Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
+4
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
சபீர்
8 posters
Page 1 of 1
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பிறப்புரிமை ஆலோசனை வழங்குதல்(Genetic Counseling)
இது ஏற்கனவே ஏதாவது பிறப்புரிமை நோயுடைய (டவுன் நோய், தலசீமியா) ஒருவருக்கு மிகவும் உகந்தது.
டவுன் நோய் (Down syndrome)
என்றால் என்ன?
இது மூக்கூட்டு நிறமூர்த்தங்களால் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 21ம் நிறமூர்த்தத்தில் மூன்றாம் நிறமூர்த்தம் ஒன்று காணப்படும்.
யார் பாதிக்கப்படுவர்?
இது வயது கூடிய (35 வயதிற்கு மேற்பட்ட) பெண்களில் ஏற்படுவதற்கே சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. என்னும், அதிகப்படியான பெண்கள், இளம் வயதிலேயே பிள்ளைகள் பெறுவதனால், அதிகமான டவுண் குளந்தைகள் இளம் வயது பெண்களில் காணப்படும்.
ஏற்னவே தாய்க்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ ஒரு அங்கவீனமுற்ற குழந்தை இருப்பின் தற்போதய பிரசவத்தில் அவ்வாறான குழந்தை பெற சாத்திய கூறுகள் அதிகம். இது அனைத்து குலங்களையும் நிறங்களையும் பாதிக்கலாம்.
முன்கூட்டிய கண்டுபிடித்தல்
டவண் நோயின் போது, ஏற்படும் பிறப்புரிமை மாற்றங்களை மாற்றமுடியாது. எனினும், அபாயத்திற்குள்ளான குழந்தைகளை முன்கூட்டி கண்டுபிடிக்கலாம்.
இதற்காக:
■அல்டிரா ஸ்வுண்ட் ஸ்கேன் – இது கர்ப்ப காலத்தில் 10-14 கிழமைகளில் செய்யப்படும்.
■குருதி பரிசோதனைகள் – இதன் போது மூன்று இரசாயன பதார்த்தங்கள் பரிசோதிக்கப்படும். இவை, பீடா hca, அல்பா பீடோ புரதம், ஈஸ்டிரைனேல். இது 15-22 கிழமைகள் வரை செய்யப்படும்.
]இப்பரிசோதனைகள் சாத்தியக்கூறு கூடிய குழந்தைகளை கண்டுபிடிப்பதே இந்த பரிசோதனையின் நோக்கமாகும். இது குழந்தைக்கு நிச்சயமாக டவுண் என்பதை கூறாது.
டவுண் நோய் ஏற்பட அதிக வாய்ப்புடையோருக்கு, மேலும் நில பரிசோதனைகள் வழங்கப்படும். இது அமினியன் பாய்பொருளை பரிசோதிப்பது, அல்லது கோரியன் முலைகளை சோதிப்பது என்பவையாகும்.
டவுண் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள தற்போதைய சட்டங்களின்படி கருச்சதைவு செய்து கொள்ள முடியாது.
தலசீமியா (Thalassemia)
என்றால் என்ன?
இது குருதியில் ஏற்படும் பிறப்புரிமை நோயாகும். இதன் போது ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனை காவும் நிறக்கூறில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.
இரண்டு பிரதான தலசீமியா காணப்படும்
1.அல்பா தலசீமியா
2.பீடா தலசீமியா- 3 வகைப்படும்
■சிறு தலசீமியா – பிறப்புரிமை மாற்றத்தை உடலில் கொண்டிருந்த போதிலும், நோய் அறிகுறிகள் காட்டப்பட மாட்டாது
■நடுநிலை தலசீமியா – இதனால், பந்தமான குருதிச்கை ஏற்படலாம். ஏனவே, குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
■பெரும் தலசீமியா – இது கடுமையான நோய் ஆகும். இதன் போது கடுமையான குருதிச்சோகை ஏற்கடலாம். தொடர் குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
எவ்வாறு ஏற்படுகிறது?
ஈமோகுளோபின் உருவாகும் பிறப்புரிமை அலகுகளின் குறைபாட்டாலே, இது ஏற்படும். எனவே, இவர்களுக்கு குறைவான அளவு ஈமோக்குளோபின் செங்குருதி சிறு துணிக்கைகள் காணப்படும்.
தலசீமியா பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும். இது இரத்த உறவுகளிடையே திருமணம் நடந்தால், ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகரிக்கும். இதனை காவுவோருடைய அறிகுறிகள் காணப்படாது. எனினும், இவர் இன்னொரு காவுவோரை திருமணம் முடித்தால் அவருக்கு நோயுள்ள ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
இந்த நோய் வாழ்நாள் முழுவதும் காணப்படும் என்பதாலும், சரியான சிகிச்சை முறை இல்லை என்பதாலும், இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் உளரீதியாக பாதிப்பை ஏறடபடுத்தக்கூடிய நோய் ஆகும்.
நோயை பற்றி சரியாக அறிந்து கொள்ளுதல், அதன் சிகிச்சை முறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பினை குறைக்கலாம்.
இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 20100503190614](https://2img.net/r/ihimizer/img215/5831/20100503190614.jpg)

இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 20100503190614](https://2img.net/r/ihimizer/img215/5831/20100503190614.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பயனுள்ள தகவல் சபீர்...!
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பதிவுக்கு நன்றி தோழரே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பதிவுக்கு நன்றி சபீர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
நன்றி சபீர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா படிக்கும் போது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
அருமையான பதிவு நன்றி சபீர் ![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
கலை wrote:பயனுள்ள தகவல் சபீர்...!![]()
நன்றி சார் நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
kalaimoon70 wrote:பதிவுக்கு நன்றி தோழரே .
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்) 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முன் எச்சரிக்கை
» எழுப்புதலுக்கு ஆயத்தம்
» புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்
» தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்
» முன் ஜாக்கிரதை…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|