புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
29 Posts - 60%
heezulia
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சீனக் கோட்டோவியங்கள் Poll_c10சீனக் கோட்டோவியங்கள் Poll_m10சீனக் கோட்டோவியங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனக் கோட்டோவியங்கள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:09 am

சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei1

‘ஜின் பிங் மெய்’ (Jīn Píng Méi) என்ற
16ஆம் நூற்றாண்டு சீன நாவலிலிருந்து. ஓவியர் பெயர் தெரியவில்லை. மிக
விரிவான பாலியல் வர்ணனைகளுடன் கூடிய இந்த நாவல் 1610இல்தான் புத்தக வடிவில்
வந்திருக்கிறது. கோட்டோவியங்கள் 1617ஆம் ஆண்டுப் பதிப்பில் இருப்பதாக
விக்கிபீடியா சொல்கிறது. நாவலை எழுதியவர் ‘லான்லிங் ஷியாவோஷியாவோ ஷெங்’
(Lanling Xiaoxiao Sheng) என்ற புனைபெயரைக் கொண்ட யாரோ ஒருவர்.

சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei2



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei3



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei4



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei5



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei6



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei7



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei8



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei9



சீனக் கோட்டோவியங்கள் Jinpingmei10

சீனாவின் நான்கு மகத்தான நாவல்களில்
ஒன்றாகக் கருதப்படுகிறது ‘ஜின் பிங் மெய்’. ஆங்கிலத்தில் The Plum in the
Golden Vase என்றும் The Golden Lotus என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்
படங்கள் Kin Ping Meh என்ற ஜெர்மானிய மொழிபெயர்ப்புப் பதிப்பிலிருந்து
ஸ்கேன் செய்தவை. ஜெர்மானியப் பதிப்பு Wilhelm Heyne பதிப்பகம், ம்யூனிக்,
1968.

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Jan 10, 2011 11:12 am

சீனக் கோட்டோவியங்கள் 677196 சீனக் கோட்டோவியங்கள் 677196



அகீல் சீனக் கோட்டோவியங்கள் 154550
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:19 am


ஒரு உள்ளூர் சுண்டெலியின் கதை




சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-1
Surekha Panandiker எழுதிய இந்தக் கதைப் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்தவர் Mrinal Mitra.
வெளியீடு: Children’s Book Trust (CBT), புது தில்லி., 1989 (முதல்
பதிப்பு 1984). இது ருஷ்ய சிறுவர் நூல்களில் இருக்கும் ஓவியங்களின்
தரத்திற்கு இருக்கிறது.
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-2
இந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்:
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-3
இதையும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்:
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-4
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-5
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-6
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-7
சீனக் கோட்டோவியங்கள் Chitku-cbt-8
மிருணாள்
மிஷ்ரா இப்போது டிஜிட்டல் ஊடகத்திலும் வரைகிறார். அவர் National Book
Trust, Simon & Schuster, Scholastic, UNICEF, Oxford University
Press, Cambridge University Press, Longman என்று பல பதிப்பகங்களுக்கு
வரைந்து கொடுத்திருக்கிறார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 10, 2011 11:43 am

கோடுகள், கோடுகள், கோடுகள் (வா.இ.சி.ப.)




முந்தைய பதிவில் இடம்பெற்ற
தஸ்தயெவ்ஸ்கி உருவப் படங்களில் ஒன்றை வரைந்தவர் சோவியத் ருஷ்யாவின்
‘தேசியக் கலைஞர்’ Vladimir Andreevich Favorsky (1886—1964). பரவசமூட்டும்
இவரது படைப்புகளில் சில (எல்லாமே க்ளிக் செய்தால் hi-res படங்களைக்
காட்டுபவை)…

புனித செர்ஜியஸ் மடாலயம், 1919. மரச் செதுக்கோவியம்.

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-stsergius

P. Muratov எழுதிய Egeria என்ற புத்தகத்திற்காக 1921இல் உருவாக்கிய மரச் செதுக்கோவியம்:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-egeria

அதே புத்தகத்திற்காக இன்னொன்று:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-egeria2

மேற்கண்ட செதுக்கோவியத்தில் குதிரை வண்டிப் பகுதியின் குளோஸ் அப்:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-egeria2-detail

Book of Ruthக்காக 1924இல் வரைந்த படம்:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-ruth

B. Pilnyakஇன் கதைத் தொகுப்பிற்கு 1932இல் வரைந்த மரச் செதுக்கோவியம்:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-pilnyak

தஸ்தயெவ்ஸ்கி பதிவில் இருந்த மரச் செதுக்கோவியத்திலிருந்து இரண்டு பகுதிகள் கீழே (வரையப்பட்ட ஆண்டு 1929):

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-detail1a

இரண்டாம் குளோஸ் அப்:

சீனக் கோட்டோவியங்கள் Favorsky-detail1

எல்லாப் படங்களும் விக்கிமீடியா காமன்ஸிலிருந்து எடுத்தவை (உரல்). அங்கே கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக