புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_rcap 
153 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_rcap 
318 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Jun 25, 2009 6:19 pm

First topic message reminder :

திருச்செந்தூர் முருக‌ன் கோயி‌லி‌ல் ஜூலை 2ம் தேதி கு‌‌ம்பா‌பிஷேக‌ம் நட‌க்க‌விரு‌க்‌கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ‌திரு‌ப்ப‌ணிக‌ள் நட‌ந்து முடி‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஜூலை 2ஆ‌ம் தே‌தி கோ‌யி‌ல் கும்பாபிஷேகம், நடக்கிறது.

சுமா‌ர் ரூ.1.23 கோடி செலவில் கோ‌யி‌ல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கு‌ம்பா‌பிஷேக ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு ம‌ட்டு‌ம் ரூ.1.21 கோடி செலவாகு‌ம் எ‌ன்று கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.

நே‌ற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌ஏராளமான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டனர‌். கு‌ம்பா‌பிஷேக ‌நி‌‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது

From Webdunia

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:54 pm

தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்)

முருகப்பெருமான் சூரபத்மனை சம்காரித்தபின் அவனைக் கொன்ற பாவம் தீர திருச்செந்தூரில் சிவவழிபாடு செய்தார். இத்தலத்தில் அன்பர்களின் பாவங்களையும் நோய்களையும் தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றின் பெயர்கள் யாவும், கடற்கரையில் உள்ள தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்களில் வதனாரம்ப தீர்த்தம், நாழிக்கிணறு முதலியவை சிறப்புடையவையாகும்.

நாழிக் கிணறு

சண்முக விலாச மண்டபத்திலிருந்து நாழிக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட நடைபாதை உள்ளது. நாழிக் கிணற்றில் நீராட, கட்டணம் செலுத்தவேண்டும். 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது. இதனருகில் உள்ள கிணற்றுநீர் கந்தக மணம் கொண்டது. வடமொழியில் இதை கந்த புஷ்கரணி என்று அழைக்கின்றனர். கந்தன் கைவேல்பட்டதால் இப்பெயர் வரலாயிற்று.

இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடுவதற்கு முன்பாக கடலிலும், நாழிக் கிணற்றிலும் நீராடுவதை புண்ணியம் என்று கருதுகின்றனர். உப்புக்கரிக்கும் நெடிய கடற்கரையில் தூயநீர் ஊற்றாகப் பெருகி வருவது இயற்கையின் சிறப்பு மிக்க அதிசயமாகும்.

வதனாரம்ப தீர்த்தம்

இது மூலவரை நோக்கியுள்ள கடலில் உள்ளதாகக் கூறுவர். பிரம்மன் இதில் மூழ்கித் தனது இழந்த தலையைப் பெற்றான். கலிங்க தேசத்து மன்னனின் மகள் கனக சுந்தரி ஒரு சாபத்தால் குதிரை முகத்தோடு பிறந்தாள். மன்னன், அவள் முகம் மனித முகமாவதற்கு பல தலங்களுக்குச் சென்றான். இங்கு வந்து நீராடியபோது அவள் பெண்முகம் பெற்றாள். அதையொட்டி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதை நினைவூட்டும் வகையில் திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் ஆலயத்தில் குதிரை முகத்தோடு கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த இடத்தில் இருப்பதால் பக்தர்கள் இதில் நீராட முடியாது.

வள்ளிக்குகை

வடக்கு வெளிப்பிரகாரத்திற்கு அருகில் வள்ளிக்குகை என்னுமிடம் உள்ளது. அங்குள்ள குகையில் வள்ளியம்மை திருவுருவம் உள்ளது. முருகன் துரத்தி வந்தபோது வள்ளியம்மை இங்கே வந்து ஒளிந்து கொண்டாள் என்கின்றனர். இப்போது இந்தக் குகைக்கு அருகே தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சரவணப் பொய்கை

இக்கோயிலின் அருகில் உள்ள பெரிய குளத்திற்கு சரவணப் பொய்கை என்பது பெயர். இதில் பக்தர்கள் நீராடுகின்றனர். தாமரை மலரில் ஆறு குழந்தைகளின் திருவுருவங்கள் கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் தாலாட்டப்படுகிறது.

மூவர் சமாதி

இக்கோயில் திருப்பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மெளனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி ஆகிய மூவரின் சமாதிகள் நாழிக் கிணற்றின் தெற்கே உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி, மெளனசாமி மூவரின் திருவுருவங்கள் தூண் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன

நடைபாதை கொட்டகை

ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாழிக் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றுக்குச் செல்ல நீண்ட பாதை உள்ளது. இதில் சிமெண்ட தூண்களை நிறுத்தி ‘கல்நார் ஓடு’களால் கூரை வேய்ந்துள்ளனர். இதை நடைபாதைக் கொட்டகை என்கின்றனர்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 1:49 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அருமையான படங்கள் .

இளவரசன் , முருகன் அவர்களுக்கு நன்றிகள் . கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நானும்தான் கேட்டுக்கொள்கிறேன்

ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக