புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
56 Posts - 73%
heezulia
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
221 Posts - 75%
heezulia
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
8 Posts - 3%
prajai
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_m10மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே தினம் ஒரு பார்வை (கவிதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 1:59 pm

உழைத்த இனத்துக்கு
இன்று ஓய்வு
மே தினம் என்பதால்.
மீண்டும் வேலை
மே தினம்
பேரணி என்பதால்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 1:59 pm

உழைப்புக்கு ஊர்க்கூடி
இழுக்கும் தேர்த் திருவிழா!
உழைத்து கலைத்து போன
உயிர்களுக்கு,அரசாங்கம்
தரும் போனஸ் மே தின விடுப்பு.
இவர்கள் வீட்டு அடுப்புகளுக்கும்
என்றுமே விடுப்பு,இதை இன்னும் தடுக்க
வழியில்லாமல் அரசாங்கம் நடப்பு !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 2:00 pm

உழைக்கும் கைகளுக்கு
மே தினம்,ஓய்வானது,
போதிய ஊதியமில்லாமல்,
ஒட்டிய வயிறு வறுமையை
சொல்லிக்காட்கிறது!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 2:04 pm

kalaimoon70 wrote:உழைப்புக்கு ஊர்க்கூடி
இழுக்கும் தேர்த் திருவிழா!
உழைத்து கலைத்து போன
உயிர்களுக்கு,அரசாங்கம்
தரும் போனஸ் மே தின விடுப்பு.
இவர்கள் வீட்டு அடுப்புகளுக்கும்
என்றுமே விடுப்பு,இதை இன்னும் தடுக்க
வழியில்லாமல் அரசாங்கம் நடப்பு !

சிந்தனைத்துளிகள் போண்று உங்கள் வரிகள்
அனைத்தும் அருமை மாஸ்டர் நன்றி
மீண்டும் மே தினம் எனககு ஒரு சிறபபு. மகிழ்ச்சி மகிழ்ச்சி



மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 01, 2010 11:00 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:உழைப்புக்கு ஊர்க்கூடி
இழுக்கும் தேர்த் திருவிழா!
உழைத்து கலைத்து போன
உயிர்களுக்கு,அரசாங்கம்
தரும் போனஸ் மே தின விடுப்பு.
இவர்கள் வீட்டு அடுப்புகளுக்கும்
என்றுமே விடுப்பு,இதை இன்னும் தடுக்க
வழியில்லாமல் அரசாங்கம் நடப்பு !

சிந்தனைத்துளிகள் போண்று உங்கள் வரிகள்
அனைத்தும் அருமை மாஸ்டர் நன்றி
மீண்டும் மே தினம் எனககு ஒரு சிறபபு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 11:03 am

அருமையாக மேதின ஊர்வலம் உங்கள் கவி வரிகளில் மிக்க நன்றி தோழா வாழ்த்துக்கள் மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196



நேசமுடன் ஹாசிம்
மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 01, 2010 11:08 am

ஹாசிம் wrote:அருமையாக மேதின ஊர்வலம் உங்கள் கவி வரிகளில் மிக்க நன்றி தோழா வாழ்த்துக்கள் மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 677196

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 11:40 am

ரொம்ப அருமையான வரிகள்



மே தினம் ஒரு பார்வை (கவிதை ) Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 01, 2010 11:43 am

நண்பன் தொட்டது எல்லாம் முத்து போல் அருமையாக இருக்கும் அருமை..... மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 942



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat May 01, 2010 12:34 pm

எஸ்.அஸ்லி wrote:ரொம்ப அருமையான வரிகள்
நன்றி சகோதரியே.உங்கள் மறுமொழிக்கு மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 678642 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 154550 மே தினம் ஒரு பார்வை (கவிதை ) 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக