Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
+23
அலட்டல் அம்பலத்தார்
மஞ்சுபாஷிணி
செங்கை ஆழியன்
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
சபீர்
சாந்தன்
முபிஸ்
அன்பு தளபதி
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
கோவை ராம்
mohan-தாஸ்
Tamilzhan
ஹாசிம்
நிலாசகி
V.Annasamy
ரிபாஸ்
உதயசுதா
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
27 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
ஈகரையின் அசுர வேக வளர்ச்சிக்கு உறவுகளாகிய நாம் அனைவருமே போற்றத்தக்கவர்கள் தான்..
ஆயினும் சில துறைகளில் அயராது பங்கேற்கும் உறவுகளுக்கு சிறந்த ஊக்க விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கலாமென எண்ணுகிறோம்.
பொதுவாக ஈகரையில் சிறந்த பகுதிகளில் பங்கேற்கும் நண்பர்களுக்கு அந்த விருதுகள் வழ்ங்கி பெருமைப்படுத்தலாம் தானே..?
1 கவிதை
2 கட்டுரை
3 புகைப்படங்கள்
4 நகைச்சுவை
5 மருத்துவம்
இவை போன்ற துறைகளில் சிறந்த பங்கேற்பை வழங்கும் நண்பர்களைச் சிறப்பிக்கலாம் என எண்ணம்...
சிறந்த ஈகரைக் கவிஞர்
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர்
சிறந்த புகைப்பட வழங்குனர்
சிறந்த நகைச்சுவையாளர்
சிறந்த மருத்துவப் பகிர்வோர்
ஆக இத்துறைகளில் சிறந்த பங்கேற்பாளர்களாக நீங்கள் இரண்டு பேரைப் பரிந்துரை செய்து இங்கே வழங்குங்கள்...
அதிக வாக்குகளைப்பெறுவோர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு அடைவு பெறுவர்.
இது ஒவ்வொரு மாதமும் மாறும் ஜூன் மாதம் முழுக்க சிறப்புடையவர் பெயர் இருக்கும். பின் ஜுன் மாத வாக்கெடுப்பில் வெல்வோர் ஜூலை மாதத்தில் விருது பெறுவர்.
இதுகுறித்து உங்கள் ஆலோசனைகளும் பரிந்துரையாளர் பெயர்கள் இரண்டையும் எந்தத் துறையில் என்றும் குறிப்பிடவும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:என்ன ஹாசிம் சார்.என்னை பத்தின வரிகள் வஞ்ச புகழ்ச்சியா இருக்கர மாதிரி தெரியுதே.என்ன விசயம்.
அப்பாடா என் பேரும் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு இருக்கு.நீங்க ஒருத்தராச்சும் என் பேர பரிந்துரச்சீங்களெ நன்றி முபீஸ்.
ஆம், சுதா...! நீங்கள் தான் ஈகரையில் சிறந்த முறையில் ஊக்கு விற்பனை செய்கிறீர்களாம்!
தல வேணாம். நான் அழுதுடுவேன்.
பெண் சிங்கமே நீங்கள் அழுகலாமா .....
ஒரு கர்ஜனை போதுமே அனைவரும் தெறிச்சு ஓடுவதற்கு ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
சிவா wrote:எச்சூஸ்மீ, இது என் கருத்து அல்ல, முபிஸ் தான் இவ்வாறு கூறியுள்ளார்!
மிளகாய் பொடிக்கு பயந்துக்கிட்டு இப்படி சொல்லாதிங்க தல...!
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 168300](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/168300.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 168300](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:சிவா wrote:உதயசுதா wrote:என்ன ஹாசிம் சார்.என்னை பத்தின வரிகள் வஞ்ச புகழ்ச்சியா இருக்கர மாதிரி தெரியுதே.என்ன விசயம்.
அப்பாடா என் பேரும் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு இருக்கு.நீங்க ஒருத்தராச்சும் என் பேர பரிந்துரச்சீங்களெ நன்றி முபீஸ்.
ஆம், சுதா...! நீங்கள் தான் ஈகரையில் சிறந்த முறையில் ஊக்கு விற்பனை செய்கிறீர்களாம்!
தல வேணாம். நான் அழுதுடுவேன்.
அப்ப நீங்க இன்னும் அழுகவில்லையா? ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
Tamilzhan wrote:சிவா wrote:எச்சூஸ்மீ, இது என் கருத்து அல்ல, முபிஸ் தான் இவ்வாறு கூறியுள்ளார்!
மிளகாய் பொடிக்கு பயந்துக்கிட்டு இப்படி சொல்லாதிங்க தல...!![]()
மிளகாய்ப் பொடியா? அப்படீன்னா?
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
(பெண் சிங்கமே நீங்கள் அழுகலாமா .....
ஒரு கர்ஜனை போதுமே அனைவரும் தெறிச்சு ஓடுவதற்கு )
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா
ஒரு கர்ஜனை போதுமே அனைவரும் தெறிச்சு ஓடுவதற்கு )
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
மிளகாய்ப் பொடியா? அப்படீன்னா?
உதயசுதா wrote:அட கொங்கா யார பார்த்து கிளவரசின்னு சொன்னிங்க.உங்க தலையில மிளகாய் பொடிய போட.Tamilzhan wrote:உதயசுதா wrote:கலை சார் பதவில இருக்கரவங்களுக்கு விருது இல்லைன்னு அறிவிச்சுடுங்க.எல்லாருக்கும் பதவியே ஒரு விருது தான்Tamilzhan wrote:என்னை போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு விருது இல்லையா...?![]()
சரிங்க கிளவரசி சாரி இளவரசி....
உன் மூஞ்சில என் கைய வைக்க.இருங்க என் சென்னை பிரண்டுகிட்ட திட்டுரதுக்கு வார்த்த வாங்கிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்.
இதுதான் அது ...
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 572280](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
Tamilzhan wrote:மிளகாய்ப் பொடியா? அப்படீன்னா?உதயசுதா wrote:அட கொங்கா யார பார்த்து கிளவரசின்னு சொன்னிங்க.உங்க தலையில மிளகாய் பொடிய போட.Tamilzhan wrote:உதயசுதா wrote:கலை சார் பதவில இருக்கரவங்களுக்கு விருது இல்லைன்னு அறிவிச்சுடுங்க.எல்லாருக்கும் பதவியே ஒரு விருது தான்Tamilzhan wrote:என்னை போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு விருது இல்லையா...?![]()
சரிங்க கிளவரசி சாரி இளவரசி....
உன் மூஞ்சில என் கைய வைக்க.இருங்க என் சென்னை பிரண்டுகிட்ட திட்டுரதுக்கு வார்த்த வாங்கிட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்.
இதுதான் அது ...
அதனால தான் கணினிய கண்ணை தேய்த்துக் கொண்டே பார்க்கிறீர்களா?
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:(பெண் சிங்கமே நீங்கள் அழுகலாமா .....
ஒரு கர்ஜனை போதுமே அனைவரும் தெறிச்சு ஓடுவதற்கு )
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)

![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 938222](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 938222](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 938222](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 938222](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை விருதுகள் - அறிவிப்பு. - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
உதயசுதா wrote:ஹாசிம் wrote:அருமையான விடையம் துவக்கிவைத்த கலைசாருக்கு மிக் நண்றி
எனது பங்குத்தேர்வு
சிறந்த ஈகரைக் கவிஞர் -
சிறந்த ஈகரைக் கட்டுரையாளர் -
சிறந்த புகைப்பட வழங்குனர்-
சிறந்த நகைச்சுவையாளர் -
சிறந்த மருத்துவப் பகிர்வோர் -
தேர்வை மறைமுகமா அனுப்பினால் என்ன சார் அனைவரும் நல்ல உறவுகள் அனைவரும் அனைத்திலும் சாதிக்கிறார்கள் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவரை பிறகு தருகிறேன் என்று எழுத மனம் கொஞ்சம் சறுக்கிறது
அல்லது வேறு வழி ஒன்று தேடுவோமே
அல்லது ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களை பட்டியலிடுவோம் நீங்கள் தேர்வு செய்யுங்கள்
என்ன செய்வது என்று கூறுங்கள் பதில் அழிக்கிறேன் அல்லது இப்படியே தொடரட்டுமென்றாலும் பறவாயில்லை ???????
இது எனது சிறிய கருத்து பிழையென்றால் மன்னிக்கவும்
நானும் ஹாசிம் SOLRATHAI ஆமோதிக்கிறேன்
நானும் இதனை ஆமோதிக்கிறேன் காரணம் வெளிபடையாக இடுவதால் பல மனகசப்புகள் வர நேரிடலாம் சுருனமாக சொல்ல போனால் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு சுபாவத்தை கொண்டவர்கள் அந்த வகையிலே தவறா நினைப்பவங்க உண்மையான புரிதல் இல்லாதவங்கன்னு தானே அர்த்தம்? என்று நாம் நினைப்பது தவறான கருதாகலாம் என தோணுது.கலை சாரின் முயற்சியை பாராட்டுகிறேன் அது தனிமடல் மூலம் கலை சாரின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் தானே.இப்படி பகிரங்கமாக சொல்வதால் சிலநேரம் நட்புக்குளும் களங்கம் வர வாய்ப்பு உள்ளது.மேலும் இது நீங்கள் உண்மையான தேர்வுக்காக இட்டாலும் இங்கு முகமன் மூலம் பதில் வருவதுதான் அதிகமாக இருக்கும் இருக்கிறது என தோணுது.மேலும் ஒரு கருத்து சில பேர் பதிவைகூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமான பதிவை இடுபவர்களும் உள்ளனர் இதை நான் குறை சொல்லவில்லை தவறாக நினைக்கவேண்டாம் சில பேர் குறைவான ஆக்கமாக இருந்தாலும் மக்கள் படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் குறைவாகவும் மக்கள் இலககுவாக விளங்கி கொள்ள கூடிய அளவிலும் பதிகின்ற சகோதர சகோதரிகளும் உண்டு அந்த வகையிலே இருவரும் பாதிக்க பட கூடாத வகையிலே கருத்துகளை நேரடியாக இடுவது அவ்வளவு நன்றாக இருக்காது சிறமமான ஒன்று என நினைக்கிறேன். எனது கருத்து தவறு என்றால் மன்னிக்கவும்(நிறைய கூறவிரும்புகிறேன் ஆனால் முடியல்ல ஆகவே இந்த சுருக்கமான விளக்கத்தில் அனைவர்க்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஈகரை விருதுகள் - அறிவிப்பு.
நான் எப்படி சொன்னா சரியா வரும்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.நீங்க சரியா சொல்லிட்டீங்க சபீர்.
நன்றி
நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
» ஆஸ்கர் விருதுகள் இன்றிரவு அறிவிப்பு
» பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
» 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|