ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

+4
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
சபீர்
8 posters

Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by சபீர் Mon May 03, 2010 9:37 pm

பிறப்புரிமை ஆலோசனை வழங்குதல்(Genetic Counseling)

இது ஏற்கனவே ஏதாவது பிறப்புரிமை நோயுடைய (டவுன் நோய், தலசீமியா) ஒருவருக்கு மிகவும் உகந்தது.

டவுன் நோய் (Down syndrome)

என்றால் என்ன?

இது மூக்கூட்டு நிறமூர்த்தங்களால் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 21ம் நிறமூர்த்தத்தில் மூன்றாம் நிறமூர்த்தம் ஒன்று காணப்படும்.

யார் பாதிக்கப்படுவர்?
இது வயது கூடிய (35 வயதிற்கு மேற்பட்ட) பெண்களில் ஏற்படுவதற்கே சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. என்னும், அதிகப்படியான பெண்கள், இளம் வயதிலேயே பிள்ளைகள் பெறுவதனால், அதிகமான டவுண் குளந்தைகள் இளம் வயது பெண்களில் காணப்படும்.


ஏற்னவே தாய்க்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ ஒரு அங்கவீனமுற்ற குழந்தை இருப்பின் தற்போதய பிரசவத்தில் அவ்வாறான குழந்தை பெற சாத்திய கூறுகள் அதிகம். இது அனைத்து குலங்களையும் நிறங்களையும் பாதிக்கலாம்.


முன்கூட்டிய கண்டுபிடித்தல்

டவண் நோயின் போது, ஏற்படும் பிறப்புரிமை மாற்றங்களை மாற்றமுடியாது. எனினும், அபாயத்திற்குள்ளான குழந்தைகளை முன்கூட்டி கண்டுபிடிக்கலாம்.
இதற்காக:


■அல்டிரா ஸ்வுண்ட் ஸ்கேன் – இது கர்ப்ப காலத்தில் 10-14 கிழமைகளில் செய்யப்படும்.

■குருதி பரிசோதனைகள் – இதன் போது மூன்று இரசாயன பதார்த்தங்கள் பரிசோதிக்கப்படும். இவை, பீடா hca, அல்பா பீடோ புரதம், ஈஸ்டிரைனேல். இது 15-22 கிழமைகள் வரை செய்யப்படும்.

]இப்பரிசோதனைகள் சாத்தியக்கூறு கூடிய குழந்தைகளை கண்டுபிடிப்பதே இந்த பரிசோதனையின் நோக்கமாகும். இது குழந்தைக்கு நிச்சயமாக டவுண் என்பதை கூறாது.


டவுண் நோய் ஏற்பட அதிக வாய்ப்புடையோருக்கு, மேலும் நில பரிசோதனைகள் வழங்கப்படும். இது அமினியன் பாய்பொருளை பரிசோதிப்பது, அல்லது கோரியன் முலைகளை சோதிப்பது என்பவையாகும்.


டவுண் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள தற்போதைய சட்டங்களின்படி கருச்சதைவு செய்து கொள்ள முடியாது.


தலசீமியா (Thalassemia)


என்றால் என்ன?
இது குருதியில் ஏற்படும் பிறப்புரிமை நோயாகும். இதன் போது ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனை காவும் நிறக்கூறில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.


இரண்டு பிரதான தலசீமியா காணப்படும்


1.அல்பா தலசீமியா

2.பீடா தலசீமியா- 3 வகைப்படும்
■சிறு தலசீமியா – பிறப்புரிமை மாற்றத்தை உடலில் கொண்டிருந்த போதிலும், நோய் அறிகுறிகள் காட்டப்பட மாட்டாது

■நடுநிலை தலசீமியா – இதனால், பந்தமான குருதிச்கை ஏற்படலாம். ஏனவே, குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.

■பெரும் தலசீமியா – இது கடுமையான நோய் ஆகும். இதன் போது கடுமையான குருதிச்சோகை ஏற்கடலாம். தொடர் குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.

எவ்வாறு ஏற்படுகிறது?







ஈமோகுளோபின் உருவாகும் பிறப்புரிமை அலகுகளின் குறைபாட்டாலே, இது ஏற்படும். எனவே, இவர்களுக்கு குறைவான அளவு ஈமோக்குளோபின் செங்குருதி சிறு துணிக்கைகள் காணப்படும்.


தலசீமியா பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும். இது இரத்த உறவுகளிடையே திருமணம் நடந்தால், ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகரிக்கும். இதனை காவுவோருடைய அறிகுறிகள் காணப்படாது. எனினும், இவர் இன்னொரு காவுவோரை திருமணம் முடித்தால் அவருக்கு நோயுள்ள ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.


இந்த நோய் வாழ்நாள் முழுவதும் காணப்படும் என்பதாலும், சரியான சிகிச்சை முறை இல்லை என்பதாலும், இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் உளரீதியாக பாதிப்பை ஏறடபடுத்தக்கூடிய நோய் ஆகும்.

நோயை பற்றி சரியாக அறிந்து கொள்ளுதல், அதன் சிகிச்சை முறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பினை குறைக்கலாம்.

இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 20100503190614




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by கலைவேந்தன் Tue May 04, 2010 1:00 am

பயனுள்ள தகவல் சபீர்...! கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by kalaimoon70 Tue May 04, 2010 1:04 am

பதிவுக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 1:22 am

பதிவுக்கு நன்றி சபீர்


கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by எஸ்.அஸ்லி Tue May 04, 2010 8:32 am

நன்றி சபீர்.


கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by ஹனி Tue May 04, 2010 9:56 am

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா படிக்கும் போது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. நன்றி நன்றி நன்றி நன்றி


கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by ஹாசிம் Tue May 04, 2010 11:04 am

அருமையான பதிவு நன்றி சபீர் கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642


நேசமுடன் ஹாசிம்
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue May 04, 2010 11:49 am

நன்றி சபீர்.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by சபீர் Tue May 11, 2010 2:43 pm

கலை wrote:பயனுள்ள தகவல் சபீர்...! கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550

நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by சபீர் Mon May 31, 2010 10:22 am

kalaimoon70 wrote:பதிவுக்கு நன்றி தோழரே .

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550 கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Empty Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum