Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
+23
அலட்டல் அம்பலத்தார்
மஞ்சுபாஷிணி
செங்கை ஆழியன்
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
சபீர்
சாந்தன்
முபிஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
கோவை ராம்
mohan-தாஸ்
Tamilzhan
ஹாசிம்
நிலாசகி
V.Annasamy
ரிபாஸ்
உதயசுதா
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
27 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
ஈகரையின் அசுர வேக வளர்ச்சிக்கு உறவுகளாகிய நாம் அனைவருமே போற்றத்தக்கவர்கள் தான்..
ஆயினும் சில துறைகளில் அயராது பங்கேற்கும் உறவுகளுக்கு சிறந்த ஊக்க விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கலாமென எண்ணுகிறோம்.
பொதுவாக ஈகரையில் சிறந்த பகுதிகளில் பங்கேற்கும் நண்பர்களுக்கு அந்த விருதுகள் வழ்ங்கி பெருமைப்படுத்தலாம் தானே..?
1 கவிதை
2 கட்டுரை
3 புகைப்படங்கள்
4 நகைச்சுவை
5 மருத்துவம்
இவை போன்ற துறைகளில் சிறந்த பங்கேற்பை வழங்கும் நண்பர்களைச் சிறப்பிக்கலாம் என எண்ணம்...
சிறந்த ஈகரைக் கவிஞர்
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர்
சிறந்த புகைப்பட வழங்குனர்
சிறந்த நகைச்சுவையாளர்
சிறந்த மருத்துவப் பகிர்வோர்
ஆக இத்துறைகளில் சிறந்த பங்கேற்பாளர்களாக நீங்கள் இரண்டு பேரைப் பரிந்துரை செய்து இங்கே வழங்குங்கள்...
அதிக வாக்குகளைப்பெறுவோர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு அடைவு பெறுவர்.
இது ஒவ்வொரு மாதமும் மாறும் ஜூன் மாதம் முழுக்க சிறப்புடையவர் பெயர் இருக்கும். பின் ஜுன் மாத வாக்கெடுப்பில் வெல்வோர் ஜூலை மாதத்தில் விருது பெறுவர்.
இதுகுறித்து உங்கள் ஆலோசனைகளும் பரிந்துரையாளர் பெயர்கள் இரண்டையும் எந்தத் துறையில் என்றும் குறிப்பிடவும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
நானும் சபீர் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் தல ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
நிர்மல் wrote:நானும் சபீர் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் தல ....
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
தனி மடல் எழுதினால் ஆபத்து என்று எண்ணுபவர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:நான் எப்படி சொன்னா சரியா வரும்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.நீங்க சரியா சொல்லிட்டீங்க சபீர்.
நன்றி
எல்லாப்பக்கமும் சாய்ற மாதிரி தெரிகிறது அக்கா
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
இல்ல அப்பு,எத வச்சு இப்படி சொல்றீங்க. நான் இத எப்படி நாம சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஹாசிமும்,சபீரும் சொன்னாங்க.நான் ஆமாம் சாமி போட்டேன். இதுல என்ன தவறு.
கலை சார் விருது அறிவிச்ச உடனே நான் பாராட்டி இருந்தா நீங்க சொன்னத நான் ஏத்துக்குவேன்.
நான் சரியான பக்கத்துல இருக்கறத தான் விரும்புவேன்.
கலை சார் விருது அறிவிச்ச உடனே நான் பாராட்டி இருந்தா நீங்க சொன்னத நான் ஏத்துக்குவேன்.
நான் சரியான பக்கத்துல இருக்கறத தான் விரும்புவேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:இல்ல அப்பு,எத வச்சு இப்படி சொல்றீங்க. நான் இத எப்படி நாம சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஹாசிமும்,சபீரும் சொன்னாங்க.நான் ஆமாம் சாமி போட்டேன். இதுல என்ன தவறு.
கலை சார் விருது அறிவிச்ச உடனே நான் பாராட்டி இருந்தா நீங்க சொன்னத நான் ஏத்துக்குவேன்.
நான் சரியான பக்கத்துல இருக்கறத தான் விரும்புவேன்.
சொல்லி விட்டு நான் ஓடுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா அக்கா எல்லாம் சும்மா லகலக சோ
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
அப்புகுட்டி wrote:உதயசுதா wrote:இல்ல அப்பு,எத வச்சு இப்படி சொல்றீங்க. நான் இத எப்படி நாம சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஹாசிமும்,சபீரும் சொன்னாங்க.நான் ஆமாம் சாமி போட்டேன். இதுல என்ன தவறு.
கலை சார் விருது அறிவிச்ச உடனே நான் பாராட்டி இருந்தா நீங்க சொன்னத நான் ஏத்துக்குவேன்.
நான் சரியான பக்கத்துல இருக்கறத தான் விரும்புவேன்.
சொல்லி விட்டு நான் ஓடுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா அக்கா எல்லாம் சும்மா லகலக சோ![]()
![]()
உங்ககிட்ட தினமும் கொஞ்சமாவது வாங்கி கட்டலனா யாருக்குமே தூக்கம் வராது போல சுதா
என்ன அப்பு நான் சொல்றது சரிதானே
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
நிர்மல் wrote:அப்புகுட்டி wrote:உதயசுதா wrote:இல்ல அப்பு,எத வச்சு இப்படி சொல்றீங்க. நான் இத எப்படி நாம சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஹாசிமும்,சபீரும் சொன்னாங்க.நான் ஆமாம் சாமி போட்டேன். இதுல என்ன தவறு.
கலை சார் விருது அறிவிச்ச உடனே நான் பாராட்டி இருந்தா நீங்க சொன்னத நான் ஏத்துக்குவேன்.
நான் சரியான பக்கத்துல இருக்கறத தான் விரும்புவேன்.
சொல்லி விட்டு நான் ஓடுவதை நீங்கள் அவதானிக்க வில்லையா அக்கா எல்லாம் சும்மா லகலக சோ![]()
![]()
உங்ககிட்ட தினமும் கொஞ்சமாவது வாங்கி கட்டலனா யாருக்குமே தூக்கம் வராது போல சுதா
என்ன அப்பு நான் சொல்றது சரிதானே
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 6 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
சே நானும் எந்த பகுதிலையும் அரட்டை அடிக்கமா போகனும்ன்னுதான் பார்க்குறேன். ஆனா என்னை விட மாட்டேங்குறாங்க சபீர்.இனிமே கவனமா இருக்கணும்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
கலை wrote:அன்பு நண்பர்களே...
ஈகரையின் அசுர வேக வளர்ச்சிக்கு உறவுகளாகிய நாம் அனைவருமே போற்றத்தக்கவர்கள் தான்..
ஆயினும் சில துறைகளில் அயராது பங்கேற்கும் உறவுகளுக்கு சிறந்த ஊக்க விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கலாமென எண்ணுகிறோம்.
பொதுவாக ஈகரையில் சிறந்த பகுதிகளில் பங்கேற்கும் நண்பர்களுக்கு அந்த விருதுகள் வழ்ங்கி பெருமைப்படுத்தலாம் தானே..?
1 கவிதை
2 கட்டுரை
3 புகைப்படங்கள்
4 நகைச்சுவை
5 மருத்துவம்
இவை போன்ற துறைகளில் சிறந்த பங்கேற்பை வழங்கும் நண்பர்களைச் சிறப்பிக்கலாம் என எண்ணம்...
சிறந்த ஈகரைக் கவிஞர்
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர்
சிறந்த புகைப்பட வழங்குனர்
சிறந்த நகைச்சுவையாளர்
சிறந்த மருத்துவப் பகிர்வோர்
ஆக இத்துறைகளில் சிறந்த பங்கேற்பாளர்களாக நீங்கள் இரண்டு பேரைப் பரிந்துரை செய்து இங்கே வழங்குங்கள்...
அதிக வாக்குகளைப்பெறுவோர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு அடைவு பெறுவர்.
இது ஒவ்வொரு மாதமும் மாறும் ஜூன் மாதம் முழுக்க சிறப்புடையவர் பெயர் இருக்கும். பின் ஜுன் மாத வாக்கெடுப்பில் வெல்வோர் ஜூலை மாதத்தில் விருது பெறுவர்.
இதுகுறித்து உங்கள் ஆலோசனைகளும் பரிந்துரையாளர் பெயர்கள் இரண்டையும் எந்தத் துறையில் என்றும் குறிப்பிடவும்.
தினமும் அதிகமா பதிவு செய்கின்ற ஈகரை உறவுகளை நாம் பாராட்டவேண்டும்.வாழ்த்துச் சொல்லவேண்டும் ,என்பதும் இதில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது என் எண்ணம்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|