புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
113 Posts - 75%
heezulia
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
1 Post - 1%
Pampu
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
278 Posts - 76%
heezulia
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை நடசத்திரம் Poll_c10நம்பிக்கை நடசத்திரம் Poll_m10நம்பிக்கை நடசத்திரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை நடசத்திரம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 1:02 pm

இரவுகளின் முடிவுகளில் ஏன் இந்த
சோகவிடிவுகள்
வெளிச்சத்தின் விடிவுகளில்
புலருமா என பரபரப்பு


தூங்காத விழிகளும்
பசியைக் கிளறும் வயிறுகளும்
வாழ விரும்பும் உயிர்களும்
நிலைக்குமா நிறைவான வாழ்வு - என்
உருகும் உயிர்களுக்கு
உலகம் தான் பதில் தரவேண்டும்!!!


தாயக உறவுகளுக்காக
தீயினால் உடம்பை ரணமாக்கி
உயிர் நீத்த உறவுகள் எத்தனை எத்தனை


சிங்கள அரசே நிறுத்து - உன் சீற்றத்தை
வேட்டையாட எம் இனமா கிடைத்தது
தொடர்கொலைகளுக்கு- நீ பதில் கூறும்
நாள் வெகுதூரம் இல்லை


இன்று வெற்றியின் விழிம்பில்
எமை காக்க இருக்கும் போராளிகள்
எம் விடுதலையை நாம் சந்திக்க
வேண்டுமெனில்-மவுன தூக்கங்களில்
இருந்து நாம் விழிக்கவேண்டும்


கண்பரப்பில் வரைந்து வைத்த
தீக்குளிப்பின் முன்
தந்த மரணசாசனம் அதுவே
கண்ணீரின் சுவடுகளில்
நம்பிக்கை நட்சத்திரம் ஜொலிக்கட்டும்
நெஞ்சில் சுட்டெரித்த
நெருப்பின் கணங்கள் இதமாகட்டும்
தொலைதூரம் நோக்கும் - எம்
விடுதலை எமை அணைக்க வரட்டும்
வெல்க தமிழீழம்!!!







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:11 pm

ஈழம் மலர இனிய கவிதை படைத்த ஆருயிர் சகோதரனுக்கு சகோதரனுக்கு பாராட்டுக்கள்!



நம்பிக்கை நடசத்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 1:16 pm

சபீர் wrote:தூங்காத விழிகளும்
பசியைக் கிளறும் வயிறுகளும்
வாழ விரும்பும் உயிர்களும்
நிலைக்குமா நிறைவான வாழ்வு - என்
உருகும் உயிர்களுக்கு
உலகம் தான் பதில் தரவேண்டும்!!!



நம்பிக்கை நடசத்திரம் 677196 நம்பிக்கை நடசத்திரம் 677196 நம்பிக்கை நடசத்திரம் 677196

விரைவில் பதில் கிடைக்கும் நண்பரே..........
நம்பிக்கையை விதைப்போம் .........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 6:52 pm

சிவா wrote:ஈழம் மலர இனிய கவிதை படைத்த ஆருயிர் சகோதரனுக்கு சகோதரனுக்கு பாராட்டுக்கள்!

ந......................ன்................. றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 2:12 pm

வேணு wrote:
சபீர் wrote:தூங்காத விழிகளும்
பசியைக் கிளறும் வயிறுகளும்
வாழ விரும்பும் உயிர்களும்
நிலைக்குமா நிறைவான வாழ்வு - என்
உருகும் உயிர்களுக்கு
உலகம் தான் பதில் தரவேண்டும்!!!



நம்பிக்கை நடசத்திரம் 677196 நம்பிக்கை நடசத்திரம் 677196 நம்பிக்கை நடசத்திரம் 677196

விரைவில் பதில் கிடைக்கும் நண்பரே..........
நம்பிக்கையை விதைப்போம் .........
நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 03, 2010 4:49 pm

சூப்பர் மாமு அருமை அருமை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நம்பிக்கை நடசத்திரம் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 8:14 pm

நம்பிக்கை நடசத்திரம் 677196 நம்பிக்கை நடசத்திரம் 677196

தமிழருக்கு நல் வாழ்வு விரைவில் கிட்டட்டும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 03, 2010 11:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நம்பிக்கை நடசத்திரம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 03, 2010 11:52 pm

சிங்கள அரசே நிறுத்து - உன் சீற்றத்தை
வேட்டையாட எம் இனமா கிடைத்தது
தொடர்கொலைகளுக்கு- நீ பதில் கூறும்
நாள் வெகுதூரம் இல்லை

நிச்சியமாக நண்பா இது உண்மை
றொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
உங்கள் ரசனைக்கு என் பாராட்டுகள் நண்பா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நம்பிக்கை நடசத்திரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக