்சிலை" என்று அழைக்கப்படும் துளசி குடும்பத்தைச் சேர்ந்த செடிவகையாகும். இதனை OCIMUM BASILICUM என்று அழைப்பார்கள்!
சூப்பர் தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
ரிபாஸ் wrote:
சூப்பர் தல
பள்ளிப் பருவத்தில் என் முகப்பருக்களைப் போக்கிய செடிதான் இந்த திருநீற்றுப் பச்சிலை ரிபாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
சிவா wrote:ரிபாஸ் wrote:
சூப்பர் தல
பள்ளிப் பருவத்தில் என் முகப்பருக்களைப் போக்கிய செடிதான் இந்த திருநீற்றுப் பச்சிலை ரிபாஸ்!
அப்படியா தல எனக்கு இன்னைக்கு தான் தெரியும் இதை படிக்கும் பொது மிக்க நன்றி தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
அருமையான தகவல் நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
நிர்மல் wrote:இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???
பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இப்பச்சிலைச் செடியும், கற்பூரவல்லி செடியும் வளர்ப்பார்கள் நிர்மல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வியர்வை நாற்றத்தைப் போக்க
சிவா wrote:நிர்மல் wrote:இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???
பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இப்பச்சிலைச் செடியும், கற்பூரவல்லி செடியும் வளர்ப்பார்கள் நிர்மல்!
ஊரிலே கிராமத்திலே பாத்த மாதிரி தான் இருக்கு . அடுத்த தடவை போகும் போது நல்லா பாக்கணும் .. எடுத்து வந்து இங்கே வளர்க்கணும்
நன்றி தள
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வருங்காலத்தை சரியாக நிர்ணயிப்போம்
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் !!!!
» இதயத்தை சீராக துடிக்க வைக்கும் டிபிரிலேட்டர்
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் !!!!
» இதயத்தை சீராக துடிக்க வைக்கும் டிபிரிலேட்டர்
» ஒரு வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|