ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

+5
அப்புகுட்டி
அன்பு தளபதி
மனோஜ்
சபீர்
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by ஹாசிம் Mon May 03, 2010 12:46 pm

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Angry-woman
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550
பஞ்சு உள்ளம் படைத்த
அருமை நண்பனின்
சீறல் நிலை காண
துடித்தது என்னுள்ளம்

கோபம் எனும் வெறியன்
உனையாளலில்
உனை மறக்கும் நீ
அவன் தாண்டவத்தில்
அப்படியே ஆடுகிறாய்

அவன் கொண்ட செயலால்
உன் துணை என்றும்
தோழன் என்றும்
உறவென்றும் உடலென்றும்
உன்னோடு கலந்தவை
கலங்கிடச் செய்கிறாய்..

சினம் எனும்
இவ்வரக்கனின்
கொடுமையில்
சீர் குலைந்த சீலர்கள்
பல கோடி....

இவனை ஆழத்தெரிந்த
ஆட்சியில்தான்
அன்பு எனும்
சிம்மாசனத்தில்
வீற்றிருப்பாய்
என் தோழா...

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550


நேசமுடன் ஹாசிம்
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by சபீர் Mon May 03, 2010 1:35 pm

சோகம் ஆறுதல் ஆவேசமான வரிகள் நன்றி ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by மனோஜ் Mon May 03, 2010 1:45 pm

நோயை அறிந்து மருந்தானாய் ஹாசிம்
நட்பை உணர்த்திவிட்டாய் நின் கவிதையினால் !
வாழ்க !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by ஹாசிம் Mon May 03, 2010 2:42 pm

சபீர் wrote:சோகம் ஆறுதல் ஆவேசமான வரிகள் நன்றி ஹாசிம்

நன்றி நண்பா கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550


நேசமுடன் ஹாசிம்
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by அன்பு தளபதி Mon May 03, 2010 2:47 pm

சூப்பர் ஹாசிம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by ஹாசிம் Mon May 03, 2010 4:23 pm

manoj_23 wrote:நோயை அறிந்து மருந்தானாய் ஹாசிம்
நட்பை உணர்த்திவிட்டாய் நின் கவிதையினால் !
வாழ்க !

மிக்க நன்றி நண்பா தங்களின் மறுமொழியில் உங்களில் அன்பு அழகாய் தெரிகிறது கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550


நேசமுடன் ஹாசிம்
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by ஹாசிம் Mon May 03, 2010 5:56 pm

maniajith007 wrote:சூப்பர் ஹாசிம்

நன்றி நண்பா கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 678642 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550


நேசமுடன் ஹாசிம்
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by அப்புகுட்டி Tue May 04, 2010 12:00 am

ஹாசிம் wrote:கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Angry-woman
கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550
பஞ்சு உள்ளம் படைத்த
அருமை நண்பனின்
சீறல் நிலை காண
துடித்தது என்னுள்ளம்

கோபம் எனும் வெறியன்
உனையாளலில்
உனை மறக்கும் நீ
அவன் தாண்டவத்தில்
அப்படியே ஆடுகிறாய்

அவன் கொண்ட செயலால்
உன் துணை என்றும்
தோழன் என்றும்
உறவென்றும் உடலென்றும்
உன்னோடு கலந்தவை
கலங்கிடச் செய்கிறாய்..

சினம் எனும்
இவ்வரக்கனின்
கொடுமையில்
சீர் குலைந்த சீலர்கள்
பல கோடி....

இவனை ஆழத்தெரிந்த
ஆட்சியில்தான்
அன்பு எனும்
சிம்மாசனத்தில்
வீற்றிருப்பாய்
என் தோழா...

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 154550

இப்போது உங்கள் நண்பன் எவ்வாறு உள்ளார் ஹாசிம் அனுபவித்து எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் ஒரு கவிஞ்சனால்தான் முடியும்
நிரூபித்து விட்டீர்கள் நன்றி நண்பனுக்கு சென்றடைந்ததா தெரியல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by கலைவேந்தன் Tue May 04, 2010 12:56 am

சினம் எனும்
இவ்வரக்கனின்
கொடுமையில்
சீர் குலைந்த சீலர்கள்
பல கோடி....

உண்மை தான் ஹாசிம்... கவிதை அருமை...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by kalaimoon70 Tue May 04, 2010 1:03 am

இவனை ஆழத்தெரிந்த
ஆட்சியில்தான்
அன்பு எனும்
சிம்மாசனத்தில்
வீற்றிருப்பாய்
என் தோழா...

வார்த்தைகளின் விளையாட்டு அருமை தோழரே ,. கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 677196 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 677196 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 677196 கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s)) Empty Re: கோப அரக்கனின் ஆட்சி....(நன்பனுக்காக(s))

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum